ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am

» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm

» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by சண்முகம்.ப Yesterday at 9:06 pm

» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm

» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm

» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm

» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm

» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by மாணிக்கம் நடேசன் Yesterday at 1:18 pm

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm

» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by krishnaamma Yesterday at 12:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am

» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am

» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am

» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am

» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am

» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am

» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர்!
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:06 pm

» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm

» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm

» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 2:06 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm

» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 19, 2021 1:01 pm

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am

» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am

» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:29 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:28 am

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:23 am

» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:19 am

» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:16 am

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:23 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:04 pm

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Mon Jan 18, 2021 10:01 pm

» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:44 pm

» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Mon Jan 18, 2021 9:43 pm

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:42 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Mon Jan 18, 2021 9:18 pm

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Mon Jan 18, 2021 9:12 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Mon Jan 18, 2021 8:58 pm

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Mon Jan 18, 2021 8:45 pm

Admins Online

மதுவை மறக்க முடியுமா?

Page 2 of 2 Previous  1, 2

Go down

மதுவை மறக்க முடியுமா? - Page 2 Empty மதுவை மறக்க முடியுமா?

Post by சிவா on Thu Sep 25, 2008 3:41 am

First topic message reminder :

குடியால் உடலும் உள்ளமும் கெட்டு, சமுதாயத்தில் ஒழுக்கத்தையும், மானத்தையும் இழந்து, திருடு, பொய், கொள்ளை, கற்பழிப்பு போன்ற கெட்ட சகவாசங்களில் ஈடுபட்டு குடும்பம் சீர்கெட்டு, தொழில் பாதித்து, உற்றார் உறவினரை இழந்து உயிரைவிட காரணமான மது அடிமைகள் பலர்.
ஊதியத்தில் குடும்பம் நடுத்துபவர்கள், அவன் சம்பாத்தியம் அவனுக்கு மட்டும் போதமாட் டேன் என்கிறது என பேசுவதைக் கேட்டிருக்கிறேhம்.
மது அருந்துபவர்களை ஏமாற்று கின்றனர். தன்னுடன் இருப்பவனே இவனை குடிகாரன் என்று பிறரிடம் சொல்லி அசிங்கப்படுத்துகிறான். தானும் அதிகமாக குடித்து தன்னையும் அறியாமல், கண்ட இடத்தில் வாந்தி எடுத்து தகராறு செய்து, அடி, உதை வாங்கி வந்து (அ) அடித்து விட்டு வந்து பிரச்சினைகள் ஏற்பட்டு கால் மூட்டுகள்; தளர்ந்து நடந்து, விழுந்து, தள்ளாடிய படி எந்த இடம் என பார்க்காமல் படுத்து வீடு வந்து சேரமுடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
சொந்தமும், சுற்றமும் ஏளனமாகப் பார்ப்பது, மது அருந்த பணம் போதாததால் கெஞ்சியோ, மிரட்டியோ பணம் பறித்து செல்வது திருட்டுத்தனம், பொய் பேசு தல், கெட்டவார்த்தை, மனம் புண்படும் படி பேசுவது, முரட்டுத்தனத்துடன் தன்னால் அன்பு செலுத்துபவர்களை அடிப்பது, சூடு வைப்பது, துன்புறுத்து வது, தீரா பகையை வளர்த்துக் கொள்வது, குடித்து விட்டு மறுநாள் சரியான நேரத்திற்கு ஒழுக்கக் கேடான செயல் களை செய்தல், சொந்த பெண்ணை கற்பழித்தவர்களும் உண்டு.

இப்படிப்பட்ட இழி நிலைகளை உண்டாக்குபவை இந்த மதுபானங்கள்,
உடலிலுள்ள ராஜ உறுப்புகளான, மூளை, சிறுநீரகம், கல்லீரல், கணையம், இருதயம், நுரையீரல், இரைப்பை, ரத்த நாளங்கள், எலும்பு மஜாஜ் முதற் கொண்டு விட்டு வைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக பலமிழக்க செய்து பலவித நோய்களுக்கும் ஆளாக்கிவிடுகிறது.

இது ஸ்லோ பாய்சன் மட்டுமல்ல, சீக்கிரத்தில் மனிதனை பிடித்துக் கொள் ளும் பானம். எத்தனை சிரமப் பட்டாலும் விடுபட நினைத்தாலும் முடிவ தில்லை. உடலில் ரத்தம் எங்கெல்லாம் செல்கிறதோ அத்தனை இடத்திற்கும் சென்று சிறு மூளையை தாக்கி மனிதனை தள்ளாட வைக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மதுவை மறக்க முடியுமா? - Page 2 Empty Re: மதுவை மறக்க முடியுமா?

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 04, 2010 7:44 pm

@சபீர் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@சபீர் wrote:
rarara wrote:மதுவை மறக்க முடியுமா? - Page 2 677196 மதுவை மறக்க முடியுமா? - Page 2 677196 மதுவை மறக்க முடியுமா? - Page 2 677196

இந்த மகிழ்ச்சி எதுக்கு ராம் மதுவை மறக்கவா தொடரவா?

மறந்துகிட்டு தொடர மதுவை மறக்க முடியுமா? - Page 2 Icon_lol மதுவை மறக்க முடியுமா? - Page 2 Icon_lol மதுவை மறக்க முடியுமா? - Page 2 Icon_lol
எதமற்ந்து எது தொட ர

ஆகா இது நம்மள வம்புல மாட்டி விடுறது மாதிரிலா இருக்கு மதுவை மறக்க முடியுமா? - Page 2 Icon_eek மதுவை மறக்க முடியுமா? - Page 2 Icon_eekமதுவை மறக்க முடியுமா? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

மதுவை மறக்க முடியுமா? - Page 2 Empty Re: மதுவை மறக்க முடியுமா?

Post by சபீர் on Wed Aug 04, 2010 7:48 pm

@பிளேடு பக்கிரி wrote:
@சபீர் wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@சபீர் wrote:
rarara wrote:மதுவை மறக்க முடியுமா? - Page 2 677196 மதுவை மறக்க முடியுமா? - Page 2 677196 மதுவை மறக்க முடியுமா? - Page 2 677196

இந்த மகிழ்ச்சி எதுக்கு ராம் மதுவை மறக்கவா தொடரவா?

மறந்துகிட்டு தொடர மதுவை மறக்க முடியுமா? - Page 2 Icon_lol மதுவை மறக்க முடியுமா? - Page 2 Icon_lol மதுவை மறக்க முடியுமா? - Page 2 Icon_lol
எதமற்ந்து எது தொட ர

ஆகா இது நம்மள வம்புல மாட்டி விடுறது மாதிரிலா இருக்கு மதுவை மறக்க முடியுமா? - Page 2 Icon_eek மதுவை மறக்க முடியுமா? - Page 2 Icon_eek

ம்ம்ம் கிட்டத்தட்ட அப்படித்தான் பதில் பதில் மதுவை மறக்க முடியுமா? - Page 2 246975
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மதுவை மறக்க முடியுமா? - Page 2 Empty Re: மதுவை மறக்க முடியுமா?

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 04, 2010 7:49 pm

மதுவை மறக்க முடியுமா? - Page 2 246975 மதுவை மறக்க முடியுமா? - Page 2 246975 மதுவை மறக்க முடியுமா? - Page 2 246975 மதுவை மறக்க முடியுமா? - Page 2 246975 மதுவை மறக்க முடியுமா? - Page 2 676261 மதுவை மறக்க முடியுமா? - Page 2 676261மதுவை மறக்க முடியுமா? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

மதுவை மறக்க முடியுமா? - Page 2 Empty Re: மதுவை மறக்க முடியுமா?

Post by கோவை ராம் on Wed Aug 04, 2010 7:55 pm

@சபீர் wrote:
rarara wrote:மதுவை மறக்க முடியுமா? - Page 2 677196 மதுவை மறக்க முடியுமா? - Page 2 677196 மதுவை மறக்க முடியுமா? - Page 2 677196

இந்த மகிழ்ச்சி எதுக்கு ராம் மதுவை மறக்கவா தொடரவா?

மது என்றுமே அலுவலக உபயோகத்துக்கு மட்டுமே எனக்கு .சுய தேவைக்கு என்றுமே நான் உபயோகித்ததில்லை .அது மட்டுமில்லாமல் கடந்த சில தினங்களில் மதுவுக்கு ஆதரவான கருத்துகள் நம் தளத்தில் உலவியது .நானே அதற்கு எதிரான கருத்து தெரிவிக்க நினைத்து இருந்தேன் .

சிவா அவர்கள் அதனை நிறைவேற்றினார் .பலரும் விளையாட்டாக மட்டுமே மதுவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வந்தனர் .அதில் நானும் ஒருவன்
இந்த கைதட்டல் சிவா அவர்களின் கருத்துக்கு ஆதரவான கைதட்டலே .
எனவே என்னைபோல் யாரும் கடைக்கு கிளம்பிவிட வேண்டாம் (ஐயோ ஒரே குழப்பமாக இருக்கே ? என்ன சொல்லி தப்பிகறது தெரியலியே )

குழபத்துடன்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
மதிப்பீடுகள் : 51

Back to top Go down

மதுவை மறக்க முடியுமா? - Page 2 Empty Re: மதுவை மறக்க முடியுமா?

Post by சபீர் on Wed Aug 04, 2010 7:56 pm

இது எதுக்கு மதுவை மறக்க முடியுமா? - Page 2 230655 மதுவை மறக்க முடியுமா? - Page 2 230655 மதுவை மறக்க முடியுமா? - Page 2 230655 மதுவை மறக்க முடியுமா? - Page 2 230655 பேச்சு பேச்சாக இருக்கும் இப்படியெல்லாம் அடிதடிக்கு வந்தால் அப்புறம் கலைசாரிடம் சொல்லிடுவன் ஓஓஓஓஓஓ
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மதுவை மறக்க முடியுமா? - Page 2 Empty Re: மதுவை மறக்க முடியுமா?

Post by சபீர் on Wed Aug 04, 2010 7:57 pm

rarara wrote:
@சபீர் wrote:
rarara wrote:மதுவை மறக்க முடியுமா? - Page 2 677196 மதுவை மறக்க முடியுமா? - Page 2 677196 மதுவை மறக்க முடியுமா? - Page 2 677196

இந்த மகிழ்ச்சி எதுக்கு ராம் மதுவை மறக்கவா தொடரவா?

மது என்றுமே அலுவலக உபயோகத்துக்கு மட்டுமே எனக்கு .சுய தேவைக்கு என்றுமே நான் உபயோகித்ததில்லை .அது மட்டுமில்லாமல் கடந்த சில தினங்களில் மதுவுக்கு ஆதரவான கருத்துகள் நம் தளத்தில் உலவியது .நானே அதற்கு எதிரான கருத்து தெரிவிக்க நினைத்து இருந்தேன் .

சிவா அவர்கள் அதனை நிறைவேற்றினார் .பலரும் விளையாட்டாக மட்டுமே மதுவுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வந்தனர் .அதில் நானும் ஒருவன்
இந்த கைதட்டல் சிவா அவர்களின் கருத்துக்கு ஆதரவான கைதட்டலே .
எனவே என்னைபோல் யாரும் கடைக்கு கிளம்பிவிட வேண்டாம் (ஐயோ ஒரே குழப்பமாக இருக்கே ? என்ன சொல்லி தப்பிகறது தெரியலியே )

குழபத்துடன்

ராம்

இருவருக்கு தெளிந்த பின் உற்காந்து பேசும் வாருங்க சரியா
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மதுவை மறக்க முடியுமா? - Page 2 Empty Re: மதுவை மறக்க முடியுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum