புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_m10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10 
44 Posts - 45%
heezulia
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_m10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_m10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_m10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_m10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_m10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10 
3 Posts - 3%
prajai
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_m10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_m10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10 
2 Posts - 2%
Barushree
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_m10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_m10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_m10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_m10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_m10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10 
21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_m10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_m10சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 15, 2016 7:42 am

சுவாமி நாராயணன் பக்தரான லண்டன் முஸ்லீம் மேயர் ImpIHBRhQU2S5RQJOLw6+Tamil_News_large_152262520160515011500_318_219
-
லண்டன்: லண்டன் வரலாற்றில் மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லீமான சாதிக் கான், அங்குள்ள சுவாமி நாராயணன் கோயிலுக்கு சென்றது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
பாகிஸ்தானில் இருந்து புலம் பெயர்ந்த பஸ் டிரைவரின் மகன் சாதிக் கான். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பிரிட்டிஷ் லேபர் கட்சி சார்பில் போட்டியிட்டு லண்டன் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
45 வயதான சாதிக் பாட்சா வடக்கு லண்டன் பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றவர். மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளை எடுத்து நடத்தி வந்தவர்.
-
மேயராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் லண்டனின் புகழ்பெற்ற இந்து கோயிலான ஸ்ரீ சுவாமி நாராயணன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அங்கு இருந்து சுவாமிஜிகள், அவருக்கு கையில் புனித கயிறு கட்டி விட்டனர். இந்த படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
இதுகுறித்து அவர் தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: "லண்டனில் எனக்கு பிடித்தமான இடங்களில் ஸ்ரீ சுவாமி நாராயணன் கோவிலும் ஒன்று. மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நான் லண்டன் வாழ் இந்தியர்களின் நலன்களை மேம்படுத்துவேன். இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை அதிகரிக்க முயற்சிகள் எடுப்பேன்.லண்டனின் பாதுகாப்பை பலப்படுத்துவதில் முன்னுரிமை அளிப்பேன். நான் பிரிட்டிஷ் முஸ்லீம் என்று சொல்லி கொள்வதில் தயக்கம் கிடையாது", என்றார்
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 15, 2016 9:05 am

விவரம் புரிந்த முதியவர், வேகமாக நடக்கத் துவங்கினார்.
சில வினாடிகளில், முதியவர் ஓட ஆரம்பித்தார். அவருடைய
வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், விழுந்து, எழுந்து ஓடினார்,
ராம்போலோ.

உடம்பெல்லாம் காயங்கள்; ரத்தம் வெளியேற துவங்கியது.
அந்நிலையிலும், அவர் தன் பிடியை விடவில்லை.

கடைசியில், முதியவர் மனமிரங்கி, தன் நிஜ வடிவான ஆஞ்சநேய
வடிவத்தை காண்பித்து, ‘ராம்போலோ… உன் விடாமுயற்சியும், தீவிர
பக்தியும், உண்மையிலேயே என்னைக் கட்டிப் போட்டு விட்டன;
வேண்டியதைக் கேள்…’ என்றார்.

‘அஞ்சனை மைந்தா… அடியேன் ஸ்ரீராம தரிசனம் பெற ஆசைப்
படுகிறேன்…’ என்றார். ஆஞ்சநேயர் அருளால் ஸ்ரீராமர் அவருக்கு
தரிசனம் தந்து, ‘பக்தா… என் வரலாற்றை நீ உனக்கு தெரிந்த
மொழியில் எளிமையாக எழுது; அது என்றென்றும் நிலைத்து நிற்கும்…’
என்று ஆசி கூறி, மறைந்தார்.

ராம்போலோவும் அப்படியே எழுதி முடித்தார். பக்தி மயமான
அந்நூல், ‘ராம் சரிதமானஸ்’ எனப்பட்டது.
இந்நூலை எழுதிய ராம்போலோவே, துளசி ராமாயணத்தை
எழுதிய துளசிதாசர்!

விடாமுயற்சியும், தீவிர பக்தியும் இருந்தால், தெய்வம் நேராக
வந்து தரிசனம் அளிக்கும்.

————————————–
பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக