ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேப்டன் கட்சி மீட்டிங்கா இருக்கும்ங்கிறார்..!

2 posters

Go down

கேப்டன் கட்சி மீட்டிங்கா இருக்கும்ங்கிறார்..! Empty கேப்டன் கட்சி மீட்டிங்கா இருக்கும்ங்கிறார்..!

Post by ayyasamy ram Sun May 15, 2016 3:10 pm


-
போர் பற்றி துளியாவது கவலை இருக்கா
பார், மன்னருக்கு..?
-
என்ன பண்ணார்?
-
முரசு சப்தம் கேக்குதுன்னு சொன்னா..
கேப்டன் கட்சி மீட்டிங்கா இருக்கும்ங்கிறார்..!
-
பர்வீன் யூனூஸ்
-
----------------------------
-

வந்தவர் வடசென்னை ஜோதிடர்னு கரெக்டா
சொல்றீங்களே..?
-
பின்ன...மாஞ்சா நூல் இழை வித்தியாசத்துல
வெற்றி பறிபோகும்னு சொல்றாரே..!
-
எல்.சேவுகபாண்டியன்
-
-----------------------------------

-
ஊழலுக்கு எதிரா கொளுத்தப்பட்ட உருவப் பொம்மை
விஷயத்துல என்ன பிரச்சினை?
-
வெறும் நூறு உருவ பொம்மைகளை மட்டும்
எரிச்சிட்டு, பத்தாயிரம்னு கணக்கு
காட்டிட்டாங்களாம்...!
-
கே.அருள்சாமி
-
-------------------------------
-
என்னங்க இது, தலைவர் வீட்டுக் கல்யாணத்துக்கு
அடியாட்கள் கையிலே சுத்தி வீச்சரிவாளோட வர்றாங்களே..?
-
பத்திரிகையில சுற்றம் சூழ’னு போடறதுக்குப்
பதிலா குற்றம் சூழ வரவும்னு பிரிண்ட்
ஆயிடுச்சாம்...!
-
பி.என்.நரசிம்மமூர்த்தி
-
------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேப்டன் கட்சி மீட்டிங்கா இருக்கும்ங்கிறார்..! Empty Re: கேப்டன் கட்சி மீட்டிங்கா இருக்கும்ங்கிறார்..!

Post by balakarthik Sun May 15, 2016 5:09 pm

என்னங்க இது, தலைவர் வீட்டுக் கல்யாணத்துக்கு
அடியாட்கள் கையிலே சுத்தி வீச்சரிவாளோட வர்றாங்களே..?
-
பத்திரிகையில சுற்றம் சூழ’னு போடறதுக்குப்
பதிலா குற்றம் சூழ வரவும்னு பிரிண்ட்
ஆயிடுச்சாம்...!
-

இதுதான் குற்றம் PARK INN  சுற்றம் இல்லைங்கறதா


ஈகரை தமிழ் களஞ்சியம் கேப்டன் கட்சி மீட்டிங்கா இருக்கும்ங்கிறார்..! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» டெஸ்ட் போட்டி: டோனி கேப்டன் பதவி பறிப்பு- ஷேவாக் புதிய கேப்டன்
» டோனி தான் உண்மையான கேப்டன்: விஜயகாந்த் கேப்டன் அல்ல: வடிவேலு!!
» விஜயகாந்துக்கு என்னத்துக்கு கேப்டன்..நானும்கூடதான் கேப்டன்: அன்புமணி கடும் தாக்கு
» டில்லி அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார் சேவாக் : கவுதம் காம்பிர் புதிய கேப்டன்
» எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum