ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்

4 posters

Go down

உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் Empty உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்

Post by ayyasamy ram Thu May 12, 2016 6:51 pm

உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் XFjvAKcYSHO7aOyteB0m+cine-udhayanidhi_2
-
நல்ல கதை அமைந்தால் காவல் துறை அதிகாரி வேடத்தில்
நடிப் பேன் என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
-
இவர் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்
படம் ‘மனிதன்’. இந்தப் படத்தில் உதயநிதி ஜோடியாக ஹன்சிகா
நடித்துள்ளார்.
-
இந்நிலையில், செய்தியாளர்களி டம் பேசிய உதயநிதி, காவல்துறை
அதிகாரியாக நடிக்கும் ஆர்வம் தனக்கு உண்டு என்று கூறி உள்ளார்.
“என்னுடைய முதல் படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு
பிறகு எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த படம் ‘மனிதன்’
என்பேன்.
-
இந்தப் படத்தில்தான் சரியான, கச்சிதமான நடிப்பை வெளிக்காட்டி
உள்ளேன் என்று பலரும் கூறுகின்றனர்.
-
இந்தப் படத்தைப் பார்த்து விட்டு எனது தந்தை என்னைக் கட்டியணைத்து
பாராட்டினார். அது மட்டுமல்ல; உன் நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றும்
கூறினார். “ஆனால் ‘மனிதன்’ என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று
கூறி வரி விலக்கு வழங்கப்படாமல் இருக் கிறது.
-
தற்போதுள்ள அரசியல் சூழ லில் படத்திற்கு வரி வழங்குவதில் பாரபட்சம்
காட்டப்படுகிறது. ‘கெத்து’ படத்திற்கும் வரிவிலக்கு வழங்கப்படாமல்தான்
இருந்தது. நீதிமன்றம் சென்ற பிறகே வரிவிலக்கு கிடைத்தது.
-
“நல்ல கதை அமைந்தால் போலிஸ் வேடங்களில் நடிப்பேன். அதற்கான
ஆர்வமுண்டு. படத்தை தயாரித்து வெளியிடுவதுதான் இப்போது பெரிய
சாதனையாக உள்ளது,” என்கிறார் உதயநிதி.

————————————-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் Empty Re: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்

Post by balakarthik Thu May 12, 2016 8:12 pm

நீ மொதல ஒழுங்கா நடி அப்புறம் போலிஸ் என்ன போலிஸ் நாயா கூட நடிக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் Empty Re: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்

Post by Hari Prasath Thu May 12, 2016 8:15 pm

balakarthik wrote:நீ மொதல ஒழுங்கா நடி அப்புறம் போலிஸ் என்ன போலிஸ் நாயா கூட நடிக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1206783
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
.
.
நடிச்சாலும் பரவாயில்லை அண்ணா,அவர் ஆடுவாரே ஒரு நடனம் பார்க்கவே கண்கோடி வேண்டும் நக்கல் நாயகம்



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் Empty Re: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்

Post by balakarthik Thu May 12, 2016 8:31 pm

Hari Prasath wrote:நடிச்சாலும் பரவாயில்லை அண்ணா,அவர் ஆடுவாரே ஒரு நடனம் பார்க்கவே கண்கோடி வேண்டும் நக்கல் நாயகம்

இவர் கிட்ட கத்துகிட்டாராம் நடனத்தை
உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் Hqdefault

அதான்

உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் Hqdefault


ஈகரை தமிழ் களஞ்சியம் உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் Empty Re: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்

Post by Hari Prasath Thu May 12, 2016 8:34 pm

balakarthik wrote:
Hari Prasath wrote:நடிச்சாலும் பரவாயில்லை அண்ணா,அவர் ஆடுவாரே ஒரு நடனம் பார்க்கவே கண்கோடி வேண்டும் நக்கல் நாயகம்

இவர் கிட்ட கத்துகிட்டாராம் நடனத்தை
உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் Hqdefault

அதான்

உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் Hqdefault
மேற்கோள் செய்த பதிவு: 1206796
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் Empty Re: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்

Post by யினியவன் Fri May 13, 2016 2:19 pm

உங்க குடும்பத்த அரெஸ்ட் பன்னவா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் Empty Re: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்

Post by ayyasamy ram Sat May 14, 2016 8:35 am

யினியவன் wrote:உங்க குடும்பத்த அரெஸ்ட் பன்னவா
மேற்கோள் செய்த பதிவு: 1206837
-
வருங்கால முதல்வர் பட்டியலில் இருப்பவரை
கலாய்ப்பது ஆபத்து... புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் Empty Re: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்

Post by யினியவன் Sat May 14, 2016 11:01 am

ayyasamy ram wrote:
வருங்கால முதல்வர் பட்டியலில் இருப்பவரை
கலாய்ப்பது ஆபத்து... புன்னகை புன்னகை

அவரு நடிக்கிறேன்னு சொல்லுற ஆபத்த விடவா அய்யா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன் Empty Re: உதயநிதி: காவல்துறை அதிகாரியாக நடிப்பேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum