புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by ayyasamy ram Today at 9:53
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 20:42
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 20:41
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 20:29
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 13:32
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:27
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அஸ்தி இங்குதான் கரைக்கப்படும்; என் இறுதி மூச்சு உள்ளவரை இந்தியாவில்தான் இருப்பேன்; சோனியா காந்தி உருக்கம்
Page 1 of 1 •
என் அஸ்தி இங்குதான் கரைக்கப்படும்; என் இறுதி மூச்சு உள்ளவரை இந்தியாவில்தான் இருப்பேன்; சோனியா காந்தி உருக்கம்
#1206471திருவனந்தபுரம்,
என் இறுதி மூச்சு உள்ளவரை இந்தியாவில்தான் இருப்பேன், என் அஸ்தி இங்குதான் கரைக்கப்படும் என்று சோனியா காந்தி பேசினார்.
கேரளாவில் பிரசாரம்
கேரள மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில், தன் மீதான பிரதமர் மோடியின் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்தது.
அவர் பேசியதாவது:-
காங்கிரசைப் பற்றியும், குறிப்பாக என்னை பற்றியும் பிரதமர் மோடி பேசி வருவதால், சில தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இத்தாலியில் உறவினர்கள்
நான் இத்தாலியில் பிறந்தவள் என்பது உண்மைதான். இந்திரா காந்தியின் மருமகளாக 1968-ம் ஆண்டு நான் இந்தியாவுக்கு வந்தேன். கடந்த 48 ஆண்டுகளாக என் வாழ்க்கை இந்தியாவில்தான் நடந்து வருகிறது. என் பிறப்பு குறித்து 48 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜனதா உள்ளிட்ட அமைப்புகளும் என்னை வசைபாடி வருகின்றன.
கவுரவமான பெற்றோருக்குத்தான் நான் பிறந்தேன். அதற்காக நான் வெட்கப்படமாட்டேன். இத்தாலியில் என் உறவினர்கள் உள்ளனர். என் 2 சகோதரிகளும், 93 வயதான என் தாயாரும் இத்தாலியில்தான் உள்ளனர்.
இந்தியாவே தாயகம்
ஆனால், இந்தியாதான் என் தாயகம், இந்தியாதான் என் நாடு. என் இறுதி மூச்சு உள்ளவரை இந்தியாவில்தான் இருப்பேன். இங்குதான் என் அஸ்தி கரைக்கப்படும்.
என் நேர்மைக்கு சவால் விட பிரதமர் மோடி எந்த ஆழத்துக்கும் செல்வார். ஆனால், என் நாட்டுக்காக நான் பாடுபடுவதையும், பற்று வைத்திருப்பதையும் அவரால் தடுக்க முடியாது. எனது உணர்வுகளை பிரதமர் மோடியால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால், இந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.
பயம்
பா.ஜனதா அரசின் மதவாத செயல்திட்டத்தை காங்கிரஸ் அம்பலப்படுத்தி வருகிறது. அதனால், காங்கிரசைக் கண்டு பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் பயப்படுகின்றன.
அரசியல் எதிரிகளின் நற்பெயரை கெடுப்பதில் மோடி ஈடுபட்டு வருகிறார். அதற்காக கட்டுக்கதைகளையும், பொய்களையும் பரப்பி வருகிறார்.
அவரது நிர்ப்பந்தங்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். விவசாயிகள், ஆதிவாசிகள் மற்றும் அனைத்து பிரிவினரின் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம்.
இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.
-
தினத்தந்தி

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1