புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....
ஆமாம் சென்ற 7 - 8 வருடங்களாய் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த மது இப்போது பண்ணிக்கொள்கிறேன் என்று சொன்னது அவளின் அம்மா மற்றும் அப்பாவிற்கு வயற்றில் பாலை வார்த்தது போல இருந்தது. ரொம்ப சந்தோஷமாய் உணர்ந்தார்கள், "இப்பவாவது பகவான் கண்ணை திறந்தானே" என்று அம்மா ரொம்ப சந்தோஷத்தில் புலம்பினாள்.
அப்பா உடனே தரகரைக் கூப்பிடலாமா, இல்லை எந்த வெப் சைட் லாவது register செய்யலாமா? என்று யோசித்தார். இவள் மனம் மாறும் முன் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கணும் என்றால்......தரகர் தான் சரிப்பட்டு வரும் என்று நினைத்தார்.
ஆனால் இருவரின் சந்தோஷத்திலும் மண் விழுவது போல அவள் ஒருவார்த்தை சொன்னார் பாருங்கள்........." அம்மா , அப்பா, எனக்கு எப்படிப் பட்ட பையன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தீர்களே , இதோ இந்த சினிமாவில் வருவது போல ஒரு மணமகன் கிடைத்தால் நான் நாளையே கல்யாணத்துக்கு தயார்" என்றாள்.
"இது என்னடி புதுசாய்?...நீ ஏதோ தோழி கல்யாணத்துக்கு போனவள், அது பிடித்துத் தான் சம்மதம் சொல்கிறார் என்று பார்த்தால் ஏதோ சினிமா பார்த்து விட்டு வந்து".....என்று அம்மா சொல்வதற்குள்.........,மதுவைப் பற்றி சில வார்த்தைகள்.
எஞ்சினியரிங்கில் காலேஜ் முதலாவதாக வந்து நல்ல வேலை இல் அமர்ந்தாள் மது. அப்பா இத்தனை வருடமாய் உழைத்து சம்பாதித்து இப்போது வாங்குவதை விட இவளின் முதல் சம்பளமே அதிகம். பெருமை இல் அவளின் அம்மா அப்பாவும் பூரித்துப் போனார்கள். எப்பவும் புத்தகமும் கையுமாய் இருந்த மது இப்போது தன் கவனத்தை முழுவதுமாய் ஆபீஸ் வேலைகளில் செலுத்தினாள்.
தன் பெண் இப்பவாவது ரெண்டு சமையல் கத்துக் கொள்வாள், கொஞ்சம் வீட்டு வேலைகள் பழகுவாள் என்று எதிர்பார்த்த அம்மாவுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. அவள் தன் கணவனிடம் புலம்பினாள், ஆனால் அவரோ , " அவ என்ன உன்னை மாதிரியா? படித்த பெண், கை நிறைய சம்பாதிக்கிறாள்" என்று சொன்னார்.
" அது இல்லை, நாளை கல்யாணம் காட்சி என்று வந்தால், என்னதான் சம்பாதித்தாலும், கொஞ்சமாவது குடும்பம் நடத்த இந்த வேலைகள் தெரியவேண்டாமா?" என்று தழைந்த குரலில் கேட்டால் அம்மா.........
ஆனால் அவை அப்பா காதில் விழலை, ஏதோ படிக்கத் தெரியாதவர்கள் தான் சமையல் கட்டுக்கு லாயக்கு என்பது போல பேசி, அம்மாவின் வாயை அடைத்து விட்டார்.
அம்மாவும், சரி இப்போ தான் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறாள், ஒரு 2 வருடம் போகட்டும் என்று பேசாமல் இருந்தா. வருடங்கள் தான் போனதே ஒழிய மது மாறலை. கொஞ்சம் கொஞ்சமாய் மதுவிடமே புலம்ப ஆரம்பித்தாள் அம்மா.
4 -5 வருடங்கள் போனது, மதுவுக்கு ஆபீஸ் இல் நல்ல பேர், பதவி உயர்வு என்று வந்தது பெருமையாக இருந்தாலும், இப்போ அப்பாவும் கொஞ்சமாய் கவலைப் பட ஆரம்பித்தார். யாரையாவது நினைத்துக் கொண்டு இருக்கிறாயா என்று கூட கேட்டு விட்டார்கள். 'அதெல்லாம் ஒன்றும் இல்லை, எனக்கு கல்யாணமே வேண்டாம், வேலை தான் எனக்கு புருஷன்' என்று திட்ட வட்டமாய் மது சொல்லிவிட்டாள்.
இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியலை. உறவுகள் நட்புகள் என எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நிறைய சம்பாதிக்கும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கும் எண்ணம் இல்லாத சுயநலமான பெற்றோர் என்று இவர்கள் காது படவே பேச ஆரம்பித்தார்கள். இதைக் கேட்டு மனம் நொந்தார்கள் இவர்கள். ஆனால் மதுவின் போக்கில் மாற்றமே இல்லை. அவள் சந்தோஷமாகவே இருந்தாள்.
இந்த நிலை இல் தான் எந்தநாளும் இல்லாத திருநாளாக, தன் உயிர்த்தோழி இன் கல்யாணத்துக்கு சென்று வந்தாள் மது. ரொம்ப சந்தோஷமாய் வந்தவள், வந்ததும் வராததுமாக தனக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னாள். ஒரு 'செக்' ம் வைத்தாள்.
அப்படி என்ன படம் தான் அவள் பார்த்தாள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர் அவள் பெற்றோர்..........டவுன்லோட் செய்து வைத்திருந்த படத்தை, அவர்களுக்கு போட்டுக் காட்டினால் மது. அம்மா அப்பாவுக்கு மூச்சே நின்று விட்டது....ஏக குரலில்." என்னடி விளையாடறியா?........யாராவது இதுக்கு ஒத்துப்பன்களா?" என்று கத்தினார்கள்.
ஆனால் இவள் அமைதியாக, " ஏன்மா மாட்டார்கள்?....அப்படி இல்லாமலா இப்படி படம் எடுத்திருக்கிறார்கள்?........இப்போவெல்லாம் தானை விட 4 - 5 வயது பெரியவளைக் கூட கல்யாணம் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டதே , அதுபோலத்தான் இதுவும்........மேலும், நீங்கள் தானேகேட்டிர்கள் எனக்கு எப்படிப் பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று..........எனக்கு இந்த ஹீரோ போல வேண்டும்.........அதுபோல மணமகன் கிடைத்ததும் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு ஆபீஸ் போய்விட்டாள்.
தலை இல் வைத்த கையை எடுக்கக் கூட தோன்றாமல் அமர்ந்து விட்டார்கள் அவர்கள்.
அப்படி என்ன படம் அது என்று யோசிக்கிறீர்களா? அந்த படத்தின் பேர் , Ki and Ka அது ஒரு ஹிந்தி படம். அதில் வரும் ஹீரோ வீட்டைப் பார்த்துப்பார், ஹிரோயின் சம்பாதிக்க போவாள்
பி.கு. காலம் மாறுகிறது, இதுபோல நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. கணவன் மனைவி இருவருக்குள் ஒத்த மனது இருந்ததால் இதுவும் சாத்தியமே !
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

நன்றி மது , நன்றி பானு
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
கதை அம்மா
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
காலையிலேயே ஒருமுறை படித்தேன்,தூக்க கலக்கத்தினாலோ என்னவோ சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...இப்போது புரிந்துவிட்டது அம்மா.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1206546Hari Prasath wrote:காலையிலேயே ஒருமுறை படித்தேன்,தூக்க கலக்கத்தினாலோ என்னவோ சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...இப்போது புரிந்துவிட்டது அம்மா.
அந்தப் படத்தை பாருங்கள் ஹரி.......ரொம்ப சூப்பர், தமிழில் என் இப்படி விதம் விதமாய் எடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஆதங்கமாய் இருக்கு..ஒரே மாதிரி படங்கள் தான் வருகிறது , சூரியாவின் 24 கொஞ்சம் மாறுதலாய் இருக்கும் என்று நினைக்கிறேன், இன்னும் பார்க்கலை.....டவுன்லோட் செய்து வைத்திருக்கேன்
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1206549krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206546Hari Prasath wrote:காலையிலேயே ஒருமுறை படித்தேன்,தூக்க கலக்கத்தினாலோ என்னவோ சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...இப்போது புரிந்துவிட்டது அம்மா.
அந்தப் படத்தை பாருங்கள் ஹரி.......ரொம்ப சூப்பர், தமிழில் என் இப்படி விதம் விதமாய் எடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஆதங்கமாய் இருக்கு..ஒரே மாதிரி படங்கள் தான் வருகிறது , சூரியாவின் 24 கொஞ்சம் மாறுதலாய் இருக்கும் என்று நினைக்கிறேன், இன்னும் பார்க்கலை.....டவுன்லோட் செய்து வைத்திருக்கேன்
இப்போது திரையரங்கில் ஒடிக்கொண்டு இருக்கிறதா அம்மா?
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1206554Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206549krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206546Hari Prasath wrote:காலையிலேயே ஒருமுறை படித்தேன்,தூக்க கலக்கத்தினாலோ என்னவோ சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...இப்போது புரிந்துவிட்டது அம்மா.
அந்தப் படத்தை பாருங்கள் ஹரி.......ரொம்ப சூப்பர், தமிழில் என் இப்படி விதம் விதமாய் எடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஆதங்கமாய் இருக்கு..ஒரே மாதிரி படங்கள் தான் வருகிறது , சூரியாவின் 24 கொஞ்சம் மாறுதலாய் இருக்கும் என்று நினைக்கிறேன், இன்னும் பார்க்கலை.....டவுன்லோட் செய்து வைத்திருக்கேன்
இப்போது திரையரங்கில் ஒடிக்கொண்டு இருக்கிறதா அம்மா?
நெட் இல் இருக்கு ஹரி, இந்தியாவில் திரையரங்கில் ஓடுமாய் இருக்கும் ......லிங்க் வேண்டுமா? சொல்லுங்கள் தருகிறேன் !
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4