ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தளம் பாதுகாப்பானதா..

+3
balakarthik
krishnaamma
Hari Prasath
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரை தளம் பாதுகாப்பானதா.. - Page 2 Empty ஈகரை தளம் பாதுகாப்பானதா..

Post by Hari Prasath Wed 11 May 2016 - 18:17

First topic message reminder :

நிர்வாகத்தினருக்கு,
நமது தள பிரச்சினையை பற்றி google  webmaster central  help forum ல் கருத்து தெரிவித்து இருந்தேன்.
அதில் நிர்வாகத்தினர்க்கு பின்வரும் லிங்கை அனுப்ப பரிந்துரைத்தனர்.
லிங்க் : https://aw-snap.info/file-viewer/?tgt=http%3A%2F%2Fwww.eegarai.net&ref_sel=GSP2&ua_sel=ff&fs=2
மேலும் கூகுள் transparency  report  ல் வந்த அறிக்கையின் படி நமது தளத்தில் உள்ள ஒரு லிங்க் slnewsonline.net. தளத்திற்கு அழைத்து செல்வதாகவும்,அந்த தளம் பாதுகாப்பானது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈகரை தளம் பாதுகாப்பானதா.. - Page 2 1571444738



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down


ஈகரை தளம் பாதுகாப்பானதா.. - Page 2 Empty Re: ஈகரை தளம் பாதுகாப்பானதா..

Post by balakarthik Thu 12 May 2016 - 21:53

இப்போ ஓபன் பண்ணா தடுக்குதே


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை தளம் பாதுகாப்பானதா.. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தளம் பாதுகாப்பானதா.. - Page 2 Empty Re: ஈகரை தளம் பாதுகாப்பானதா..

Post by Hari Prasath Thu 12 May 2016 - 21:57

balakarthik wrote:இப்போ ஓபன் பண்ணா தடுக்குதே
மேற்கோள் செய்த பதிவு: 1206793
தெரியல அண்ணா.ஒருவேளை வெளிநாட்டு சதியா இருக்குமோசிரி



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

ஈகரை தளம் பாதுகாப்பானதா.. - Page 2 Empty Re: ஈகரை தளம் பாதுகாப்பானதா..

Post by ராஜா Fri 13 May 2016 - 11:37

மிக்க நன்றி ஹரி , நான் முன்பே webmaster தளத்தில் பதிவிட்டு விட்டேன் அதன் பிறகு independant review க்கும் இன்னொரு தளத்திற்கு request பண்ணியிருந்தேன். நேற்று மாலை எனக்கு வந்த மின்னஞ்சல் படி அவர்களின் Database update பண்ணிவிட்டார்கலாம் அதனால் இனி இது போல செய்தி வராது என்று கூறியிருந்தார்கள். அப்படியும் ஓரிருவருக்கு வந்தாலும் பயப்படாமல் திறங்க (உங்க நாட்டு DNS update ஆக மேலும் சில மணிகள் ஆகலாம்)


உதவிய , கருத்து தெரிவித்திருந்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை தளம் பாதுகாப்பானதா.. - Page 2 Empty Re: ஈகரை தளம் பாதுகாப்பானதா..

Post by Hari Prasath Fri 13 May 2016 - 12:17

ராஜா wrote:மிக்க நன்றி ஹரி , நான் முன்பே webmaster தளத்தில் பதிவிட்டு விட்டேன் அதன் பிறகு independant review க்கும் இன்னொரு தளத்திற்கு request பண்ணியிருந்தேன். நேற்று மாலை எனக்கு வந்த மின்னஞ்சல் படி அவர்களின் Database update பண்ணிவிட்டார்கலாம் அதனால் இனி இது போல செய்தி வராது என்று கூறியிருந்தார்கள். அப்படியும் ஓரிருவருக்கு வந்தாலும் பயப்படாமல் திறங்க (உங்க நாட்டு DNS update ஆக மேலும் சில மணிகள் ஆகலாம்)


உதவிய , கருத்து தெரிவித்திருந்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1206807
நன்றி ஐயா நன்றி ,இப்போது அனைத்து உலாவிகளிலும் எந்த தடையும் இல்லை...பாதுகாப்பாக உள்நுழைய முடிகிறதுநடனம்நடனம்நடனம்நடனம்



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

ஈகரை தளம் பாதுகாப்பானதா.. - Page 2 Empty Re: ஈகரை தளம் பாதுகாப்பானதா..

Post by krishnaamma Fri 13 May 2016 - 13:27

அப்பாடா.... ஒருவழியாக பிரச்சனையை முடிந்தது................ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை தளம் பாதுகாப்பானதா.. - Page 2 Empty Re: ஈகரை தளம் பாதுகாப்பானதா..

Post by யினியவன் Fri 13 May 2016 - 14:45

இடுக்குல பாஞ்சா
தடுக்குல பாயிற
தமிழன் நம்ம
கிட்டயேவா



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை தளம் பாதுகாப்பானதா.. - Page 2 Empty Re: ஈகரை தளம் பாதுகாப்பானதா..

Post by ஜாஹீதாபானு Fri 13 May 2016 - 15:54

எல்லோரும் உள்நுழைய முடியலன்னு சொல்றிங்க ஆனா நான் எப்போதும் போல் தான் வருகிறேன் எந்த பிரச்சனையுமில்லை ... uc ப்ரௌசெர் உபயோகிக்கிறேன் .


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை தளம் பாதுகாப்பானதா.. - Page 2 Empty Re: ஈகரை தளம் பாதுகாப்பானதா..

Post by ஜாஹீதாபானு Fri 13 May 2016 - 15:55

ராஜா wrote:மிக்க நன்றி ஹரி , நான் முன்பே webmaster தளத்தில் பதிவிட்டு விட்டேன் அதன் பிறகு independant review க்கும் இன்னொரு தளத்திற்கு request பண்ணியிருந்தேன். நேற்று மாலை எனக்கு வந்த மின்னஞ்சல் படி அவர்களின் Database update பண்ணிவிட்டார்கலாம் அதனால் இனி இது போல செய்தி வராது என்று கூறியிருந்தார்கள். அப்படியும் ஓரிருவருக்கு வந்தாலும் பயப்படாமல் திறங்க (உங்க நாட்டு DNS update ஆக மேலும் சில மணிகள் ஆகலாம்)


உதவிய , கருத்து தெரிவித்திருந்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1206807

சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை தளம் பாதுகாப்பானதா.. - Page 2 Empty Re: ஈகரை தளம் பாதுகாப்பானதா..

Post by Hari Prasath Fri 13 May 2016 - 17:31

ஜாஹீதாபானு wrote:எல்லோரும் உள்நுழைய முடியலன்னு சொல்றிங்க ஆனா நான் எப்போதும் போல் தான் வருகிறேன் எந்த பிரச்சனையுமில்லை ... uc  ப்ரௌசெர் உபயோகிக்கிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1206838
uc உலாவியில் தகவல்கள் திருடப்படுவதாக வாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தி வந்தது அம்மா.



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

ஈகரை தளம் பாதுகாப்பானதா.. - Page 2 Empty Re: ஈகரை தளம் பாதுகாப்பானதா..

Post by யினியவன் Fri 13 May 2016 - 17:32

ஜாஹீதாபானு wrote:எல்லோரும் உள்நுழைய முடியலன்னு சொல்றிங்க ஆனா நான் எப்போதும் போல் தான் வருகிறேன் எந்த பிரச்சனையுமில்லை ... uc ப்ரௌசெர் உபயோகிக்கிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1206838 north madras bus layae prachchinai illaama vara aal aachchae neenga புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை தளம் பாதுகாப்பானதா.. - Page 2 Empty Re: ஈகரை தளம் பாதுகாப்பானதா..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum