ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்...

Go down

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்... Empty உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்...

Post by யாழவன் Fri Nov 20, 2009 9:34 am





மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆசைகள் பல்வேறுவிதமாக இருக்கும். அனால் ஆசைகள் பல்வேருவிய்தமாக இருந்தாலும் மனிதனுடைய தேவைகள் எல்லாம் ஒரேவிதமாகவே இருக்கின்றன. உணவு, உடை, வீடு என்பன மனிதனுடைய அத்தியாவசிய தேவையாக இருக்கின்றன. உணவுக்காக பல்வேறு நாடுகளில் உள்ளமக்கள் எவ்வளவு செலவழிக்கின்றார்கள் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்..


ஜெர்மனி-Bargteheide : மேலேண்டேர் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு : 375.39 Euros or $500.07
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்... German


அமெரிக்க- கிழக்கு கரோலினா:ரேவிஸ் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு :$341.98
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்... America


இத்தாலி- சிசிலி : மன்சூ குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு :214.36 Euros or $260.11
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்... Italy





மெக்சிகோ-கிஎர்ணவக்கா : கசலேஸ் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு:,862.78 Mexican Pesos or $189.09
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்... Maxico




போலந்து -கொன்ச்டன்சின் ஜெஜிஒர்ன : சொப்ச்ழ்ய்ந்ச்சி குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: 582.48 Zlotys or $151.27

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்... Poland




எகிப்து -கிரோ : அஹ்மத் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: 387.85 Egyptian Pounds or $68.53
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்... Egypt





எகிஅடோர்(Ecuador )-டிங்கோ:ஆயமே குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: $31.55
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்... Ecudar





பூட்டான்-ஷிங்க்தே கிராமம்:நமகே குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: 224.93 ngultrum or $5.03
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்... Butan





சாத்(Chad:)- ப்றேஇட்ஜிங் முகாம் : அபூபக்கர் குடும்பம்
உணவுச் செலவு வாரத்திற்கு: 685 CFA Francs or $1.23

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்... Chad

இதைப்பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்களும் பதியுங்கள்....

button="hori";
submit_url ="http://unmaiunarvugal.blogspot.com/2009/11/blog-post_03.html"
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் ஒருவார உணவுச் செலவுகள்... ஒரு கண்ணோட்டம்...
» செக்ஸ் சந்தேகங்கள்
» செம்மொழி மாநாட்டுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ​85 சிறப்பு அழைப்பாளர்கள்!
» மாவீரர் தினம்: பழ.நெடுமாறன், வைகோ, திருமா, சீமான் பல்வேறு நாடுகளில் உரை
» விநாயகப் பெருமானுக்கு உள்ள பல்வேறு மூர்த்தங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum