ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

+5
balakarthik
M.Jagadeesan
krishnaamma
Hari Prasath
ayyasamy ram
9 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 Empty 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by ayyasamy ram Wed May 11, 2016 5:25 pm

First topic message reminder :

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 4er17UUnRm6Nyyy0kgKY+54
-

ஹரியாணா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர்,
சோதனைக் குழாய் முறையில் (ஐ.வி.எஃப்.) குழந்தை
பெற்றுள்ளார்.

இதுதொடர்பாக, ஹிஸாரைச் சேர்ந்த தேசிய
கருத்தரிப்பு மையத்தின் தலைவர் மருத்துவர்
அனுராக் பிஷ்ணோய், செய்தியாளர்களிடம்
செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மொஹிந்தர் சிங் கில் (79), தல்ஜிந்தர் கெளர் (72)
தம்பதிக்கு கடந்த 46 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம்
இல்லை. இந்நிலையில், சோதனைக் குழாய் முறையில்
குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்து,
3 ஆண்டுகளுக்கு முன் அந்தத் தம்பதியர் எங்களிடம்
வந்தனர்.

அவர்களுக்கு சோதனைக் குழாய் முறை கருத்தரிப்புக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது.

எங்களது முதல் இரு முயற்சிகள் தோல்வியடைந்தன.
மூன்றாவது முயற்சி வெற்றி பெற்றது. தற்போது,
அந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும்,
சேயும் நலமாக உள்ளனர் என்றார் அவர்.

பெற்றோராகும் பாக்கியம் கிடைத்ததை மிகப்பெரிய
செல்வமாகக் கருதும் அவர்கள், அந்தக் குழந்தைக்கு
"அர்மான்' என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த வயதில் குழந்தைப் பெற்றெடுத்தது குறித்து
செய்தியாளர்கள் கேட்டபோது, "மக்களிடம் பல்வேறு
கனவுகள் இருந்தாலும், கடவுள் விரும்பும்போதுதான்
அவை நனவாகின்றன' என்று அவர்கள் பதிலளித்தனர்.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 Empty Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by Hari Prasath Thu May 12, 2016 6:14 pm

M.Jagadeesan wrote:தொண்டு கிழங்கள் ஆனாலும் , உறவினர்கள் , வேலையாட்கள் என்று இருப்பார்களே ! அவர்கள் குழந்தையை வளர்க்கலாமே !

அம்மா ! இந்தக்  காலத்தில் பணம் இருந்தால் எல்லாமே சாத்தியம்தான் !
மேற்கோள் செய்த பதிவு: 1206765
யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம் ஐயா,ஆனால் அன்பு? அதை தாய்,தந்தை மட்டுமே குறைவில்லாமல் கொடுக்க முடியும்.. புன்னகை



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 Empty Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by balakarthik Thu May 12, 2016 8:19 pm

காலம் கடந்து கிடைக்கும் எதுவும் பயன் தராது அது பிள்ளையா இருந்தாலும்


ஈகரை தமிழ் களஞ்சியம் 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 Empty Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by Hari Prasath Thu May 12, 2016 8:21 pm

balakarthik wrote:காலம் கடந்து கிடைக்கும் எதுவும் பயன் தராது அது பிள்ளையா இருந்தாலும்
மேற்கோள் செய்த பதிவு: 1206789
உண்மை அண்ணா



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 Empty Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by krishnaamma Fri May 13, 2016 12:31 pm

balakarthik wrote:காலம் கடந்து கிடைக்கும் எதுவும் பயன் தராது அது பிள்ளையா இருந்தாலும்
மேற்கோள் செய்த பதிவு: 1206789

வாஸ்த்தவமான பேச்சு பாலா புன்னகை ...... சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 Empty Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by Namasivayam Mu Fri May 13, 2016 2:09 pm

குழந்தை இல்லையெனில் பிறவித்தொடர் பாவ புண்ணியங்களின் சங்கிலி அறுபடும்.

வாழ்க வளமுடன்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 Empty Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by விமந்தனி Fri May 13, 2016 11:34 pm

balakarthik wrote:காலம் கடந்து கிடைக்கும் எதுவும் பயன் தராது அது பிள்ளையா இருந்தாலும்
உண்மை, உண்மை.... 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 3838410834


72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031272 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 Empty Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by M.Jagadeesan Sat May 14, 2016 1:43 pm

balakarthik wrote:காலம் கடந்து கிடைக்கும் எதுவும் பயன் தராது அது பிள்ளையா இருந்தாலும்
மேற்கோள் செய்த பதிவு: 1206789

கொள்ளிபோட பிள்ளை உதவுவானே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 Empty Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by யினியவன் Sat May 14, 2016 4:23 pm

அய்யா இன்னுமா இதெல்லாம் வழக்கில் இருக்கிறது?

ஊட்டி வரை உறவு
குன்னூர் வரை மனைவி
மேட்டுப்பாளையம் வரை பிள்ளை
கோவை வரை யாரோ ன்னு காலம் போகுதய்யா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 Empty Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by விமந்தனி Sat May 14, 2016 10:45 pm

நிஜம் தான் ஆனாலும், கொள்ளிக்கு பிள்ளை தான் என்கிறார்களே....


72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-2999031272 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 Empty Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by யினியவன் Sat May 14, 2016 11:14 pm

அரதப் பழைய பஞ்சாங்கம் புன்னகை

கொள்ளிக்கு பிள்ளை
கொடுக்கா புள்ளிக்கு துரட்டி
வேகரதுக்கு வெக்கனும் வரட்டி
அதெல்லாம் மாயம் இன்று மின் மயம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி - Page 2 Empty Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum