புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பென்சில் பட விமர்சனம்
Page 1 of 1 •
-
ஊருக்குள்ளேயே மிகப்பிரபலமான தனியார் பள்ளி ஒன்றில் ப்ளஸ் டு படிக்கிற
குட்பாய்’ ஜி.வி.பிரகாஷுக்கும், ‘சூப்பர் ஸ்டார்’ விஜித்காந்த் மகன் ஷாரிக் ஹாசனுக்கும் ஆரம்பத்திலிருந்தே ‘கா’. நம்பர் ஒன் ஸ்டூடண்டான ஜி.வி. பிரகாஷை, ஆரம்பத்தில் ஒதுக்கி, பின்னர் ஓரப்பார்வை பார்க்கிறார் அதே க்ளாஸில் படிக்கும் கமிஷனர் மகள் ஸ்ரீதிவ்யா. இடைவேளை ப்ளாக்கில் நடக்கும் ஒரு அசம்பாவிதத்தில், ஜி.வி.பிரகாஷ் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, அவருடன் சேர்ந்து ஸ்ரீதிவ்யாவும் அந்த அசம்பாவிதத்தின் முடிச்சை அவிழ்ப்பதை இடைவேளைக்குப் பின் த்ரில்லராகக் கொடுத்திருக்கிற படம் ‘பென்சில்’.
தாமதமாக வெளிவந்தாலும், ஜி.வி.பிரகாஷுக்கு இதுதான் நடிகராக முதல் படம். இசையமைப்பாளராக பெயர் வாங்கிய பின், அதுவும் திருமணமான ஒருவர், முதல் படத்திலேயே ஸ்கூல் பையன் என்பதெல்லாம் ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடி வைத்திருப்பதை விடவும் பெரிய ரிஸ்க். ஆனால் அது தெரியாதவண்ணம், நன்றாகவே நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் ஸ்ரீதிவ்யா உடனான ஒருதலைக் காதலாகட்டும், ஷாரிக் ஹாசனோடு முறைக்கும் மொமண்டுகளாகட்டும் வேறுபாடு காண்பித்திருப்பது சிறப்பு. முதல் படம் என்பதால், தி.இ.ந- மாதிரி கிளுகிளு ஏரியாவிற்கே போகவில்லை
ஸ்ரீதிவ்யாவுக்கு, ‘நாலு சீன் ஒரு பாட்டு’ என்றில்லாமல் நாயகனுக்கு இணையான – கொஞ்சம் அதற்கு மேலானதான – கதாபாத்திரம். படம் கொஞ்சம் டல்லடிக்கும்போதெல்லாம், திரையில் இவர் வருவது இனிக்கிறது. ஆனா அது என்ன பாஸ்.. கமிஷனர் பொண்ணு, க்ரைம் கதைகள் படித்தாலே இத்தனை ஷார்ப்பாக இருக்க முடியுமா! ஹலோ ஐ.பி.எஸ். செலக்ஷன் கமிட்டிஸ்.. கொஞ்சம் இத என்னான்னு பாருங்க!
-
ஜி.வி.பிரகாஷுக்கு நண்பனாக வரும் ‘மிர்ச்சி’ ஷா வரும் காட்சிகள் சீனிவெடி. ‘காம்பஸ்ல வட்டம்தாண்டா போடுவாங்க.. இவ ஏதோ திட்டம் போடறா’ என்று வசனங்களுக்கும் அவருக்கு ஒத்துழைக்கிறது. அவருடைய உடல்மொழியும் அதற்கேற்றாற்போல், வளைந்து கொடுக்கிறது. அத்தனை சீரியஸாக ஒரு காட்சியில் ‘பேசாம பாத்ரூமே போயிருக்கலாமோ’ என்று அவர் சொல்வதற்கு, தியேட்டர் முழுக்கச் சிரிப்பு. அவருக்கு இன்னும் வாய்ப்பு கொடுத்திருக்கலாம்.
அந்த பணக்காரப் பையன் கதாபாத்திரத்துக்கு, ஷாரிக் ஹாசன் சரியான தேர்வு. திமிரான பார்வையும், தெனாவட்டுமான நடையும் என்று ‘கடமையும் இல்ல.. கவலையும் இல்ல’ கதாபாத்திரத்துக்கு நச் பொருத்தம். கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டிருக்கிற, இவரது கதாபாத்திரத்தை இன்னும் மெனக்கெட்டு ஸ்கெட்ச் போட்டிருக்கலாம்.
இசையும் ஜி.வி.பிரகாஷ்தான். பாடல்கள் வெளியாகி வருடம் கடந்துவிட்டதால் எதுவுமே நினைவில் நிற்கவில்லை. படத்திலும் ஒட்டவில்லை. அத்தனை பெரிய ஸ்கூலை ஏரியல் வ்யூவில் காண்பிப்பதிலும், காரிடார் காரிடாராக ஓடுவதிலும் கோபி அமர்நாத்தின் கேமரா எக்ஸ்ட்ரா ட்யூட்டி பார்த்திருக்கிறது. ’எதிர்பாராம நடந்தாதாண்டா ஆக்சிடெண்ட். ஃபிக்ஸ் பண்ணினா அது 20-20 போன்ற ஒன்றிரண்டு ஒன் -லைனர்கள் இருந்தாலும், படத்தில் நகைச்சுவைக்கும் அத்தனை முக்கியத்துவம் இல்லை.
ஆனால், கடைசி ஓவரில் ஏகப்பட்ட நோபால் போட்டு, ஜெயிக்கவேண்டிய மேட்சைத் தோற்கவைத்தது போல பல குறைகள் படத்தில்!
