ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்

4 posters

Go down

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல் Empty திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்

Post by ayyasamy ram Sat May 14, 2016 8:08 am


திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல் 9zHbIKhARkyUyqSqX0g0+Tamil_News_large_152198720160514065011_318_219

திருப்பூர்:
கோவையிலிருந்து ஐதராபாத்திற்கு உரிய
ஆவணங்களின்றி 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு
செல்லப்பட்ட ரூ.570 கோடி பணத்தை, செங்கப்பள்ளி
அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்
செய்தனர்.

கண்டெய்னர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பூர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
-
----------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல் Empty Re: திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்

Post by Dr.S.Soundarapandian Sat May 14, 2016 10:46 am

சோகம் சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல் Empty Re: திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்

Post by Hari Prasath Sat May 14, 2016 10:54 am

அது எஸ்.பி.ஐ.வங்கி பணமாம் ஐயா



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல் Empty Re: திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்

Post by யினியவன் Sat May 14, 2016 11:00 am

வங்கி பணமே ஆவணம் இல்லாம போகுதா? அடடா சூப்பருங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல் Empty Re: திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்

Post by Hari Prasath Sat May 14, 2016 11:23 am

யினியவன் wrote:வங்கி பணமே ஆவணம் இல்லாம போகுதா? அடடா சூப்பருங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1206951
கண்டெயினர் சீல் கூட வைக்கப்படவில்லை ஐயா



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல் Empty Re: திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்

Post by யினியவன் Sat May 14, 2016 3:49 pm

Hari Prasath wrote:
யினியவன் wrote:வங்கி பணமே ஆவணம் இல்லாம போகுதா? அடடா சூப்பருங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1206951
கண்டெயினர் சீல் கூட வைக்கப்படவில்லை ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1206953
அடக் கொடுமையே!!!!

ஆவணம் மட்டும் இல்ல கோவணம் கூட இல்ல போலிருக்கே புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல் Empty Re: திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்

Post by ayyasamy ram Sat May 14, 2016 8:02 pm

ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது,
“கன்டெய்னர்களின் அனுப்பப்பட்ட பணம் ரிசர்வ்
வங்கிக்குச் சொந்தமானதுதான்.

ஒவ்வொரு முறையும் ஸ்டேட் வங்கிகளில் கூடுதலாக பணம் இருந்தால்,
எந்த ஊரில் தேவை இருக்கிறதோ அங்கு அனுப்புவது வழக்கம்.

அதன்படி ஒரு வாரத்திற்கு முன்பே, ‘ஐதராபாத்துக்கு பணம் அனுப்ப
வேண்டும்’ என ரிசர்வ் வங்கியில் இருந்து உத்தரவு வந்தது.

‘தேர்தல் நடப்பதால் அனுப்ப முடியாது’ எனத் தெரிவித்தோம்.
ஆனாலும், ‘பணத்தை அனுப்பியே ஆக வேண்டும்’ என அதிகாரிகள்
வலியுறுத்தி கூறியதால் ஐதராபாத்துக்கு பணம் அனுப்பினோம்”
என்று கூறப்படுகிறது.
-




Share


















5

Shares
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல் Empty Re: திருப்பூர் அருகே ரூ.570 கோடி பறிமுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum