புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  I_vote_lcapமது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  I_voting_barமது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  I_vote_lcapமது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  I_voting_barமது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  I_vote_lcapமது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  I_voting_barமது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  I_vote_lcapமது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  I_voting_barமது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  I_vote_lcapமது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  I_voting_barமது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2016 1:27 am

மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....

ஆமாம் சென்ற 7 - 8  வருடங்களாய் கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த மது இப்போது பண்ணிக்கொள்கிறேன் என்று சொன்னது அவளின் அம்மா மற்றும் அப்பாவிற்கு வயற்றில் பாலை வார்த்தது போல இருந்தது. ரொம்ப சந்தோஷமாய் உணர்ந்தார்கள், "இப்பவாவது பகவான் கண்ணை திறந்தானே" என்று அம்மா ரொம்ப சந்தோஷத்தில் புலம்பினாள்.

அப்பா உடனே தரகரைக்  கூப்பிடலாமா, இல்லை எந்த வெப் சைட் லாவது register செய்யலாமா? என்று யோசித்தார். இவள் மனம் மாறும் முன் கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கணும் என்றால்......தரகர் தான் சரிப்பட்டு வரும் என்று நினைத்தார்.

ஆனால் இருவரின் சந்தோஷத்திலும் மண் விழுவது போல அவள் ஒருவார்த்தை சொன்னார் பாருங்கள்........." அம்மா , அப்பா, எனக்கு எப்படிப் பட்ட பையன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே  இருந்தீர்களே , இதோ இந்த சினிமாவில்  வருவது போல ஒரு மணமகன் கிடைத்தால் நான் நாளையே கல்யாணத்துக்கு தயார்" என்றாள்.

"இது என்னடி புதுசாய்?...நீ ஏதோ தோழி கல்யாணத்துக்கு போனவள், அது பிடித்துத் தான் சம்மதம் சொல்கிறார் என்று பார்த்தால் ஏதோ சினிமா பார்த்து விட்டு வந்து".....என்று அம்மா சொல்வதற்குள்.........,மதுவைப் பற்றி சில வார்த்தைகள்.

எஞ்சினியரிங்கில் காலேஜ் முதலாவதாக வந்து நல்ல வேலை இல் அமர்ந்தாள் மது. அப்பா இத்தனை வருடமாய் உழைத்து சம்பாதித்து இப்போது வாங்குவதை  விட இவளின் முதல் சம்பளமே அதிகம். பெருமை இல் அவளின்  அம்மா அப்பாவும் பூரித்துப் போனார்கள். எப்பவும் புத்தகமும் கையுமாய் இருந்த மது இப்போது தன் கவனத்தை முழுவதுமாய் ஆபீஸ் வேலைகளில் செலுத்தினாள்.

தன் பெண் இப்பவாவது ரெண்டு  சமையல் கத்துக் கொள்வாள், கொஞ்சம் வீட்டு வேலைகள் பழகுவாள் என்று எதிர்பார்த்த அம்மாவுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. அவள் தன் கணவனிடம் புலம்பினாள், ஆனால் அவரோ , " அவ என்ன உன்னை மாதிரியா? படித்த பெண், கை நிறைய சம்பாதிக்கிறாள்"  என்று சொன்னார்.

" அது இல்லை, நாளை கல்யாணம் காட்சி என்று வந்தால், என்னதான் சம்பாதித்தாலும், கொஞ்சமாவது குடும்பம் நடத்த இந்த வேலைகள் தெரியவேண்டாமா?" என்று தழைந்த குரலில் கேட்டால் அம்மா.........

ஆனால் அவை அப்பா காதில் விழலை, ஏதோ படிக்கத் தெரியாதவர்கள் தான் சமையல் கட்டுக்கு லாயக்கு என்பது போல பேசி, அம்மாவின் வாயை அடைத்து விட்டார்.