கதைக்களம் தனியார் பள்ளி. கதாபாத்திரங்கள் ப்ளஸ் டூ மாணவர்கள் என்பதை மட்டும் வைத்துக் கொண்டு அதற்குப் பிறகு கதை பின்னியது தெளிவாகத் தெரிவது போல.. ஒட்டவே ஒட்டாத திரைக்கதை. திடீர் திடீரென்று யார் யாரோ எங்கெங்கிருந்தோ வருகிறார்கள். வேறொரு தனியார் பள்ளி நடத்துபவர் ‘நானே களத்துல எறங்கறேன்’ என்று வசனம் மட்டும் சொல்லிவிடுவதன் மூலமே, அவரே போட்டியாளரின் பள்ளிக்குள் புகுவதை எல்லாம் நம்பமுடியவில்லை சாரே.
ஆசிரியர்களுக்குள் லவ், பள்ளிகளுக்கிடையேயான பிஸினஸ் போட்டி என்று ஒரு தனியார் பள்ளிக்குள் இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்ட விஷயங்களை படத்தில் சேர்த்திருப்பது மட்டும் ஸ்பெஷல். ஆனால் அதிலும் நுனிப்புல்தான்.
படத்தில் பள்ளியின் தாளாளர் அடிக்கடி, ‘I.S.O. சான்றிதழ் மட்டும் வரட்டும்’ என்கிறார். அதற்கான ஆய்விற்காக ஊர்வசி வருகிறார். அந்தச் சமயத்தில் ஓர் அசம்பாவிதத்தை நிகழ்த்தவேண்டும் என்று போட்டி பள்ளித் தாளாளர் நினைக்கிறார், இன்னொரு கதாபாத்திரமும் ஓர் அசம்பாவிதத்தை அன்றைக்கே செய்ய நினைக்கிறது என்றெல்லாம் கதை பின்னப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, அந்தத் தரச்சான்றிதழ் பெறும் முறைகளைக் குறித்து ஆராய்ந்திருக்க வேண்டாமா இயக்குநரே! ஒரே ஒரு ஆள்தானா வருவார்? அவரும் நடக்கிறார்.. நடக்கிறார்.. நடந்துகொண்டே இருக்கிறார்! ஆனால் அதையும் தாண்டி, ஊர்வசி, டி.பி.கஜேந்திரன், வி.டி.வி. கணேஷ் என்ற சீனியர் நடிகர்களைக் கொண்டு கொஞ்சம் காமெடிக்கு முயற்சி செய்திருக்கிறார்கள்.
‘3500 மாணவர்கள், 500 ஊழியர்கள்’ என்கிறது ஒரு வசனம். ஒரு காட்சியிலும் அப்படி ஒரு கூட்டத்தைப் படத்தில் காட்டியிருக்கலாம். அதிகபட்சம் கேமராவில் மொத்தமாக நூறு பேர்கூட இருக்கமாட்டார்கள். ஒரு ஆராய்ச்சிக்கூடமே தீப்பற்றி எரிகிறது, இத்தனை பேரில் ஒருவரும் அங்கே போகவில்லை. நாயகன், நாயகியின் குடும்பம் பற்றிய டீடெய்லிங் இல்லை.
ஜி.வி.பிரகாஷின் நண்பன் ஓடிவந்து என்னவோ சொல்ல, கோபமாக வெகுண்டெழுந்து அந்த வகுப்புக்குள் போகிறார். அப்படி என்ன சொன்னானென்று தெரியவில்லை. ஸ்ரீதிவ்யாவிடம் ‘இனிமே நாம சண்டை போடவேண்டாம்னு சொல்லதான் ஓடிவந்தேன்’ என்கிறார். ‘அதுக்கெதுக்குய்யா யூ டர்ன் போட்டு.. டேபிளெல்லாம் ஒடைச்சு’ மொமண்ட்!
என்ன வேணா செய்யலாம், கடைசியில் மூச்சிறைக்க நிருபர்கள் முன் நீட்டி முழக்கி மெசேஜ் சொன்னால் போதும் என்று டைரக்டர் நினைத்துவிட்டது அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் ஏற்கமுடியவில்லை.
-விகடன்.காம்
அந்த பணக்காரப் பையன் கதாபாத்திரத்துக்கு, ஷாரிக் ஹாசன் சரியான தேர்வு. திமிரான பார்வையும், தெனாவட்டுமான நடையும் என்று ‘கடமையும் இல்ல.. கவலையும் இல்ல’ கதாபாத்திரத்துக்கு நச் பொருத்தம். கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டிருக்கிற, இவரது கதாபாத்திரத்தை இன்னும் மெனக்கெட்டு ஸ்கெட்ச் போட்டிருக்கலாம்.
இந்த பையன் நடிகர் ரியாஸ் கான் உமா ரியாஸ் பையனாம் நடிகை கமலா காமேஷ் பேரன் நல்லாவே நடிச்சிருக்கான்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... இன்னும் படம் பார்க்கலை, இன்று தான் பார்க்கணும் .......பகிர்வுக்கு நன்றி ராம் அண்ணா !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பார்க்கணும். பிரிண்ட் clear ஆ இருக்கா? லிங்க் அனுப்புங்க கிருஷ்ணாம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1207154விமந்தனி wrote:பார்க்கணும். பிரிண்ட் clear ஆ இருக்கா? லிங்க் அனுப்புங்க கிருஷ்ணாம்மா.
நல்லா இருக்கு பா, tamilyogi .com .....இதில் பிரிண்ட் நல்லா இருக்கு, tamilgun இல் கொஞ்சம் தரம் குறைவுதான்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி கிருஷ்ணாம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1207165விமந்தனி wrote:நன்றி கிருஷ்ணாம்மா.
நோ ப்ரோப்ளேம் ..............
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1