Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வணக்கம் உறவுகளே !
+2
ayyasamy ram
T.N.Balasubramanian
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வணக்கம் உறவுகளே !
வணக்கம் உறவுகளே !
இன்றுடன் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன .
தேர்தல் களப் பிரச்சார கூட்டங்களுக்கு சிறப்புப் பேச்சாளராக எல்லாக் கட்சிகளும் அன்புடன்
அழைத்ததால் , தவிர்க்க முடியவில்லை . ஆனால் எல்லா TV களுக்கும் என்னுடைய பேச்சை telecast பண்ணக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பேச ஒப்புக்கொண்டதால் ,நீங்கள் யாரும் எந்தன் பேச்சை கேட்டிருக்க முடியாது . ஈகரையில் நுழைய முடியாத அளவு பிசி . இன்று முதல் , ஈகரையில் ஈடுபட உள்ளேன் .
நான் வராத காலத்தே , ஈகரை / ஈகரை உறவுகள் யாவரும் நலம்தானே? .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: வணக்கம் உறவுகளே !
உறவுகள் யாவரும் நலமா இருப்பதாகத்தான்
தெரிகிறது....
-
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவமே பலருக்கும்
இருப்பதால்தான் வருகை மிகவும் குறைவாக
உள்ளது...
-
17 ந் தேதி முதல் வருகை சகஜ நிலைக்குத்
திரும்பும் என எதிர்பார்க்கலாம்...!
-
இன்னும் பலருக்கும் ஈகரையில் உள் நுழைய
முடியாத இக்கட்டும் நீடித்து வருகிறது போலும்...!!

நலமா ,ராம் !
இனிய மாலை வணக்கங்கள்
நீங்கள் கூறுவதும் உண்மையாக இருக்கலாம் .
ரமணியன்
இனிய மாலை வணக்கங்கள்
நீங்கள் கூறுவதும் உண்மையாக இருக்கலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: வணக்கம் உறவுகளே !
ஹஹாஹா..... ஐயா. அதான் இத்தனை நாட்களும் வரவில்லையா....? ரொம்பவும் பிசி தான் போலிருக்கு???????????
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வணக்கம் உறவுகளே !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வணக்கம் உறவுகளே !
T.N.Balasubramanian wrote:வணக்கம் உறவுகளே !
இன்றுடன் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன .
தேர்தல் களப் பிரச்சார கூட்டங்களுக்கு சிறப்புப் பேச்சாளராக எல்லாக் கட்சிகளும் அன்புடன்
அழைத்ததால் , தவிர்க்க முடியவில்லை . ஆனால் எல்லா TV களுக்கும் என்னுடைய பேச்சை telecast பண்ணக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பேச ஒப்புக்கொண்டதால் ,நீங்கள் யாரும் எந்தன் பேச்சை கேட்டிருக்க முடியாது . ஈகரையில் நுழைய முடியாத அளவு பிசி . இன்று முதல் , ஈகரையில் ஈடுபட உள்ளேன் .நான் வராத காலத்தே , ஈகரை / ஈகரை உறவுகள் யாவரும் நலம்தானே? .
ரமணியன்
அட ஆச்சரியமாக உள்ளது ஐயா , நான் கூட கடந்த இரு தினங்களாக அனைத்து கட்சிகளின் அன்பு தொல்லையின் பேரில் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுபயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.
உங்களை போல தான் ,
நானும் , நான் பிரச்சாரம் செய்யும்போது கண்டிப்பாக மைக் off பண்ணி தான் இருக்கணும் , யாரும் record பண்ணகூடாது , tv / radio வில் டெலிகாஸ்ட் பண்ண கூடாது முக்கியமாக எந்த மேடையிலும் ஏறி பிரசாரம் செய்யமாட்டேன் என்று அடித்து கூறிவிட்டதால் என்னுடைய பேச்சை யாருமே (அவ்வளவு ஏன் நானே) கேட்டிருக்க முடியாது. ஆனால் அவ்வளவு சிறப்பாக இருந்ததாக தலீவர் , கப்புடன் எல்லோரும் பாராட்டினார்கள்
Re: வணக்கம் உறவுகளே !
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஹஹாஹா..... ஐயா. அதான் இத்தனை நாட்களும் வரவில்லையா....? ரொம்பவும் பிசி தான் போலிருக்கு???????????
ஆமாம் , அம்மா , நலமா ?
உங்கள் பெயர் கூட எங்கோ கேட்ட மாதிரியே இருக்கே !
ஆ , ஞாபகம் வந்து விட்டது .
மொகப்பயர் கூட்டத்தில் உங்களை போன்ற சிறுமி , எனக்கு சால்வை அணிவித்தாரே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: வணக்கம் உறவுகளே !
[You must be registered and logged in to see this link.]யினியவன் wrote:அய்யாவை கண்ட பயத்தில் தான்
கேப்டனுக்கு குளரல் கூடியதோ
இப்பிடி உண்மையை சொல்லி . TN க்கு TIN கட்டப் பாக்கிறீங்களே அய்யா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: வணக்கம் உறவுகளே !
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:T.N.Balasubramanian wrote:வணக்கம் உறவுகளே !
இன்றுடன் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளன .
தேர்தல் களப் பிரச்சார கூட்டங்களுக்கு சிறப்புப் பேச்சாளராக எல்லாக் கட்சிகளும் அன்புடன்
அழைத்ததால் , தவிர்க்க முடியவில்லை . ஆனால் எல்லா TV களுக்கும் என்னுடைய பேச்சை telecast பண்ணக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பேச ஒப்புக்கொண்டதால் ,நீங்கள் யாரும் எந்தன் பேச்சை கேட்டிருக்க முடியாது . ஈகரையில் நுழைய முடியாத அளவு பிசி . இன்று முதல் , ஈகரையில் ஈடுபட உள்ளேன் .நான் வராத காலத்தே , ஈகரை / ஈகரை உறவுகள் யாவரும் நலம்தானே? .
ரமணியன்
அட ஆச்சரியமாக உள்ளது ஐயா , நான் கூட கடந்த இரு தினங்களாக அனைத்து கட்சிகளின் அன்பு தொல்லையின் பேரில் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுபயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.
உங்களை போல தான் ,
நானும் , நான் பிரச்சாரம் செய்யும்போது கண்டிப்பாக மைக் off பண்ணி தான் இருக்கணும் , யாரும் record பண்ணகூடாது , tv / radio வில் டெலிகாஸ்ட் பண்ண கூடாது முக்கியமாக எந்த மேடையிலும் ஏறி பிரசாரம் செய்யமாட்டேன் என்று அடித்து கூறிவிட்டதால் என்னுடைய பேச்சை யாருமே (அவ்வளவு ஏன் நானே) கேட்டிருக்க முடியாது. ஆனால் அவ்வளவு சிறப்பாக இருந்ததாக தலீவர் , கப்புடன் எல்லோரும் பாராட்டினார்கள்
பாத்தேன். நானும் அந்தக் கூத்தைப் பாத்தேன் . மிகவும் ரசித்தேன் .
எதிர்த்த மேடையில் நான் பேசுவதற்கு தயாராக இருந்தேன் .
நான் என்றும் ரகசியம் காப்பேன் ,ராஜா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|