Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !
+4
Hari Prasath
M.Jagadeesan
சிவனாசான்
krishnaamma
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !
ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு உண்மை - விஜயகாந்த் பெருமிதம் !
![ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு ! BaXoKCdQVSfi6q0OUIPO+1462441456-9481](https://www.filepicker.io/api/file/BaXoKCdQVSfi6q0OUIPO+1462441456-9481.jpg)
என்டி டி.வி. கருத்துக் கணிப்பில் மக்கள் நலக்கூட்டணி 155 இடங்களில் வெற்றி பெறப்போவதாக உண்மையான கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் #விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது குறித்து கும்பகோணம் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய விஜயகாந்த், “நான் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். எல்லோரும் விஜயகாந்த் முதல்வர் ஆகுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கிறார்கள். கருணாநிதி, ஜெயலலிதாவிடம் உள்ளது போல் ஊழல் என்னிடம் இல்லை. கொள்ளையடிக்கும் திறமை இல்லை.
நாங்கள் ஆறுகட்சியை சேர்ந்தவர்கள், என்றைக்குமே எங்கள் கூட்டணிக்கு ஏறுமுகம் தான். எங்கள் ஆட்சி மக்கள் புரிந்துக்கொள்ளும் ஆட்சியாகத்தான் இருக்கும். அதிமுக, திமுக போன்று ரவுடிகளின் உருட்டுக்கட்டை ஆட்சி கிடையாது. நாங்கள் மக்களோடு மக்களாக இருக்கிறோம்.
அதிமுகவும் - திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். இவர்களது ஆட்சி சாதாரணமானவர்களை பெரும்பாதிப்புள்ளாக்கி இருக்கிறது. இவர்கள் நாட்டை சின்னாபின்னமாக்கி சீரழித்துள்ளனர். இவர்களை கேட்க எந்த நாதியும் இல்லை என நினைக்கின் றனர். இவர்களை கேட்பதற்காக நாங்கள் உருவெடுத்துள்ளோம். எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் அப்பழுக்கற்றவர்கள்.
தமிழகத்தில் டிவிக்களும், பத்திரிகைகளும் சூட்கேசை வாங்கிக்கொண்டு எங்களுக்கு எதிராக எழுதுகிறார்கள். என்டி டி.வி. கருத்துக் கணிப்பில் மக்கள் நலக்கூட்டணி 155 இடங்களில் வெற்றி பெறப்போவதாக உண்மையான கருத்துக்கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.
தற்போதைய தேர்தல் தர்மத்திற்கும் - அதர்மத்திற்கும் நடக்கின்ற போர். இதில் தர்மத்தின் பக்கம் எங்கள் கூட்டணி. அதர்மத்தின் பக்கம் திமுக, அதிமுக. நீங்கள் தர்மம் வெல்ல வாக்களிக்க வேண்டும். நாதியில்லா இந்த மக்களிடம் காசு கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று அதிமுக, திமுக நினைக்கிறது.
அவர்களிடம் பணம் வாங்குவதை தவிர்த்து, விரட்டிவிட்டு எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ என்றார்.
வெப் துனியா !

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !
ஆச்சர்யமாய் இருக்கே இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள்..............
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !
இக்கணிப்பு உண்மைதான் என்பதை மக்கள் வாக்களித்து நிரூபிக்கக்கனும். ஊழலற்ற நேர்மையான ஆட்சி நிர்வாகம் வேண்டும் தமிழ்நாட்டுக்கு தற்போது>>>என்.டி.டி.விக்கு நன்றி...
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !
அ .தி .மு .க . 234 தொகுதிகளிலும் வெல்லும் என்று சொல்கிறார்கள்.
தி .மு .க . 146 தொகுதிகளில் வெல்லும் என்று சொல்கிறார்கள் .
பா .ம .க . 150 தொகுதிகளில் வெல்லுமென்று சொல்கிறார்கள் .
ம .ந .கூ . 155 தொகுதிகளில் வெல்லும் என்று சொல்கிறார்கள் .
ஆனால் மொத்தம் இருப்பதே 234 தொகுதிகள்தானே !

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !
மேற்கோள் செய்த பதிவு: 1206255M.Jagadeesan wrote:அ .தி .மு .க . 234 தொகுதிகளிலும் வெல்லும் என்று சொல்கிறார்கள்.
தி .மு .க . 146 தொகுதிகளில் வெல்லும் என்று சொல்கிறார்கள் .
பா .ம .க . 150 தொகுதிகளில் வெல்லுமென்று சொல்கிறார்கள் .
ம .ந .கூ . 155 தொகுதிகளில் வெல்லும் என்று சொல்கிறார்கள் .
ஆனால் மொத்தம் இருப்பதே 234 தொகுதிகள்தானே !
ஒருவேளை ஒன்றியமாக பிரித்து இருப்பார்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !
தமிழக ஊடகங்கள் எப்போதுதான் திருந்தும்
.
தமிழகத்தை தவிர்த்து அனைத்து ஊடகங்களும் ம.ந.கூ.வே வெற்றி பெறும் என கூறுகின்றன.
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
தமிழகத்தை தவிர்த்து அனைத்து ஊடகங்களும் ம.ந.கூ.வே வெற்றி பெறும் என கூறுகின்றன.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !
அறுவர் கட்சி தலைவர்களாக கொண்ட நேர்மையான கூட்டாட்சி அமைந்தால் நல்லது.
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: ம.ந.கூ. 155 இடங்களில் வெற்றி; என்.டி.டி.வி. கருத்துக் கணிப்பு !
P.S.T.Rajan wrote:இக்கணிப்பு உண்மைதான் என்பதை மக்கள் வாக்களித்து நிரூபிக்கக்கனும். ஊழலற்ற நேர்மையான ஆட்சி நிர்வாகம் வேண்டும் தமிழ்நாட்டுக்கு தற்போது>>>என்.டி.டி.விக்கு நன்றி...
ம்ம்... என ஆகப்போகிறதோ..............பார்க்கணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 146 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை-நக்கீரன் கருத்துக் கணிப்பு
» ஐந்து மாநில தேர்தல்: 4 ல் பா.ஜ.வுக்கு வெற்றி வாய்ப்பு- கருத்துக் கணிப்பு!
» திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்! - தலைகீழான ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு
» நிதீ்ஷ்குமாரே மீண்டும் ஜெயிப்பார் - கருத்துக் கணிப்பு முடிவுகள்
» சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பற்றி கருத்துக் கணிப்பு வெளியிட தடை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|