ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம்

Go down

குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம் Empty குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம்

Post by ayyasamy ram Fri May 13, 2016 2:41 pm

குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம் படிக்கலாம்!
‘ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மிக அதிக மதிப்பெண்கள்

எடுத்தும், இரண்டு இலக்க லட்சங்களில்
பயமுறுத்தும் கல்விக்
கட்டணங்களால் மருத்துவப்
படிப்பில் இருந்து
பின்வாங்கும் மாணவக் குடும்பங்கள்
பல.

ஆனால், தெற்கு ஆசியாவிலேயே மருத்துவக்
கல்வியிலும்,
மருத்துவ ஆராய்ச்சியிலும்
முதன்மைத் தரம் வாய்ந்த
மருத்துவக்
கல்லூரிகளான எய்ம்ஸ் (AIIMS –
All India Institute of
Medical Sciences)
கல்லூரிகளில், மிக
குறைந்த கட்டணத்தில் மருத்துவப்
படிப்பு
படிக்கலாம்!

’’பரவலாக அறியப்படாத, பெற்றோர் மனதில்
பால்
வார்க்கும் தகவல்:
எய்ம்ஸில் சேர தகுதி நிர்ணயம் என்ன?

ப்ளஸ் டூ-வில் இயற்பியல், வேதியியல்,
உயிரியல், கணிதம்
போன்ற
பாடப்பிரிவுகளைப் படித்திருக்க வேண்டும்.

17 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
ப்ளஸ் டூ பொதுத்
தேர்வில் குறைந்தது 60
சதவிகித மதிப்பெண்கள் பெற்ற

பொதுப்பிரிவு மற்றும் `ஒபிசி’ பிரிவைச்
சேர்ந்த மாணவர்களும், 50 சதவிகித
மதிப்பெண்கள் பெற்ற தாழ்த்தப்பட்ட மற்றும்
பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த

மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம் Empty Re: குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம்

Post by ayyasamy ram Fri May 13, 2016 2:41 pm

மாணவர் சேர்க்கைக்கு,நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

நுழைவுத் தேர்வு எப்படி அமையும்?
ஒவ்வொரு கல்வியாண்டும் மே மாதம்
நடத்தப்படும் எய்ம்ஸ் நுழைவுத்
தேர்வு இந்த ஆண்டு மே 29-ம் தேதி நடக்கவிருக்கிறது.
காலை 9 மணி முதல் 12.30 மணிவரை, மதியம் 3
மணி முதல் 6.30 மணிவரை என இரண்டு
ஷிஃப்ட்டுகளாக ஆன்லைன் தேர்வு
நடைபெறும். இரண்டு ஷிஃப்ட்டுகளில்

நடைபெறுவதால் கேள்விகள் ஒரே தளத்தில்
இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய நார்மலைசேஷன் முறை
பின்பற்றப்படும்.
நுழைவுத் தேர்வு வினாத்தாள் ஆங்கிலம்,இந்தியில்
இருக்கும். 200 அப்ஜெக்டிவ் டைப்வினாக்களில், இயற்பியல்,
வேதியியல்,உயிரியல் பாடப்பிரிவுகளில் தலா 60
வினாக்களும், ஜி.கே மற்றும் ஆப்டிட்யூடில்
சேர்த்து 20 வினாக்களும் கேட்கப்படும். ஒரு
வினாவுக்கு ஒரு மதிப்பெண்.

ஒவ்வொரு
தவறான விடைக்கும் நெகட்டிவ் மதிப்பெண்கள்

(.33) குறைக்கப்படும்.
நுழைவுத் தேர்வுக்கு தயாராக

ஆலோசனைகள்..!
எய்ம்ஸ் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி
பெற
எட்டாம் வகுப்பில் இருந்தே தயாராக
வேண்டும் என்ற
பூச்சாண்டி எல்லாம் எதுவும்
இல்லை.

பதினொன்றாம் வகுப்புத்
தொடக்கத்தில் இருந்து பாடங்களை

முழுமையாகப் படித்தால் போதுமானது.
கடந்த ஆண்டுகளின்
எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு
வினாத்தாள்களுக்கு
முக்கியத்துவம்
கொடுத்து, சுயதேர்வு எழுதி பயிற்சி
பெறலாம்.

கேரள மாநிலப் பள்ளிகளில்,
பாடத்திட்டத்துடன் சேர்த்தே
எய்ம்ஸ் உள்ளிட்ட பல
தேசிய அளவிலான நுழைவுத்

தேர்வுகளுக்கான பயிற்சிகளையும்
வழங்குகிறார்கள்.

அம்மாநிலத்தில் இருந்து
அதிக மாணவர்கள் எய்ம்ஸில்
சேர இதுவே
காரணம். தமிழகப் பள்ளிகளும்,
மாணவர்களை
நுழைவுத் தேர்வுகளுக்கும் சேர்த்து
தயார்
படுத்தினால் நமக்கும் இது
சாத்தியமாகும்.
கட் ஆஃப் விவரங்கள்…
எய்ம்ஸில் கட் ஆஃப் மதிப்பெண்
முறை
பின்பற்றப்படுகிறது. இதன் அடிப்படையில்
குறைந்த
பட்சமாக பொதுப்பிரிவினர் 50%,
`ஒபிசி’ பிரிவினர்
45%, தாழ்த்தப்பட்ட மற்றும்
பழங்குடியினர் 40% எடுக்க
வேண்டும்.
கட்டணம் எந்தளவுக்குக் குறையும்..?
மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரி
என்பதால்,
எய்ம்ஸில் கட்டணம் மிகக் குறைவு.
கட் ஆஃப் தர
வரிசையில் முதலில் வரும்
மாணவர் களுக்கு ஆண்டுக்
கட்டணமாக 1,628 (Previously)
ரூபாய் வசூலிக்கப்
படுகிறது. விடுதி
வாடகை உள்ளிட்ட கட்டணம்,
4,228 ரூபாய்
வசூலிக்கப்படும (previously)்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம் Empty Re: குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம்

Post by ayyasamy ram Fri May 13, 2016 2:41 pm

எய்ம்ஸின் தேர்வுமையங்கள் தமிழகத்தில்
இருக்குமா?

நிச்சயமாக! தமிழகத்தில் சென்னை, கோயம்
புத்தூர்,
திண்டுக்கல், கன்னியாகுமரி,
மதுரை, நாகர்கோவில்,
நாமக்கல், பெரம்பலூர்,
சேலம், திருச்சி, திருநெல்வேலி
ஆகிய
இடங்களில் எய்ம்ஸ் தேர்வு மையங்கள்
அமைக்கப்படும்.

உங்கள் இருப்பிடத் துக்கு
அருகில் உள்ள மையத்தை,
விண்ணப்பத்திலேய
ே தேர்வுசெய்து கொள்ளலாம்’’
‘‘திறமை உள்ள மாணவர்கள், பொருளாதாரக்

காரணங்களால் இனி மருத்துவக் கனவைக்
கைவிட
வேண்டிய தில்லை. அவர்களை
மருத்துவர் ஆக்கும்,
ஏணியாக இருக்கும்
எய்ம்ஸ்!’’
எய்ம்ஸின் இட ஒதுக்கீடு



டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில்
மொத்த இடங்கள்
72. இதில் தாழ்த்தப்பட்ட
மாணவர்களுக்கு 11 இடமும்,

பழங்குடியினருக்கு 5, மிகவும்
பிற்படுத்தப்பட்டோருக்கு
19, பொதுப்
பிரிவினருக்கு 37 இடம் என இட ஒதுக்கீடு

அளிக்கப்படும்.

போபால், புவனேஸ்வர்,
ஜோத்பூர், பாட்னா, ராய்ப்பூர்,
ரிஷிகேஷ்
போன்ற இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக்

கல்லூரியில் தலா 100 இடங்கள் உள்ளன.

எய்ம்ஸில் முதுநிலைப் படிப்பு!
எய்ம்ஸில் முதுநிலைப்
பிரிவில் 55 துறைகள்
பயிற்றுவிக்கப்படுகின்றன. நுழைவுத்

தேர்வில் வெற்றிபெற, இளநிலைப்
பாடங்களைத் தெளிவுறக்
கற்பதே மிகவும்
முக்கியம்.

இட ஒதுக்கீடும், கட்டணமும்
இளநிலையில் இருந்து சிறிது
மாறுபடும்.
வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு!
“வெளிநாட்டில்
மருத்துவம் படிக்க உங்கள்
குழந்தைகளை அனுப்புகிறீர்கள்
என்றால்
முதலில் அந்தக் கல்லூரி பற்றிய தகவல்களைத்

தெரிந்துகொள்ளுங்கள்.
அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிதானா
என்பதை உறுதி
செய்துகொள்ளுங்கள்.
சில வெளிநாட்டுக் கல்லூரிகள்

அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கையை விட
அதிகமான
மாணவர்களை சேர்க்கின்றன.

இது
உங்கள் வீட்டு பிள்ளைகள் படித்த படிப்பு
செல்லுபடியாகாத
நிலைக்கு
வழிவகுக்கும்.
வெளிநாட்டில் மருத்துவம் படித்து

இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற
வேண்டுமாயின்
மெடிக்கல் கவுன்சில் ஆஃப்
இந்தியா நடத்தும் அனுமதித்
தேர்விலும்
தேர்ச்சி பெற வேண்டும்.
அதனால், வெளிநாட்டில் மருத்துவம் படிக்க
இடம் வாங்கி
தருவதாக சொல்லும் தரகர்களை
நம்பி பணம் கொடுத்து
ஏமாறாதீர்கள்”.

இந்த
அறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள

தூத்துக்குடி TNTJ மாணவரணி.

—————–
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம் Empty Re: குறைந்த கட்டணத்தில் M.B.B.S. மருத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum