புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_lcapஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_voting_barஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_lcapஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_voting_barஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_lcapஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_voting_barஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_lcapஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_voting_barஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_lcapஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_voting_barஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_lcapஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_voting_barஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_lcapஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_voting_barஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_lcapஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_voting_barஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_rcap 
8 Posts - 3%
prajai
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_lcapஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_voting_barஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_lcapஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_voting_barஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_lcapஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_voting_barஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_lcapஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_voting_barஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_lcapஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_voting_barஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_lcapஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_voting_barஅம்மாவை பற்றி இவர்கள்.............. :)  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவை பற்றி இவர்கள்.............. :)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 09, 2016 1:08 am

அம்மாவை பற்றி இவர்கள் புன்னகை

காந்திஜி: என் அம்மாவை பற்றி நினைக்கும் போதெல்லாம், துறவியை போல், அவர் வாழ்ந்த வாழ்க்கை தான் என் நினைவிற்கு வரும். மிக ஆழமான, மத நம்பிக்கை கொண்டவர். தினசரி பிரார்த்தனைக்கு பின் தான், சாப்பிடுவார்; இதை, ஒரு நாளும் மீறியதில்லை. கடுமையான வேண்டுதல்களை வேண்டி, இம்மி பிசகாமல், அவற்றை பின்பற்றுவார். அவை, பெரும்பாலும் உடலை வருத்திக் கொள்வதாக இருக்கும். உடல்நலம் குன்றிய போதும், அவர் இவற்றை தளர்த்திக் கொண்டதில்லை.

காமராஜர்: குமாரசாமி நாடாருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் பிறந்தவர், காமராஜர். இவருடைய பாட்டி, இவருக்கு காமாட்சி என்று பெயரிட்டார். ஆனால், அம்மாவோ ராஜா என்றே அழைத்தார். இதனால், காமாட்சி, ராஜா ஆகிய இரு பெயர்களையும் இணைத்து, காமராஜா என்று பெயரிட்டனர்.

தேங்காய் வியாபாரியான அப்பா, காமராஜரின் சிறு வயதிலேயே இறந்து விட்டார். அதன் பின், இவருடைய அம்மா, தன் நகைகளை விற்று, அதில் கிடைத்த பணத்தை வைத்து, குடும்பத்தை நடத்தினார். வறுமையில் செம்மை என்பது, காமராஜரின் மனதில் பதிந்தது இக்கால கட்டத்தில் தான்!

ஒருமுறை, காந்திஜியின் உத்தரவின்படி, மதுக்கடை வாசலில் தர்ணா நடந்த போது, அதில் காமராஜரும் கலந்து கொண்டார். இதைப் பார்த்த அவருடைய அம்மா, திருமணமானால், இதையெல்லாம் நிறுத்தி விடுவான் என நினைத்து, திருமண ஏற்பாடுகளை செய்தார். மறுத்த காமராஜர், கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

அப்துல் கலாம்: எங்களுடையது பெரிய கூட்டுக் குடும்பம். இதனால், என் பாட்டியும், அம்மாவும் குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டனர். காலை, 4:00 மணிக்கு எழுந்து குளித்து, கணிதம் கற்றுக் கொள்ள சென்று விடுவேன். எனக்கு முன்பாக எழுந்து குளித்து, என்னை தயார்படுத்துவாள், என் அம்மா. கணித வகுப்பு முடிந்து, 5:30 மணிக்கு வந்தவுடன், 'நமாஸ்' செய்ய அழைத்துச் செல்வார், அப்பா. அதன்பின், 8:00 மணிக்கு எளிய சிற்றுண்டி காத்திருக்கும்.

வீடுதோறும் நாளிதழ்கள் வினியோகித்து, அதன்மூலம் சிறிது வருமானம் ஈட்டினேன். படித்தபடியே வேலையும் செய்ததால், என் மீது அம்மாவுக்கு அதிக பாசம். 93 வயது வரை வாழ்ந்த என் அம்மா, கருணையின் உறைவிடம்; தினமும், ஐந்து முறை, 'நமாஸ்' செய்வாள். அப்போது, அவள் முகம் தேவதை போல் மின்னும்.

ஹென்றி போர்டு - கார் தயாரிப்பில் சாதனையாளர்: எதைச் செய்தாலும் மிக கச்சிதமாக செய்வார், என் அம்மா. சுகாதாரத்தில் அவருக்கு இருந்த ஆழ்ந்த பிடிப்பின் காரணமாகவே, பின்னாளில், என் தொழிற்சாலையை மிகவும் சுத்தமாக வைத்திருக்கும் தீர்மானத்தை என்னால் எடுக்க முடிந்தது. பலதரப்பட்ட கருவிகளை பற்றி தெரிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த ஆவல். இவ்விஷயத்தில் எனக்கு நிறைய ஊக்கம் கொடுத்தார், என் அம்மா.

நெல்சன் மண்டேலா - தென்னாப்ரிக்காவில் நிறவெறிக்கெதிராகப் போராடிய தலைவர்: என் அம்மாவின் பெயர் நான்கபி; என் அப்பாவிற்கு நான்கு மனைவிகள். என் அம்மா மூன்றாவது மனைவி. எங்கள் இனத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் இருப்பது, வளமைக்கு சான்று. என் முதல் நண்பர் என் அம்மா தான். நிறைய நீதிக்கதைகளை சொல்லி என்னை வளர்த்தார்.

ஒரு கட்டத்தில், கிறிஸ்தவ மதத்துக்கு மாறி, தன் பெயருடன், பானி என்பதையும் சேர்த்துக் கொண்டார். எனக்கும் ஞானஸ்நானம் செய்து வைத்தார். விளையாடுவதற்கு என்னை அனுமதித்து, ஊக்குவித்தார். விளையாட்டில் வெற்றி பெறும் போது கூட, எதிராளியை ஒருபோதும் அவமானப்படுத்தக் கூடாது என்ற நல்லொழுக்கத்தை, அம்மாவின் மூலம் தான் கற்றுக் கொண்டேன். எல்லாருடனும் அன்பாக பழக வேண்டுமென்று அடிக்கடி வலியுறுத்துவார், என் அம்மா!

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon May 09, 2016 6:03 am

ஏன் எம்.ஜி .ஆர் . அவர்களும் அம்மாவை தெய்வமாகத்தானே >>>>>>>>>>>>>>>>>>>

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 09, 2016 8:32 am

அம்மாவை பற்றி இவர்கள்.............. :)  103459460

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 09, 2016 9:20 am

அன்னையர் தினத்தில் அம்மாவைப்பற்றி யாருமே எழுதவில்லையே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2016 11:49 pm

நன்றி ராஜன் அண்ணா, நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 10, 2016 11:50 pm

M.Jagadeesan wrote:அன்னையர் தினத்தில் அம்மாவைப்பற்றி யாருமே எழுதவில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1206386

மத்த நாட்களில் எழுதுவதால் சோர்ந்து போய் விட்டார்களோ என்னவோ புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக