ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!

4 posters

Go down

அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்! Empty அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!

Post by krishnaamma Mon May 09, 2016 1:10 am

அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!

அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்! P3o3ATzRXYcQvm7kpoig+E_1462437400

நன்றாக உழைத்தும், சூழ்நிலையால் கஷ்டப்படுவோர் அதிகம். கணவன் நல்ல பணியில் இருந்தாலும், வீட்டுக்கு பணம் தராமல் குடித்தால், அவனுடைய மனைவி, குழந்தைகளுடன் சிரமப்படுவாள்.

பண்புள்ளவராக இருந்தாலும், சம்பாதித்த பணம், நோய் காரணமாக செலவாகி விட்டால், அந்தக் குடும்பம், வாழ்க்கையை நடத்த சிரமப்படும். நன்றாக படித்தாலும், மேல்படிப்புக்கு செலவழிக்க இயலாத நிலையில் உள்ள மாணவர்களும் நாட்டில் உண்டு. இது போன்றோருக்கு உதவி செய்வது தான், அட்சய திரிதியை நாளின் நோக்கம்.

ஒரு காலத்தில், அட்சய திரிதியை நன்னாளில், பசித்தவர்களுக்கு தயிர் சாதம் தானம் செய்துள்ளனர். கோடை காலத்தில் இந்த விழா வருவதால், இந்நாளில், தயிர் சாதம் தானம் செய்வது மிகப்பெரும் புண்ணியம்.
நாமும் வளர வேண்டும்; நான்கு பேருக்கு நன்மையும் செய்ய வேண்டும் என்றால், கடவுளின் அனுக்கிரகம் வேண்டும். ஒருவரது ஜாதகத்தில், சுக்கிரன் சாதகமாக இருந்தால், அவருக்கு இத்தகைய மனோபாவம் ஏற்படும்.

ஒரு மனிதனுக்கு, குடும்பத்தில் இல்லறக் கடமைகள் பல உள்ளன. அவற்றை நிறைவேற்ற மனைவி வேண்டும். அந்த மனைவியை தரும் உரிமை பெற்றவர் சுக்கிரன்! அதனால், அவருக்கு, 'களத்திர காரகர்' (மனைவியை தரும் உரிமை உடையவர்) என்ற பெயர் உண்டு.

சுப பலத்தோடு சுக்கிரன் இருந்தால், நல்ல மனைவி வாய்ப்பாள். நாம் வாழ அழகான வீட்டை கட்டிக் கொள்ளும் வாய்ப்பை அருள்பவரும் அவரே!

பிறந்தான், இறந்தான் என்றில்லாமல், ஒருவரது பெயர், புகழ் நிலைக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர், 'இசை பட வாழ்தல்' என்று குறிப்பிடுகிறார். அந்தப் பெருமையை ஒருவருக்கு வழங்கும் அதிகாரம், சுக்கிரனிடமே உள்ளது.

மேலும், இவர், சங்கீதம் மற்றும் நாட்டியம் உள்ளிட்ட கலைகளில் ஈடுபடச் செய்து வித்வானாக்குவார். புராணங்களில் சொல்லப்படும் சப்பர மஞ்சம், அம்ச தூளிகா மஞ்சம் எனப்படும், 'வெல்வெட்' மெத்தை மற்றும் 'குஷன் சேர்' போன்ற ஆடம்பரப் பொருட்களைப் பயன்படுத்தச் செய்வார். சொகுசு வாகனம், கடல்வழி வியாபாரம், ரத்தின வியாபாரம் மற்றும் வான்வழி பயணங்கள் ஆகியவற்றை அனுபவிக்கச் செய்வார். நகைச்சுவை உணர்வுடன் பேச வைப்பார். தலைமைப் பதவியை வழங்குவார்.

நல்ல உறவினர் மற்றும் நண்பர்களைத் தருவதுடன், லட்சுமி கடாட்சத்துடன் வாழ வைப்பார். நமக்கு இந்த பலன்களையெல்லாம் சுக்கிரன் தர வேண்டுமானால், அவருக்கு அதிபதியான ரங்கநாதரை வணங்க வேண்டும்.

அட்சய திரிதியை நன்னாளில், பணம் உள்ளவர்கள், மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்திற்கு வித்திட வேண்டும். அவ்வாறு உதவினால், நீங்களும் வளர்வீர்கள்; மற்றவர்களும் வாழ்வர்!

தி.செல்லப்பா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்! Empty Re: அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!

Post by சிவனாசான் Mon May 09, 2016 5:54 am

வியாபார உயர்விற்காகவும், (நோக்கத்திற்காகவும்) உத்திக்காகவும் கொள்ளப்பட்டது என்றும்>>>அன்றய தினமாவது ஓர் உதவி செய்>>>>அது நல்லது என்று வந்த வழிமுறை வழிமுறையாக கருத்து வளர்ச்சிக்கு என்றும் கொள்ளலாம். நாள் செய்வதை நல்லோர் செய்ய மாட்டார்கள் என்று கூறுவதும் உண்டு...
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்! Empty Re: அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!

Post by Hari Prasath Mon May 09, 2016 12:03 pm

அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்! 3838410834 யான பதிவு அம்மா.



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்! Empty Re: அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!

Post by krishnaamma Mon May 09, 2016 12:06 pm

P.S.T.Rajan wrote:வியாபார உயர்விற்காகவும், (நோக்கத்திற்காகவும்) உத்திக்காகவும் கொள்ளப்பட்டது என்றும்>>>அன்றய தினமாவது ஓர் உதவி செய்>>>>அது நல்லது என்று வந்த வழிமுறை வழிமுறையாக கருத்து வளர்ச்சிக்கு என்றும் கொள்ளலாம். நாள் செய்வதை நல்லோர் செய்ய மாட்டார்கள் என்று கூறுவதும் உண்டு...
மேற்கோள் செய்த பதிவு: 1206377

ஆமாம் ராஜன் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்! Empty Re: அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!

Post by krishnaamma Mon May 09, 2016 12:08 pm

Hari Prasath wrote:அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்! 3838410834 யான பதிவு அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1206404

நன்றி ஹரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்! Empty Re: அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!

Post by ayyasamy ram Tue May 10, 2016 4:43 pm

அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்! WnfSNiUeT0HY9zVp7crl+pic
-
கடந்த ஆண்டை விட, தங்க நகை விற்பனை
சுமார் 30 சதவிகிதம் குறைந்து விட்டதாம்...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்! Empty Re: அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!

Post by krishnaamma Tue May 10, 2016 6:32 pm

ayyasamy ram wrote:அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்! WnfSNiUeT0HY9zVp7crl+pic
-
கடந்த ஆண்டை விட, தங்க நகை விற்பனை
சுமார் 30 சதவிகிதம் குறைந்து விட்டதாம்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1206491

அது ஒன்றும் இல்ல ..தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடியால் அப்படி ஆகி இருக்கு ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்! Empty Re: அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum