ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் ராஜினாமா

Go down

பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் ராஜினாமா Empty பிசிசிஐ தலைவர் சஷாங்க் மனோகர் ராஜினாமா

Post by ayyasamy ram Tue May 10, 2016 6:14 pm


--
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் பதவியை
சஷாங்க் மனோகர் ராஜினாமா செய்தார்.

இவர் விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராகத்
தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சஷாங்க் மனோகர் ஐசிசி சேர்மனாக இருந்து வருகிறார்.

வரும் ஜூன் மாதம் ஐசிசி மாநாடு நடைபெறவுள்ளது. இந்தத் தருணத்தில்
சஷாங்க் மனோகரின் பிசிசிஐ பதவிக்காலமும் ஐசிசி சேர்மன் பதவிக்
காலமும் முடிவுக்கு வருகிறது.

என்.சீனிவாசனுக்குப் பதிலாக சஷாங்க் மனோகர் பிசிசிஐ தலைவர்
பதவிக்கு அக்டோபர் 2015-ல் நியமிக்கப்பட்டார். இது அவரது 2-வது ப
தவிக்காலம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜக்மோகன் டால்மியா மறைவையடுத்து சஷாங்க் மனோகர் அக்டோபர்
2015-ல் பிசிசிஐ தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

பிசிசிஐ செயல்பாடுகளில் சீர்த்திருத்தம் கோரும் முன்னாள் நீதிபதி
முத்கல் கமிட்டியின் பரிந்துரைகள் மீதான தீவிர விசாரணை உச்ச
நீதிமன்றத்தில் காரசாரமாக நடைபெற்று வரும் நிலையில்,
சஷாங்க் மனோகர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

ஐசிசி-யின் புதிய விதிமுறைகளின்படி ஐசிசி தலைவராக பதவியேற்பவர்
தன் சொந்த நாட்டு கிரிக்கெட் வாரியப் பதவியில் இருப்பது கூடாது.
இந்த அடிப்படையில்தான் அவர் தற்போது தனது பிசிசிஐ தலைவர் பதவியை
ராஜினாமா செய்துள்ளார்.

ஐசிசி தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்ய மே 23-ம் தேதி கடைசியாகும்.
தற்போது பிசிசிஐ தலைவர் பதவியை இவர் ராஜினாமா செய்ததையடுத்து
ஐசிசி தலைவர் பதவிக்கு மனோகர் பெயரை பிசிசிஐ முன்மொழிய வேண்டும்.

மனோகர் ராஜினாமா செய்ததையடுத்து ஒரே ஆண்டில் 2-வது முறையாக
பிசிசிஐ தலைவரில்லாத அமைப்பாக மாறியுள்ளது. தற்போது பிசிசிஐ
செயலர் அனுராக் தாக்கூர் சிறப்பு பொதுக்கூட்டத்தை நடத்தி
2 வாரங்களுக்குள் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஐபிஎல் சேர்மன் ராஜிவ் ஷுக்லா, பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் ஆகியோர்
தலைவர் பதவிக்கான போட்டியில் முதனிலை வகிக்கின்றனர். முன்னாள்
பொருளாளர் அஜய் ஷிர்கே, நடப்பு துணைத் தலைவர் கங்காராஜு ஆகியோரும்
பிசிசிஐ தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்
-
----------------------------
தமிழ் தி இந்து காம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82950
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளி கட்டண நிர்ணயக்குழுத் தலைவர் நீதிபதி கோவிந்தராஜன் ராஜினாமா
» காங்., சட்டமன்ற குழு தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார்.
» நடிகர் சுருளி மனோகர் (51) காலமானார்.
» புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு: நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் ராஜினாமா...?
» ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் திடீர் ராஜினாமா: ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum