ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத்

2 posters

Go down

கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத் Empty கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத்

Post by ayyasamy ram Mon May 09, 2016 8:24 am

கொல்கத்தா,
-
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த
கொல்கத்தா அணிக்கு எதிரான 38-வது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி
5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில்
முதலிடத்தை பிடித்தது.
-
அதிர்ச்சி தொடக்கம்
-
‘டாஸ்’ ஜெயித்த குஜராத் அணியின் கேப்டன் சுரேஷ்ரெய்னா
பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த
கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பா,
கேப்டன் கம்பீர் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது.
-
கம்பீர் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மனிஷ்பாண்டே
ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ராபின் உத்தப்பா 14 ரன்னிலும்,
சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம்
அளித்தனர். இதனால் கொல்கத்தா அணி 6 ஓவர்களில் 24 ரன்களுக்கு
4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
-
5-வது விக்கெட்டுக்கு சாதனை
-
5-வது விக்கெட்டுக்கு யூசுப் பதான், ஷகிப் அல்-ஹசனுடன் இணைந்தார்.
இந்த ஜோடி அபாரமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டதுடன்
5-வது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 134 ரன்கள் குவித்து சாதனை
படைத்தது. இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் மும்பைக்கு
எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் ஒவைஸ்ஷா-மேத்யூஸ் ஜோடி
5-வது விக்கெட்டுக்கு ஆட்டம் இழக்காமல் 130 ரன்கள் எடுத்ததே
சாதனையாக இருந்தது.
-
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு
158 ரன்கள் சேர்த்தது. ஷகிப் அல்-ஹசன் 49 பந்துகளில் 4 பவுண்டரி,
4 சிக்சருடன் 66 ரன்னும், யூசுப் பதான் 41 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு
சிக்சருடன் 63 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
குஜராத் அணியில் பிரவீன்குமார் 2 விக்கெட்டும், தவால் குல்கர்னி,
வெய்ன் சுமித் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
-
குஜராத் அணி வெற்றி
-
159 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி
18 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 5 விக்கெட்
வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. குஜராத் அணியில்
வெய்ன் சுமித் 27 ரன்னிலும், பிரன்டன் மெக்கல்லம் 29 ரன்னிலும்,
கேப்டன் சுரேஷ் ரெய்னா 14 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 51 ரன்னிலும்,
ஆரோன் பிஞ்ச் 29 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
-
ரவீந்திர ஜடேஜா 9 ரன்னுடனும், வெய்ன் பிராவோ ரன் எதுவும்
எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
-
கொல்கத்தா அணி தரப்பில் ரஸ்செல், ஷகிப் அல்-ஹசன், பியுஷ் சாவ்லா,
பிராட் ஹாக் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
11-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணி 7-வது வெற்றியுடன் புள்ளி
பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. 10-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா
அணி சந்தித்த 4-வது தோல்வி இதுவாகும்.
-
-------------------------------------
Daily Thanthi
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத் Empty Re: கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத்

Post by krishnaamma Tue May 10, 2016 10:51 pm

கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத் 1571444738 கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத் 1571444738 கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது குஜராத் 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கெயிக்வாட், ஜடேஜா அபாரம் - கொல்கத்தாவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது சென்னை
» நிதிஷ் ரானா, ரசல் அதிரடி வீண் - கொல்கத்தாவை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
»  20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தது இந்தியா
» முதலிடத்தை இழந்தது இந்தியா
» உலகின் காஸ்ட்லி நகர பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum