Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!
4 posters
Page 1 of 1
அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!
அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!
நன்றாக உழைத்தும், சூழ்நிலையால் கஷ்டப்படுவோர் அதிகம். கணவன் நல்ல பணியில் இருந்தாலும், வீட்டுக்கு பணம் தராமல் குடித்தால், அவனுடைய மனைவி, குழந்தைகளுடன் சிரமப்படுவாள்.
பண்புள்ளவராக இருந்தாலும், சம்பாதித்த பணம், நோய் காரணமாக செலவாகி விட்டால், அந்தக் குடும்பம், வாழ்க்கையை நடத்த சிரமப்படும். நன்றாக படித்தாலும், மேல்படிப்புக்கு செலவழிக்க இயலாத நிலையில் உள்ள மாணவர்களும் நாட்டில் உண்டு. இது போன்றோருக்கு உதவி செய்வது தான், அட்சய திரிதியை நாளின் நோக்கம்.
ஒரு காலத்தில், அட்சய திரிதியை நன்னாளில், பசித்தவர்களுக்கு தயிர் சாதம் தானம் செய்துள்ளனர். கோடை காலத்தில் இந்த விழா வருவதால், இந்நாளில், தயிர் சாதம் தானம் செய்வது மிகப்பெரும் புண்ணியம்.
நாமும் வளர வேண்டும்; நான்கு பேருக்கு நன்மையும் செய்ய வேண்டும் என்றால், கடவுளின் அனுக்கிரகம் வேண்டும். ஒருவரது ஜாதகத்தில், சுக்கிரன் சாதகமாக இருந்தால், அவருக்கு இத்தகைய மனோபாவம் ஏற்படும்.
ஒரு மனிதனுக்கு, குடும்பத்தில் இல்லறக் கடமைகள் பல உள்ளன. அவற்றை நிறைவேற்ற மனைவி வேண்டும். அந்த மனைவியை தரும் உரிமை பெற்றவர் சுக்கிரன்! அதனால், அவருக்கு, 'களத்திர காரகர்' (மனைவியை தரும் உரிமை உடையவர்) என்ற பெயர் உண்டு.
சுப பலத்தோடு சுக்கிரன் இருந்தால், நல்ல மனைவி வாய்ப்பாள். நாம் வாழ அழகான வீட்டை கட்டிக் கொள்ளும் வாய்ப்பை அருள்பவரும் அவரே!
பிறந்தான், இறந்தான் என்றில்லாமல், ஒருவரது பெயர், புகழ் நிலைக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர், 'இசை பட வாழ்தல்' என்று குறிப்பிடுகிறார். அந்தப் பெருமையை ஒருவருக்கு வழங்கும் அதிகாரம், சுக்கிரனிடமே உள்ளது.
மேலும், இவர், சங்கீதம் மற்றும் நாட்டியம் உள்ளிட்ட கலைகளில் ஈடுபடச் செய்து வித்வானாக்குவார். புராணங்களில் சொல்லப்படும் சப்பர மஞ்சம், அம்ச தூளிகா மஞ்சம் எனப்படும், 'வெல்வெட்' மெத்தை மற்றும் 'குஷன் சேர்' போன்ற ஆடம்பரப் பொருட்களைப் பயன்படுத்தச் செய்வார். சொகுசு வாகனம், கடல்வழி வியாபாரம், ரத்தின வியாபாரம் மற்றும் வான்வழி பயணங்கள் ஆகியவற்றை அனுபவிக்கச் செய்வார். நகைச்சுவை உணர்வுடன் பேச வைப்பார். தலைமைப் பதவியை வழங்குவார்.
நல்ல உறவினர் மற்றும் நண்பர்களைத் தருவதுடன், லட்சுமி கடாட்சத்துடன் வாழ வைப்பார். நமக்கு இந்த பலன்களையெல்லாம் சுக்கிரன் தர வேண்டுமானால், அவருக்கு அதிபதியான ரங்கநாதரை வணங்க வேண்டும்.
அட்சய திரிதியை நன்னாளில், பணம் உள்ளவர்கள், மற்றவர்களுக்கு உதவும் எண்ணத்திற்கு வித்திட வேண்டும். அவ்வாறு உதவினால், நீங்களும் வளர்வீர்கள்; மற்றவர்களும் வாழ்வர்!
தி.செல்லப்பா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!
வியாபார உயர்விற்காகவும், (நோக்கத்திற்காகவும்) உத்திக்காகவும் கொள்ளப்பட்டது என்றும்>>>அன்றய தினமாவது ஓர் உதவி செய்>>>>அது நல்லது என்று வந்த வழிமுறை வழிமுறையாக கருத்து வளர்ச்சிக்கு என்றும் கொள்ளலாம். நாள் செய்வதை நல்லோர் செய்ய மாட்டார்கள் என்று கூறுவதும் உண்டு...
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!
யான பதிவு அம்மா.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1206377P.S.T.Rajan wrote:வியாபார உயர்விற்காகவும், (நோக்கத்திற்காகவும்) உத்திக்காகவும் கொள்ளப்பட்டது என்றும்>>>அன்றய தினமாவது ஓர் உதவி செய்>>>>அது நல்லது என்று வந்த வழிமுறை வழிமுறையாக கருத்து வளர்ச்சிக்கு என்றும் கொள்ளலாம். நாள் செய்வதை நல்லோர் செய்ய மாட்டார்கள் என்று கூறுவதும் உண்டு...
ஆமாம் ராஜன் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!
-
கடந்த ஆண்டை விட, தங்க நகை விற்பனை
சுமார் 30 சதவிகிதம் குறைந்து விட்டதாம்...!
-
Re: அட்சய திரிதியை - உதவினால் வளர்வீர்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1206491ayyasamy ram wrote:
-
கடந்த ஆண்டை விட, தங்க நகை விற்பனை
சுமார் 30 சதவிகிதம் குறைந்து விட்டதாம்...!
-
அது ஒன்றும் இல்ல ..தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடியால் அப்படி ஆகி இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» அட்சய திரிதியை!
» அட்சய திரிதியை
» மே 2 - அட்சய திரிதியை :)
» அட்சய திரிதியை13-5-2013 வருகிறது
» அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
» அட்சய திரிதியை
» மே 2 - அட்சய திரிதியை :)
» அட்சய திரிதியை13-5-2013 வருகிறது
» அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum