புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
-
ஹரியாணா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர்,
சோதனைக் குழாய் முறையில் (ஐ.வி.எஃப்.) குழந்தை
பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக, ஹிஸாரைச் சேர்ந்த தேசிய
கருத்தரிப்பு மையத்தின் தலைவர் மருத்துவர்
அனுராக் பிஷ்ணோய், செய்தியாளர்களிடம்
செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மொஹிந்தர் சிங் கில் (79), தல்ஜிந்தர் கெளர் (72)
தம்பதிக்கு கடந்த 46 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம்
இல்லை. இந்நிலையில், சோதனைக் குழாய் முறையில்
குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்து,
3 ஆண்டுகளுக்கு முன் அந்தத் தம்பதியர் எங்களிடம்
வந்தனர்.
அவர்களுக்கு சோதனைக் குழாய் முறை கருத்தரிப்புக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது.
எங்களது முதல் இரு முயற்சிகள் தோல்வியடைந்தன.
மூன்றாவது முயற்சி வெற்றி பெற்றது. தற்போது,
அந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும்,
சேயும் நலமாக உள்ளனர் என்றார் அவர்.
பெற்றோராகும் பாக்கியம் கிடைத்ததை மிகப்பெரிய
செல்வமாகக் கருதும் அவர்கள், அந்தக் குழந்தைக்கு
"அர்மான்' என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த வயதில் குழந்தைப் பெற்றெடுத்தது குறித்து
செய்தியாளர்கள் கேட்டபோது, "மக்களிடம் பல்வேறு
கனவுகள் இருந்தாலும், கடவுள் விரும்பும்போதுதான்
அவை நனவாகின்றன' என்று அவர்கள் பதிலளித்தனர்.
--
-
ஹரியாணா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர்,
சோதனைக் குழாய் முறையில் (ஐ.வி.எஃப்.) குழந்தை
பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக, ஹிஸாரைச் சேர்ந்த தேசிய
கருத்தரிப்பு மையத்தின் தலைவர் மருத்துவர்
அனுராக் பிஷ்ணோய், செய்தியாளர்களிடம்
செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மொஹிந்தர் சிங் கில் (79), தல்ஜிந்தர் கெளர் (72)
தம்பதிக்கு கடந்த 46 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம்
இல்லை. இந்நிலையில், சோதனைக் குழாய் முறையில்
குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்து,
3 ஆண்டுகளுக்கு முன் அந்தத் தம்பதியர் எங்களிடம்
வந்தனர்.
அவர்களுக்கு சோதனைக் குழாய் முறை கருத்தரிப்புக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது.
எங்களது முதல் இரு முயற்சிகள் தோல்வியடைந்தன.
மூன்றாவது முயற்சி வெற்றி பெற்றது. தற்போது,
அந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும்,
சேயும் நலமாக உள்ளனர் என்றார் அவர்.
பெற்றோராகும் பாக்கியம் கிடைத்ததை மிகப்பெரிய
செல்வமாகக் கருதும் அவர்கள், அந்தக் குழந்தைக்கு
"அர்மான்' என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த வயதில் குழந்தைப் பெற்றெடுத்தது குறித்து
செய்தியாளர்கள் கேட்டபோது, "மக்களிடம் பல்வேறு
கனவுகள் இருந்தாலும், கடவுள் விரும்பும்போதுதான்
அவை நனவாகின்றன' என்று அவர்கள் பதிலளித்தனர்.
--
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
balakarthik wrote:இப்படி கழுகார் கேள்விகள் மாதிரி கேட்டா அவுங்க என்ன பண்ணுவாங்க பாவம்
ஆந்தையார் மாதிரி முழிப்பாங்களா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1206965யினியவன் wrote:அய்யா இன்னுமா இதெல்லாம் வழக்கில் இருக்கிறது?
ஊட்டி வரை உறவு
குன்னூர் வரை மனைவி
மேட்டுப்பாளையம் வரை பிள்ளை
கோவை வரை யாரோ ன்னு காலம் போகுதய்யா
ஊட்டி ,குன்னூர் ,மேட்டுப்பாளையம் ,கோவை இறங்கு வரிசையில் உள்ளது .
இன்றைய வாழ்க்கைத் தரம் இறங்குமுகத்தில் உள்ளது என்று symbolic ஆக ,கூறுவது போல் உள்ளது.
ரசித்தேன் .
வி பொ பா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
உண்மை! சமூக நிலவரம் அப்படித்தான் சொல்லவைக்கிறது. ஆனால், "குழந்தை இல்லையெனில் பிறவித்தொடர் பாவ புண்ணியங்களின் சங்கிலி அறுபடும்." - என்று நமசிவாயம் ஐயா சொல்லியிருப்பது சற்றே முரண் பாடாக மட்டுமில்லை புதிய விஷயமாகவும் இருக்கிறது. ஒருவேளை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ என்றும் தோன்றுகிறது.krishnaamma wrote:இருக்கலாம்.............எங்க பாட்டி சொல்வார்கள், 'இருக்கிறவர்களுக்கு நிறைய பாடு , இல்லதவாளுக்கு ஒரே பாடு "! என்றுவிமந்தனி wrote:
அப்படியா...? அப்போ குழந்தை இல்லாதவர்கள் தான் பாக்கியசாலிகளா...?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதுமட்டுமில்லை பிள்ளையில்லாதவன் புத் நரகத்தில் தள்ளப்படுவான் என்றும் படித்திருக்கிறேன். அதனால் சற்று குழப்பம். ஐயா சொன்ன வரிகளுக்கு எனக்கும் விளக்கம் தெரியவில்லை.balakarthik wrote:குழந்தை இல்லையென்றால் அவர்கட்க்கு பித்ருகடன் செய்வதில் தடங்கல் வரலாம் பிள்ளைகள் கொடுக்கும் பிண்டத்தை பலன் பத்தி கருடபுரானம் எழுதிய உங்களுக்கு தெரியாதா என்னவிமந்தனி wrote:அப்படியா...? அப்போ குழந்தை இல்லாதவர்கள் தான் பாக்கியசாலிகளா...?krishnaamma wrote:NIL BALANCE .............முக்தி! என்று அர்த்தம் விமந்தனி ! 12 இல் கேது இருந்தாலும் இப்படி சொல்வார்கள்விமந்தனி wrote:Namasivayam Mu wrote:குழந்தை இல்லையெனில் பிறவித்தொடர் பாவ புண்ணியங்களின் சங்கிலி அறுபடும்.
வாழ்க வளமுடன்பிறவித்தொடர் பாவ புண்ணியங்களின் சங்கிலி அறுபடும் - என்றால்....???? புரியவில்லையே....krishnaamma wrote:ஒ அப்படியா ஐயா?...நல்ல தகவல்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வியாசர் தான் எழுதினார்.... நம்ம பாலா தெரியாம சொல்லிட்டாரு சாமி. மன்னிச்சு விட்டுடுங்க.யினியவன் wrote:balakarthik wrote:கருடபுரானம் எழுதிய உங்களுக்கு தெரியாதா என்ன
ஓகோ நம்ம விமந்தனி தான் எழுதினாங்களா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பாவம் யாருன்னு 'உங்களுக்கு தெரியாதா...' ன்னு கேள்வி கேட்டவருக்கே தெரியல... ரொம்ப பாவம் தான்..!!!!!!!!!!!!!!!balakarthik wrote:இப்படி கழுகார் கேள்விகள் மாதிரி கேட்டா அவுங்க என்ன பண்ணுவாங்க பாவம்யினியவன் wrote:balakarthik wrote:கருடபுரானம் எழுதிய உங்களுக்கு தெரியாதா என்ன
ஓகோ நம்ம விமந்தனி தான் எழுதினாங்களா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நீங்க தான் சொல்லணும்...................யினியவன் wrote:balakarthik wrote:இப்படி கழுகார் கேள்விகள் மாதிரி கேட்டா அவுங்க என்ன பண்ணுவாங்க பாவம்
ஆந்தையார் மாதிரி முழிப்பாங்களா?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இரண்டு நாட்களாக என்னை குழப்பிக்கொண்டிருக்கும் இந்த வரிகளுக்கு தெளிவான விளக்கம் சொல்லுங்கள் ஐயா.Namasivayam Mu wrote:குழந்தை இல்லையெனில் பிறவித்தொடர் பாவ புண்ணியங்களின் சங்கிலி அறுபடும்.
வாழ்க வளமுடன்
பிள்ளை பெறாதவனை மற்றும் பெண்பிள்ளையை மட்டுமே பெற்றவனையும் மங்கல காரியங்களில் முன் நிற்க வைக்கக்கூடாது என்று நம் இந்துமதத்தில் ஒரு விதி இருப்பதாக படித்திருக்கிறேன்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1206834Namasivayam Mu wrote:குழந்தை இல்லையெனில் பிறவித்தொடர் பாவ புண்ணியங்களின் சங்கிலி அறுபடும்.
வாழ்க வளமுடன்
ஐயா அவர்களின் பதில் எனக்கும் குழப்பமாக உள்ளது .
பிறவியைப் பெருங்கடலாக உருவகம் செய்வார் அய்யன் திருவள்ளுவர் . மனிதனுக்கு ஏழு பிறவிகள் உண்டு என்பதில் திருவள்ளுவருக்கு நம்பிக்கை உண்டு. ஒருவன் பிறவித் துன்பங்களில் இருந்து விடுபடவேண்டும் என்றால் , இறைவனின் திருவடிகளை வணங்கவேண்டும் என்பது அவர் கொள்கை .
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார் . ( கடவுள் வாழ்த்து -10 )
ஞானியரும் , யோகியரும் மீண்டும் பிறவாமை வரத்தையே இறைவனிடம் வேண்டினர் . இதற்கு மாறாக அப்பர் பெருமான் , நடராஜனின் தாண்டவக் கோலத்தைக் காண்பதற்காகவே , " மனித்த பிறவியும் வேண்டும் இந்த மாநிலத்தே " என்று பாடினார்.
"மாதா பிதா செய்தது மக்களுக்கு " என்று சொல்வார்கள் .
தந்தை ,தாய் செய்கின்ற பாவ புண்ணியங்கள் , அவர்தம் குழந்தைகளைச் சென்றடையும் என்பது நம்பிக்கை .குழந்தை பிறக்கவில்லை என்றால் பெற்றோர்கள் செய்த பாவ புண்ணியங்களின் தொடர்ச்சி அறுபட்டுப்போகும் என்பது நமச்சிவாயம் ஐயாவின் கருத்தாக இருக்கலாம் .
வள்ளுவரும்
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தார் காணப் படும் .
என்று சொல்வார் . இங்கு எச்சம் என்பது பெற்ற மக்களைக் குறிக்கும் . இதன் கருத்து என்னவென்றால் குழந்தைகளின் செயல்களைக் கொண்டே பெற்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியும் என்பதாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
72 வயதில் குழந்தை பெற்றது ----செய்தி .............ஓகே .
மற்றவை எல்லாம் குழப்பத்தை உண்டாக்குகிறது .
இருக்கும் வரை எல்லோருக்கும் நல்லதை செய் .
மற்றவைகளை இறைவன் பார்த்துக்கொள்வான் .
இறைவனை நம்பாதவர்கள் , விதிப்படி நடக்கும் எனக் கொள்க .
இது எந்தன் கருத்தேத் தவிர , யாரையும் கட்டுப்படுத்தவோ குறை கூறவோ இல்லை .
ரமணியன்
மற்றவை எல்லாம் குழப்பத்தை உண்டாக்குகிறது .
இருக்கும் வரை எல்லோருக்கும் நல்லதை செய் .
மற்றவைகளை இறைவன் பார்த்துக்கொள்வான் .
இறைவனை நம்பாதவர்கள் , விதிப்படி நடக்கும் எனக் கொள்க .
இது எந்தன் கருத்தேத் தவிர , யாரையும் கட்டுப்படுத்தவோ குறை கூறவோ இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5