ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹரீஷ் ராவத் வெற்றி:உத்திரகண்டில் பாஜகவுக்கு பின்னடைவு

2 posters

Go down

ஹரீஷ் ராவத் வெற்றி:உத்திரகண்டில் பாஜகவுக்கு பின்னடைவு Empty ஹரீஷ் ராவத் வெற்றி:உத்திரகண்டில் பாஜகவுக்கு பின்னடைவு

Post by ayyasamy ram Wed May 11, 2016 5:56 pm

உத்திரகண்டில் நேற்று நடைப்பெற்ற நம்பிக்கை
வாக்கெடுப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஹரீஷ் ராவத்
வெற்றி பெற்றார். இதனால் ஆட்சியைக் கலைத்த பாஜகவுக்குப்
பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது.
-
உத்திரண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில்
ஹரீஷ் ராவத் முதல்வராக இருந்த ஆட்சி நடைபெற்று வந்தது.
இதில் 9 காங்கிரஸ் எம் எல் ஏக்கள் அதிருப்தி எம் எல் ஏக்களாக
பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
-
இதையடுத்து, அங்கு மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை
அமல்படுத்தியது. ஆனால், காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில்
மனுத் தொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும் ஹரீஷ் ராவத் தமது
பெரும்பான்மையை நிரூபிக்க நேற்று வாய்ப்பு வழங்கியது.
-
நேற்று நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹரீஷ் ராவத்துக்கே
வெற்றி என்று உறுதி செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம்
மூடி சீலிட்ட கவர்களைப் பிரித்துப் பார்த்து அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கும் என்று தகவல் வெளியானது.
-
இதையடுத்து இன்று உச்ச நீதிமன்றம் ஹரீஷ் ராவத் வெற்றி பெற்று
உள்ளதாக அறிவித்துள்ளது. அதோடு,அங்கு இனி குடியரசு தலைவர்
ஆட்சியும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டது.
-
-------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஹரீஷ் ராவத் வெற்றி:உத்திரகண்டில் பாஜகவுக்கு பின்னடைவு Empty Re: ஹரீஷ் ராவத் வெற்றி:உத்திரகண்டில் பாஜகவுக்கு பின்னடைவு

Post by M.Jagadeesan Thu May 12, 2016 8:57 am

தவறு செய்தவர் குடியரசுத் தலைவர் . அடிப்படையில் காங்கிரஸ்காரராக இருந்தும் , காங்கிரஸ் தரப்பில் உள்ள நியாயத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார் .அவர் உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்திருக்கக் கூடாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: 3 மாநிலங்களில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்து கணிப்பில் தகவல்
» இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு: உ.பி., ராஜஸ்தானில் கடும் வீழ்ச்சி
» மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே ராணுவம் செயல்படும்: பிபின் ராவத்
» பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் தேச துரோகிகளா?: சஞ்சய் ராவத்
» தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum