Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு
3 posters
Page 1 of 1
500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு
![500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு Rl3Aj7pSSm0QofL19mlO+w](https://www.filepicker.io/api/file/rl3Aj7pSSm0QofL19mlO+w.png)
-
உலகிலேயே, அதிக மதிப்புள்ள ஒற்றை கரன்சிகளில்
ஒன்றாக, 500 யூரோ மற்றும் 1,000 சுவிஸ் பிராங்க்
ஆகியவை உள்ளன.
–
இந்நிலையில், 500 யூரோ, சட்ட விரோத பணப்
பரிமாற்றத்திற்கும், பயங்கரவாத குழுக்களுக்கும், குற்றச்
செயல்களுக்கும் அதிகமாக பயன்படுவது தெரியவந்துள்ளது.
–
இதையடுத்து, 500 யூரோ அச்சடித்து வெளியிடுவதை,
2018ம் ஆண்டு இறுதியில் நிறுத்த உள்ளதாக, ஐரோப்பிய
மத்திய வங்கி அறிவித்துள்ளது.
–
தற்போது புழக்கத்தில் உள்ள, 500 யூரோ கரன்சிகள் செல்லு
படியாகும்; இந்த கரன்சிகளை கொடுத்து, அதற்கு சமமான,
குறைந்த மதிப்புள்ள கரன்சிகளை வாங்கிக் கொள்ளலாம்
என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்து லட்சம் யூரோ மதிப்புள்ள,
500 யூரோவின் எடை, 2.2 கிலோ ஆகும்;
–
இதை, ஒரு சிறிய லேப்-டாப் பையில் அடக்கி விடலாம்.
இது சமூக விரோதிகளுக்கு வசதியாக இருக்கிறது என்பதால்,
500 யூரோ அச்சடிப்பு நிறுத்தப்பட உள்ளது.
–
——————————-
தினமலர்
Re: 500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு
இந்தியாவிலும் 500,1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திவிடலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: 500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு
மேற்கோள் செய்த பதிவு: 1206108Hari Prasath wrote:இந்தியாவிலும் 500,1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திவிடலாம்.
அப்புறம் கை இல் ருபாய் வைத்துக்கொள்வது ரொம்ப கஷ்டமாகி விடுமே ஹரி
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு
மேற்கோள் செய்த பதிவு: 1206632krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206108Hari Prasath wrote:இந்தியாவிலும் 500,1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திவிடலாம்.
அப்புறம் கை இல் ருபாய் வைத்துக்கொள்வது ரொம்ப கஷ்டமாகி விடுமே ஹரி![]()
2000 வரை எளிதாக வைத்துக்கொள்ளலாமே அம்மா,அதற்கு மேல் செலவுகளுக்கு டெபிட் கார்டு இருக்கிறதே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: 500 யூரோ அச்சடிப்பதை நிறுத்த ஐரோப்பிய மத்திய வங்கி முடிவு
மேற்கோள் செய்த பதிவு: 1206648Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206632krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206108Hari Prasath wrote:இந்தியாவிலும் 500,1000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்திவிடலாம்.
அப்புறம் கை இல் ருபாய் வைத்துக்கொள்வது ரொம்ப கஷ்டமாகி விடுமே ஹரி![]()
2000 வரை எளிதாக வைத்துக்கொள்ளலாமே அம்மா,அதற்கு மேல் செலவுகளுக்கு டெபிட் கார்டு இருக்கிறதே
ம்ம், அப்படித்தான் manage செய்யணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்திரா, ராஜீவ் தபால் தலைகளை மத்திய அரசு, நிறுத்த முடிவு-
» யூரோ மதிப்பு வீழ்ச்சியால் இந்தியாவில் முதலீடு அதிகரிக்கும்!-ரிசர்வ் வங்கி
» 3ஜி சேவையை நிறுத்த ஏர்டெல் முடிவு!
» ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய யூனியன் முடிவு
» 800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு
» யூரோ மதிப்பு வீழ்ச்சியால் இந்தியாவில் முதலீடு அதிகரிக்கும்!-ரிசர்வ் வங்கி
» 3ஜி சேவையை நிறுத்த ஏர்டெல் முடிவு!
» ஆங்கில மொழியை அதிகாரப்பூர்வ மொழிகளின் பட்டியலில் இருந்து வெளியேற்ற ஐரோப்பிய யூனியன் முடிவு
» 800 கார் உற்பத்தியை நிறுத்த மாருதி முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|