புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்டனை..!
Page 1 of 1 •
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
தண்டனை
- எஸ்.சாந்தி
- எஸ்.சாந்தி
மனோவால் நம்பமுடியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து அவளை சந்திப்போம் என்று! அதுவும் சென்னையில். அதே குழந்தை முகமும், புன்னகை தவழும் இதழ்களுமாய் வெள்ளையுடுப்பு தேவதையாய் திவ்யா. அவனைப் பார்த்த பார்வையில் ஆயிரம் கேள்விகள் தொக்கி நின்றது.
``ஏங்க? டாக்டர் வர லேட்டாகுமான்னு கேளுங்க?'' கண்களில் நிரந்தரமாய் குடியேறிவிட்ட சோகத்தோடு மனைவி சீதா தன் கணவன் மனோவிடம் கேட்டாள்.
திருமணமாகி ஏழு வருடமாகியும் குழந்தைப்பேறில்லை. போகாத கோவிலுமில்லை. செய்யாத வைத்தியமுமில்லை. கடைசியாக பிரபலமான செயற்கை கருத்தரிப்பு மையத்திற்கு வந்து இப்போது தான் தாய்மைப்பேறு கிடைத்திருக்கிறது.
காற்றில் தவழ்ந்து வந்த மருந்து நெடியையும், சின்னஞ்சிறு சிசுக்களின் அழுகுரல்களையும் மீறி நினைவுகள் அவர்களை எங்கோ இட்டுச் சென்றது. விடிந்தும் விடியாத இரவு நேரம். ஒற்றைச் சரிகை இழையோடிய அரக்கு நிற பட்டுப்புடவையும், இடைவரை நெளிந்த கூந்தலில் மல்லிச் சரமுமாய் திவ்யா.
``மனோ பயமாயிருக்கு''.
``இங்க பாரு திவ்ய Ö, பத்து வருஷமானாலும் எங்க வீட்ல நம்ம காதல ஏத்துக்கமாட்டாங்க. நீ தானே கல்யாணம், கல்யாணம்னு நச்சரிச்ச...''
``நான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு தான் சொன்னேன். இப்படி யாருமில்லாம கோவில்ல திருட்டுத் தாலி கட்டிக்கலாம்னு சொல்லல.''``என்ன? இப்படி சொல்லிட்ட! உனக்கு புடிச்ச முருகன் சாட்சியாதான் கல்யாணம் பண்ணிக்கப்போறோம். தஞ்சாவூர்ல ரூம் எடுத்து தங்குறோம். பிறகு திருச்சி போறோம். முதல்ல எங்க வீட்டுக்கு ஜோடியா..தம்பதியா போய் எங்கப்பா அம்மா கால்ல விழுந்திட்டா நிச்சயம் ஏத்துக்குவாங்க. அப்புறம் ஊரறிய, உறவறிய `ஜாம் ஜாம்'னு ரிசப்ஷன் நடத்த வேண்டியது தான். எப்படி?'' கண் சிமிட்டியபடி சொன்னவனின் வார்த்தைகளில் கிறங்கித்தான் போனாள்.
இரவா, பகலா என அறியாது திகட்டத் திகட்ட இன்பத்தில் ஆழ்ந்திருந்த திவ்யா கண் விழித்ததும் பட்டது மனோவின் கடிதம் தான். ``திவ்யா, இதையொரு (கெட்ட) கனவாய் நினைத்து வீடு போய் சேர். சில விஷயம் கிடைக்கணும்னா அதுக்குத்தகுந்த விலை கொடுத்துத்தான் ஆகணும். அந்த விலைதான் இந்த கல்யாணம். பிரச்சினைகளை சமாளிக்க என்கிட்ட பணமும், ஆள்பலமும் இருக்கு. அதனால்...''
``என்னத்த நம்பி இந்த மாதிரி ஆளுங்களோட ஊரை விட்டு, பெத்தவங்கள விட்டு ஓடிவர்றீங்களோ? படிச்ச பொண்ணாத் தெரியுது. எதுவும் பிரச்சினை பண்ணாம, போலீசு, கேசுன்னு சீரழியாம ஊர் போய்ச் சேர்'' ஓட்டல் மானேஜரின் வார்த்தைகள் நெருப்பாய் சுட்டது.
``என்னங்க டாக்டர் வந்தாச்சு'' சீதாவின் ஸ்பரிசத்தில் சிந்தனை கலைந்தான்.
``என்னை நம்பவச்சு ஏமாத்திட்டியேடா? உன்னை சும்மா விட மாட்டேண்டா.'' என்று ஒருமுறை நடுரோட்டில் திவ்யா ஆக்ரோஷமாய் கத்திக் கதறியது நினைவில் வந்து போனது.
ஒரு வருடம் ஓடிப்போனதே தெரியவில்லை. மருந்துவமனை கட்டிலில் அமர்ந்திருந்த சீதாவின் முகத்தில் தாய்மையின் பூரிப்பு இழையோடியது. இன்னும் இரண்டொரு நாளில் மகப்பேறு நிகழலாம். டாக்டர் கணித்திருந்தார். ஆனால் இந்த திவ்யாவால் சீதாவுக்கோ, பிறக்கப் போகும் குழந்தைக்கோ ஏதாவது நிகழ்ந்து விட்டால்? அவள் பார்வையில் இன்னும் வன்மம் குடிகொண்டிருப்பது போல் உணர்ந்தான்.
``சொல்லுங்க மிஸ்டர் மனோகர். எனி ப்ராப்ளம்?'' நிமிர்ந்தார் டாக்டர் உமா ரங்கநாத்.
``நர்ஸ் திவ்யாவை என் மனைவிய கவனிச்சுக்க அப்பாயிண்ட்மென்ட் பண்ணியிருக்கீங்க. அவங்களுக்குப் பதிலா வேறு யாராவது...''
``லுக். திவ்யாவோட உடுப்பு மட்டும் வெள்ளையில்லை. அவ மனசும்தான். இங்க வர்ற ஒவ்வொரு பேஷண்டையும் தன் வீட்ல ஒருத்தரா நினைச்சு அன்பு காட்டக் கூடியவ''.
``அதுக்கில்ல. எனக்கும், திவ்யாவுக்கும் ஒரு பழைய கணக்கு ஒண்ணு பாக்கியிருக்கு. அவ பார்வையிலிருந்து நாங்க விலகியிருக்கணும்னு ஆசைப் படறோம்.''
``ஒரு விஷயம் சொன்னா இப்படி பேசமாட்டீங்க. கரு முட்டை உற்பத்தி சரியா இல்லாத உங்க மனைவிக்கு விரும்பி கருமுட்டை தானம் பண்ணினது திவ்யாதான். அவளைப் போய்... சரி வேற ஏற்பாடு பண்றேன்''
``வேணாம் டாக்டர்'' இடைமறித்த மனோ ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போனான்.
`இந்த குழந்தையை பார்க்கிற ஒவ்வொரு நொடியும் என் நினைப்பும், உன் துரோகமும் தாண்டா ஞாபகத்துக்கு வரணும். அதுதான் உனக்கு நான் தர்ற தண்டனை' திரைக்குப் பின்னால் இருந்த திவ்யா கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1