Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
+5
balakarthik
M.Jagadeesan
krishnaamma
Hari Prasath
ayyasamy ram
9 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
-
ஹரியாணா மாநிலத்தில் 72 வயது மூதாட்டி ஒருவர்,
சோதனைக் குழாய் முறையில் (ஐ.வி.எஃப்.) குழந்தை
பெற்றுள்ளார்.
இதுதொடர்பாக, ஹிஸாரைச் சேர்ந்த தேசிய
கருத்தரிப்பு மையத்தின் தலைவர் மருத்துவர்
அனுராக் பிஷ்ணோய், செய்தியாளர்களிடம்
செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மொஹிந்தர் சிங் கில் (79), தல்ஜிந்தர் கெளர் (72)
தம்பதிக்கு கடந்த 46 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம்
இல்லை. இந்நிலையில், சோதனைக் குழாய் முறையில்
குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்து,
3 ஆண்டுகளுக்கு முன் அந்தத் தம்பதியர் எங்களிடம்
வந்தனர்.
அவர்களுக்கு சோதனைக் குழாய் முறை கருத்தரிப்புக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டது.
எங்களது முதல் இரு முயற்சிகள் தோல்வியடைந்தன.
மூன்றாவது முயற்சி வெற்றி பெற்றது. தற்போது,
அந்தத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும்,
சேயும் நலமாக உள்ளனர் என்றார் அவர்.
பெற்றோராகும் பாக்கியம் கிடைத்ததை மிகப்பெரிய
செல்வமாகக் கருதும் அவர்கள், அந்தக் குழந்தைக்கு
"அர்மான்' என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த வயதில் குழந்தைப் பெற்றெடுத்தது குறித்து
செய்தியாளர்கள் கேட்டபோது, "மக்களிடம் பல்வேறு
கனவுகள் இருந்தாலும், கடவுள் விரும்பும்போதுதான்
அவை நனவாகின்றன' என்று அவர்கள் பதிலளித்தனர்.
--
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
அந்த கருத்தரிப்பு மையத்தில் 70 வயதைக் கடந்த பெண்,
சோதனைக் குழாய் முறையில் குழந்தை பெற்றெடுப்பது
இது இரண்டாவது முறையாகும்.
இதற்கு முன், 2008-ஆம் ஆண்டில் ஜிந்த் மாவட்டத்தைச்
சேர்ந்த ரஜோ தேவி (70) என்ற பெண், இதே முறையில்
குழந்தை பெற்றெடுத்தார்.
-
---------------------------------
தினமணி
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
மருத்துவ உலகில் மற்றுமொரு சாதனை
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1206675Hari Prasath wrote:
மருத்துவ உலகில் மற்றுமொரு சாதனை
அது சரிதான் ஹரி, ஆனால் அந்தக் குழந்தைக்கு இது சோதனை யாச்சே!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1206686krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206675Hari Prasath wrote:
மருத்துவ உலகில் மற்றுமொரு சாதனை
அது சரிதான் ஹரி, ஆனால் அந்தக் குழந்தைக்கு இது சோதனை யாச்சே!
குழந்தைக்கு எப்படி சோதனையாகும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1206697M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206686krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206675Hari Prasath wrote:
மருத்துவ உலகில் மற்றுமொரு சாதனை
அது சரிதான் ஹரி, ஆனால் அந்தக் குழந்தைக்கு இது சோதனை யாச்சே!
குழந்தைக்கு எப்படி சோதனையாகும் ?
என்ன ஐயா இப்படி கேட்கிறீர்கள்?..........குழந்தையை வளர்க்க வேணாமா பெற்றவர்கள்?...............இவங்களோ தொண்டு கிழம்....................போட்டோ எடுத்துக்கொண்டு 'மார்தட்டிக்' கொள்வதோடு டாக்டர்கள் வேலை முடிஞ்சு போச்சே!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
"மக்களிடம் பல்வேறு
கனவுகள் இருந்தாலும், கடவுள் விரும்பும்போதுதான்
அவை நனவாகின்றன
-
பெத்த பிள்ளை கொள்ளி வச்சாதான் சொர்க்கம்
என்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம்...
-
குழந்தையை தங்களுக்குப் பிறகும் வளர்க்கும்
சுற்றம் உள்ள குடும்பமாகவும் இருக்கலாம்...
-
கனவுகள் இருந்தாலும், கடவுள் விரும்பும்போதுதான்
அவை நனவாகின்றன
-
பெத்த பிள்ளை கொள்ளி வச்சாதான் சொர்க்கம்
என்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம்...
-
குழந்தையை தங்களுக்குப் பிறகும் வளர்க்கும்
சுற்றம் உள்ள குடும்பமாகவும் இருக்கலாம்...
-
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1206717krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206697M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206686krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206675Hari Prasath wrote:
மருத்துவ உலகில் மற்றுமொரு சாதனை
அது சரிதான் ஹரி, ஆனால் அந்தக் குழந்தைக்கு இது சோதனை யாச்சே!
குழந்தைக்கு எப்படி சோதனையாகும் ?
என்ன ஐயா இப்படி கேட்கிறீர்கள்?..........குழந்தையை வளர்க்க வேணாமா பெற்றவர்கள்?...............இவங்களோ தொண்டு கிழம்....................போட்டோ எடுத்துக்கொண்டு 'மார்தட்டிக்' கொள்வதோடு டாக்டர்கள் வேலை முடிஞ்சு போச்சே!
நீங்கள் சொல்வதும் சரிதான் அம்மா
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
மேற்கோள் செய்த பதிவு: 1206733Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206717krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206697M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206686krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206675Hari Prasath wrote:
மருத்துவ உலகில் மற்றுமொரு சாதனை
அது சரிதான் ஹரி, ஆனால் அந்தக் குழந்தைக்கு இது சோதனை யாச்சே!
குழந்தைக்கு எப்படி சோதனையாகும் ?
என்ன ஐயா இப்படி கேட்கிறீர்கள்?..........குழந்தையை வளர்க்க வேணாமா பெற்றவர்கள்?...............இவங்களோ தொண்டு கிழம்....................போட்டோ எடுத்துக்கொண்டு 'மார்தட்டிக்' கொள்வதோடு டாக்டர்கள் வேலை முடிஞ்சு போச்சே!
நீங்கள் சொல்வதும் சரிதான் அம்மா
ம்ம், அந்தக் குழந்தை இன் எதிர்காலத்தை நினைத்து தான் அதுக்கு சோதனை என்று சொன்னேன் ஹரி ............சின்னவங்களே குழந்தை வளர்க்க இந்தக்காலத்தில் படாத பாடு படுகிறார்கள்...இவங்க பாவம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 72 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி
தொண்டு கிழங்கள் ஆனாலும் , உறவினர்கள் , வேலையாட்கள் என்று இருப்பார்களே ! அவர்கள் குழந்தையை வளர்க்கலாமே !
அம்மா ! இந்தக் காலத்தில் பணம் இருந்தால் எல்லாமே சாத்தியம்தான் !
அம்மா ! இந்தக் காலத்தில் பணம் இருந்தால் எல்லாமே சாத்தியம்தான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 78 வயதில் குழந்தை பெற்ற கில்லாடி தாத்தா
» ஊராட்சி வார்டில் வெற்றி பெற்ற 98 வயது மூதாட்டி
» 11 வயதில் மகள் குழந்தை பெற்றதால் 23 வயதில் பாட்டியான இளம்பெண்!!
» 102 வயதில் கொரோனாவை வென்ற கர்நாடகாவைச் சேர்ந்த மூதாட்டி
» 104 வயதில் தேர்வில் முதலிடம் - 89/100 மதிப்பெண் எடுத்து அசத்திய மூதாட்டி.
» ஊராட்சி வார்டில் வெற்றி பெற்ற 98 வயது மூதாட்டி
» 11 வயதில் மகள் குழந்தை பெற்றதால் 23 வயதில் பாட்டியான இளம்பெண்!!
» 102 வயதில் கொரோனாவை வென்ற கர்நாடகாவைச் சேர்ந்த மூதாட்டி
» 104 வயதில் தேர்வில் முதலிடம் - 89/100 மதிப்பெண் எடுத்து அசத்திய மூதாட்டி.
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|