ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
ayyasamy ram
கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்  Poll_c10கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்  Poll_m10கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்

2 posters

Go down

கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்  Empty கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்

Post by ayyasamy ram Sat 14 May 2016 - 11:12

கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்  K2Ic101lRyazlKis95dK+jairam_2851944h
-
ஜெய்ராம் ரமேஷ் மாநிலங்களவையில் பிரியா விடை உரையாற்றிய போது...| படம்: பிடிஐ.
====


மாநிலங்களவையில் அருண் ஜேட்லியும் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷும் கிரிக்கெட் வார்த்தைகளைக் கொண்டு ஒருவரையொருவர் நட்பு முறை கலாய்ப்பில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவையில் பிரியாவிடை உரையாற்றிய காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, “ஜேட்லி உண்மைகளை ஸ்பின் செய்வதில் மாஸ்டர். மகாத்மா காந்தி கதராடையை பின்னுவதை பற்றி மக்களுக்கு கூறினார் ஆனால் இவர் உண்மைகளை ஸ்பின் செய்பவர்.

இவரிடத்தில் (ஜேட்லியிடம்) பெய்லியின் தந்திரமும், பிரசன்னாவின் ஃபிளைட்டும், வெங்கட் ராகவனின் லெந்த்தும், சந்திரசேகரின் ஷூட்டர்களும் கலந்த ஸ்பின் திறமை உள்ளது.

கிரிக்கெட் வீரர் விஜய் மெர்ச்சண்ட் தான் ஓய்வு பெறும்போது ஏன் நன்றாக ஆடிக் கொண்டிருக்கும் போது ஓய்வு பெறுகிறீர்கள் என்று கேட்ட போது, ஏன் ஓய்வு பெறுகிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்கும் போது ஓய்வு பெறவேண்டும், ஏன் ஓய்வு பெறவில்லை என்று அவர்கள் கேட்கும் போது அல்ல என்றார்.” இவ்வாறு கிரிக்கெட்டை வைத்து ஜெய்ராம் ரமேஷ் பேச, பதில் அளித்த அருண் ஜேட்லி, தனக்கும் ஜெய்ராம் ரமேஷுக்குமான நட்பு மிகவும் பழமையானது என்றார்.

“ஆனால் இம்முறை அவரை கடைசியாக ஒருமுறை திருத்த விரும்புகிறேன், ஓய்வு குறித்து கூறியது விஜய் மெர்ச்சண்ட் அல்ல, சுனில் கவாஸ்கர்.” இதனைக் கேட்டவுடன் ஜெய்ராம் ரமேஷ் “இதுவும் ஒரு ஸ்பின் தான்” என்று கத்தினார்.

இதற்கு சிரித்தபடியே ஜேட்லி கூறும்போது, “அதைக்கூறியது சுனில் கவாஸ்கர்தான், அவர் ஒரு அருமையான இன்னிங்ஸை ஆடி உடனடியாக ஓய்வு அறிவித்தார். அப்போதுதான் அவர் இவ்வாறு கூறினார். ஆனால் இன்னும் நீண்ட இன்னிங்ஸ் உங்களிடம் (ஜெய்ராமிடம்) இருப்பதாக நான் கருதுகிறேன்.

நான் உங்களை ஒரு பொருளாதார தாராளவாதியாகவே தெரிந்து வைத்திருந்தேன், ஆனால் நீங்கள் பொருளாதார மரபுவாதியாக, பாரம்பரியவாதியாக மாறியுள்ளீர்கள். உங்கள் கருத்து என்னவாக இருந்தாலும், அவரது கட்சிக்கு இது தேவைப்படுகிறது. இவரது சேவைகளை அவரது கட்சி சரியான விதத்தில் பயன்படுத்தும் என்று நான் உறுதிபட நம்புகிறேன்” என்றார்.
-
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82832
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்  Empty Re: கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்

Post by Hari Prasath Sat 14 May 2016 - 12:29

கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்  3838410834 கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்  103459460



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்  Empty Re: கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்

Post by Hari Prasath Sat 14 May 2016 - 12:30

இரு அரசியல் தலைவர்களின் சாதரணமான உரையாடலை கூட மிகப்பெரிய விஷயமாக கருதும் விதத்தில் இந்திய அரசியல் அமைந்துள்ளது பரிதாபம்.



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்  Empty Re: கிரிக்கெட்டை வைத்து ஜேட்லி, ஜெய்ராம் ரமேஷ் நட்பு ரீதியான கலாய்ப்பு: மாநிலங்களவையில் ருசிகரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாய் வழங்குவது என்பது அவர்களை அவமானபடுத்துவதாக இருக்கிறது: ஜெய்ராம் ரமேஷ்
» ஹிமாச்சல் முதல்வராக இன்று பதவியேற்கிறார் ஜெய்ராம் தாக்கூர்
» ட்வீட்டரில் ரசித்தது --செம கலாய்ப்பு
» கிரிக்கெட்டை விட கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள் – பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்கெய்ல் அறிவுரை
» ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும்-ஜெய்ராம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum