புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் பார்வை: 24 - மிஸ் ஆகாத டைமிங்!
Page 1 of 1 •
-
'மனம்' தெலுங்குப் படத்தின் மூலம் பரவலாக கவனம் ஈர்த்த
இயக்குநர் விக்ரம் குமாரின் படம், 'அஞ்சான்', 'மாஸ்'
படங்களுக்குப் பிறகு சூர்யா நடிக்கும் படம், டைம் டிராவலை
மையமாகக் கொண்ட படம் என்ற இந்தக் காரணங்களே
'24' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
ஆத்ரேயா என சூர்யா கர்ஜிக்கும் ட்ரெய்லர் யூடியூபில் செம
ஹிட். படமும் அப்படியே இருக்க வேண்டும். சூர்யாவின் கிராஃப்
எகிற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தியேட்டருக்குள்
நுழைந்தோம்.
சூர்யாவின் பெயரை டைட்டில் கார்டில் போட்டவுடன் அவரது
ரசிகர்கள் கைதட்டி, விசிலடித்து, ஆரவாரக் கூச்சல் எழுப்பி
தியேட்டரை அதிரச் செய்தனர்.
சில வசனங்கள் கூட கேட்காத அளவுக்கு ரசிகர்கள் படம்
ஆரம்பித்த சில நிமிடங்கள் வரை ஆரவாரம் எழுப்பினர்.
கதை: அண்ணன் சூர்யா, தம்பி சூர்யாவிடம் இருக்கும் வாட்ச்சை
பறிக்க வருகிறார். அந்த வாட்ச்சை ஏன் பறிக்க நினைக்கிறார்?
அதற்குள் இருக்கும் ரகசியம் என்ன? அந்த வாட்ச் யாருக்குக்
கிடைக்கிறது? அதனால் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்பது
டைம் டிராவல் சார்ந்த மீதிக் கதை.
படத்தின் மிகப் பெரிய பலம் சூர்யா தான். அழகாக சிரிக்கிறார்.
நன்றாக திட்டமிடுகிறார். பாசத்துக்காக ஏங்குகிறார். நகைச்
சுவைக்கும் பங்களிப்பு வழங்கியிருக்கிறார். ஃபெர்பார்மராக
காட்டிக் கொள்ளவும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அது
முழுமையடையவில்லை என்பதுதான் குறை.
சின்ன சின்ன ரியாக்ஷன்களில் கூட 'வாரணம் ஆயிரம்', 'அயன்'
சூர்யாவே தெரிகிறார்.
நடை, உடையில் ஈர்க்கும் சூர்யா பாவனையில் மட்டும் இன்னும்
வேறு சில பயிற்சிகள் செய்ய வேண்டியது அவசியம்.
இல்லையென்றால் எல்லா படங்களிலும் சூர்யா ஒரே மாதிரி
நடிக்கிறார் என்ற பெயர் மட்டுமே மிஞ்சும்.
ஹஸ்கி வாய்ஸில் பேசும் போது இன்னும் கௌதம் மேனன்
ஸ்கூலில் இருந்து வெளியே வராமல் அடம் பிடிப்பதை காண முடிகிறது.
உங்க ரசிகர்களுக்காகவாவது கொஞ்சம் மாறித்தான் பாருங்களேன்
சூர்யா!
'நான் வாட்ச் மெக்கானிக். உலகத்துலயே இதெல்லாம் சர்வ சாதாரணம்'
என்று சூர்யா அடிக்கடி ஒரே மாதிரி சொன்னாலும் தியேட்டர் தெறிக்கிறது.
தமிழ் சினிமாவின் வழக்கமான கதாநாயகியாக சமந்தா. நம்புவதா?
வேண்டாமா? என்ற குழப்பத்திலும், தவிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்.
'கால் தரையில பட்டுடுச்சி' என சமந்தா சொல்லும்போது ரசிகர்கள்
அஞ்சாமல் அப்ளாஸ் கொடுத்தனர்.
நித்யா மேனன் சில காட்சிகளே வந்து போனாலும் மனதில் நிறைகிறார்.
பழகிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரண்யா பொன்வண்ணன் பின்னி எ
டுக்கிறார்.
கிரிஷ் கர்னாட்டை படத்தில் பயன்படுத்தவேயில்லை. சார்லி, சத்யன்,
அஜய், அப்புக்குட்டி, மோகன்ராமன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையும், திருநாவுக்கரசின் ஒளிப்பதிவும் படத்துக்கு
கூடுதல் பலம். காலம் என் காதலியோ, ஓடாதே பாடல்கள் ரசிக்க
வைக்கின்றன.
பிரவீன் பூடி முதல் பாதியிலும், இரண்டாம் பாதியில் சமந்தா போர்ஷனிலும்
தாராளமாகக் கத்தரி போட்டிருக்கலாம். அட்ரஸ் சொல்வது, சில வசனங்களை
ரிப்பீட் பண்ணுவதெல்லாம் பழைய டெக்னிக். அதை நறுக் சுருக் என மாற்றி
தந்திருக்கலாம்.
டைம் டிராவலை மையப்படுத்தி ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர்
சினிமாவைக் கொடுக்க முனைந்ததற்காக இயக்குநர் விக்ரம் குமாருக்கு
வாழ்த்துகள்.
காதல் காட்சிகளில் புதுமையோ, புத்துணர்வோ இல்லை. வசனங்களை
இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம். ஆனால், டைம் டிராவலை மையப்
படுத்திய திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டியிருப்பது சிறப்பு.
கான்செப்ட் சினிமாவுக்குள் ஃபார்மட் சினிமாவைக் கொண்டு வராமல் புதுசு
பண்ணியிருந்தால் இது வேற லெவல் சினிமா என்று கம்பீரத்துடன்
சொல்லியிருக்கலாம்.
காதல், கலாய்ப்பு, மேட்ச் என்று அந்த டைம் டிராவல் கான்செப்ட்டை லேசு
பாசாக அணுகிய விதத்திலும், அதற்குப் பிறகு புத்திசாலித்தனமாய் ஸ்கெட்ச்
போட்டு திரைக்கதையை நகர்த்திய விதத்திலும் '24' சரியான ஃபார்முலா
சினிமாவாக, மிஸ் ஆகாத டைமிங் சினிமாவாக அமைந்துள்ளது.
-
-------------------------------------
தமிழ் தி இந்து காம்
- ansaralisபண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013
இப்பதான் பார்த்தேன். படம் ஒரு முறை பார்க்கலாம். பாடல்கள் படத்தின் வேகத்தை குறைக்கின்றது. கமர்ஷியல் சினிமா மட்டுமே பார்க்கும் ரசிகர்களை கவருமா? என்பது கேள்விக்குறியே. பேய், காமெடி ட்ரெண்டிலிருந்து மாறி புதிய முயற்சிக்கு சூர்யா மற்றும் டைரக்டருக்கு பாராட்டுக்கள்.
Ansar Ali
- ச. சந்திரசேகரன்தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நான் டவுன்லோட் செய்து வைத்திருக்கேன் பார்க்கணும்
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
இன்னும் படம் பார்க்கவில்லை ஐயா..நன்றாக இருக்கிறது என்று அப்பா படம் பார்த்துவிட்டு சொன்னார்.இனிமேதான் பார்க்கனும்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1