அம்மாவும், சரி இப்போ தான் சம்பாதிக்க ஆரம்பித்திருக்கிறாள், ஒரு 2 வருடம் போகட்டும் என்று பேசாமல் இருந்தா. வருடங்கள் தான் போனதே ஒழிய மது மாறலை. கொஞ்சம் கொஞ்சமாய் மதுவிடமே புலம்ப ஆரம்பித்தாள் அம்மா.

4 -5 வருடங்கள் போனது, மதுவுக்கு ஆபீஸ் இல் நல்ல பேர், பதவி உயர்வு என்று வந்தது பெருமையாக இருந்தாலும், இப்போ  அப்பாவும் கொஞ்சமாய் கவலைப் பட ஆரம்பித்தார். யாரையாவது நினைத்துக் கொண்டு இருக்கிறாயா என்று கூட கேட்டு விட்டார்கள். 'அதெல்லாம் ஒன்றும் இல்லை, எனக்கு கல்யாணமே வேண்டாம், வேலை தான் எனக்கு புருஷன்' என்று திட்ட வட்டமாய் மது சொல்லிவிட்டாள்.

இருவருக்கும் என்ன செய்வது என்று தெரியலை. உறவுகள் நட்புகள் என எல்லோரும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். நிறைய சம்பாதிக்கும் பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கும் எண்ணம் இல்லாத சுயநலமான பெற்றோர் என்று இவர்கள் காது படவே பேச ஆரம்பித்தார்கள். இதைக் கேட்டு மனம் நொந்தார்கள் இவர்கள். ஆனால் மதுவின் போக்கில் மாற்றமே இல்லை. அவள் சந்தோஷமாகவே இருந்தாள்.

இந்த நிலை இல் தான் எந்தநாளும் இல்லாத திருநாளாக, தன் உயிர்த்தோழி இன் கல்யாணத்துக்கு  சென்று வந்தாள் மது. ரொம்ப சந்தோஷமாய் வந்தவள், வந்ததும் வராததுமாக தனக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னாள். ஒரு 'செக்' ம் வைத்தாள்.

அப்படி என்ன படம் தான் அவள் பார்த்தாள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர் அவள் பெற்றோர்..........டவுன்லோட் செய்து வைத்திருந்த படத்தை,  அவர்களுக்கு போட்டுக் காட்டினால் மது. அம்மா அப்பாவுக்கு மூச்சே நின்று விட்டது....ஏக குரலில்." என்னடி விளையாடறியா?........யாராவது இதுக்கு ஒத்துப்பன்களா?" என்று கத்தினார்கள்.

ஆனால் இவள் அமைதியாக, " ஏன்மா மாட்டார்கள்?....அப்படி இல்லாமலா இப்படி படம் எடுத்திருக்கிறார்கள்?........இப்போவெல்லாம் தானை விட 4 - 5 வயது பெரியவளைக் கூட கல்யாணம் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டதே , அதுபோலத்தான் இதுவும்........மேலும், நீங்கள் தானேகேட்டிர்கள் எனக்கு எப்படிப் பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று..........எனக்கு இந்த ஹீரோ போல வேண்டும்.........அதுபோல மணமகன் கிடைத்ததும் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு ஆபீஸ் போய்விட்டாள்.

தலை இல் வைத்த கையை எடுக்கக் கூட தோன்றாமல் அமர்ந்து விட்டார்கள் அவர்கள்.

அப்படி என்ன படம் அது என்று யோசிக்கிறீர்களா? அந்த படத்தின் பேர் , Ki and Ka அது ஒரு ஹிந்தி படம். அதில் வரும் ஹீரோ வீட்டைப் பார்த்துப்பார், ஹிரோயின் சம்பாதிக்க போவாள் ஜாலி ஜாலி ஜாலி

பி.கு. காலம் மாறுகிறது, இதுபோல நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. கணவன் மனைவி இருவருக்குள் ஒத்த மனது இருந்ததால் இதுவும் சாத்தியமே ! புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue May 10, 2016 10:02 am

மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  3838410834 super amma.....
Kaalaththirgu etra kadhai
மதுமிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மதுமிதா



மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  Mமது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  Aமது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  Dமது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  Hமது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  U



மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  0bd6
Cry with someone. its more than crying alone..................!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 10, 2016 3:57 pm

நல்ல கதைமா மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2016 6:27 pm

நன்றி மது , நன்றி பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue May 10, 2016 6:40 pm

கதை  மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  3838410834அம்மா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue May 10, 2016 6:43 pm

காலையிலேயே ஒருமுறை படித்தேன்,தூக்க கலக்கத்தினாலோ என்னவோ சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...இப்போது புரிந்துவிட்டது அம்மா.புன்னகை




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2016 6:45 pm

Hari Prasath wrote:கதை  மது கல்யாணத்துக்கு ஒப்புக்கொண்டாள்.....By Krishnaamma!  3838410834அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1206542

நன்றி ஹரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2016 6:46 pm

Hari Prasath wrote:காலையிலேயே ஒருமுறை படித்தேன்,தூக்க கலக்கத்தினாலோ என்னவோ சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...இப்போது புரிந்துவிட்டது அம்மா.புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1206546

அந்தப் படத்தை பாருங்கள் ஹரி.......ரொம்ப சூப்பர், தமிழில் என் இப்படி விதம் விதமாய் எடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஆதங்கமாய் இருக்கு..ஒரே மாதிரி படங்கள் தான் வருகிறது , சூரியாவின் 24 கொஞ்சம் மாறுதலாய் இருக்கும் என்று நினைக்கிறேன், இன்னும் பார்க்கலை.....டவுன்லோட் செய்து வைத்திருக்கேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue May 10, 2016 6:49 pm

krishnaamma wrote:
Hari Prasath wrote:காலையிலேயே ஒருமுறை படித்தேன்,தூக்க கலக்கத்தினாலோ என்னவோ சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...இப்போது புரிந்துவிட்டது அம்மா.புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1206546

அந்தப் படத்தை பாருங்கள் ஹரி.......ரொம்ப சூப்பர், தமிழில் என் இப்படி விதம் விதமாய் எடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஆதங்கமாய் இருக்கு..ஒரே மாதிரி படங்கள் தான் வருகிறது , சூரியாவின் 24 கொஞ்சம் மாறுதலாய் இருக்கும்  என்று நினைக்கிறேன், இன்னும் பார்க்கலை.....டவுன்லோட் செய்து வைத்திருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1206549
இப்போது திரையரங்கில் ஒடிக்கொண்டு இருக்கிறதா அம்மா?




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2016 11:14 pm

Hari Prasath wrote:
krishnaamma wrote:
Hari Prasath wrote:காலையிலேயே ஒருமுறை படித்தேன்,தூக்க கலக்கத்தினாலோ என்னவோ சரியாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை...இப்போது புரிந்துவிட்டது அம்மா.புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1206546

அந்தப் படத்தை பாருங்கள் ஹரி.......ரொம்ப சூப்பர், தமிழில் என் இப்படி விதம் விதமாய் எடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஆதங்கமாய் இருக்கு..ஒரே மாதிரி படங்கள் தான் வருகிறது , சூரியாவின் 24 கொஞ்சம் மாறுதலாய் இருக்கும்  என்று நினைக்கிறேன், இன்னும் பார்க்கலை.....டவுன்லோட் செய்து வைத்திருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1206549
இப்போது திரையரங்கில் ஒடிக்கொண்டு இருக்கிறதா அம்மா?
மேற்கோள் செய்த பதிவு: 1206554

நெட் இல் இருக்கு ஹரி, இந்தியாவில் திரையரங்கில் ஓடுமாய் இருக்கும் புன்னகை......லிங்க் வேண்டுமா? சொல்லுங்கள் தருகிறேன் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக