Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Malware Attackபாதுகாப்பற்றது
+9
யினியவன்
Hari Prasath
anandkce
anikuttan
விமந்தனி
shobana sahas
krishnaamma
ayyasamy ram
T.N.Balasubramanian
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
Malware Attackபாதுகாப்பற்றது
[color=#FF0000]Malware Attack [/color] பாதுகாப்பற்றது
ஈகரை தளம் பாதுகாப்பானது இல்லை என்று ஒவ்வொரு முறை தளம் திறக்கும் போது வருகிறது
பயமூர்த்தும் சிவப்பு நிற அறிக்கை , மூன்று நாட்களாக !
தைரியமாக நுழைந்து உள்ளேன் .
இந்த பயம் அநேகர் மனதில் இருக்கலாம் .
தலைமை இதில் கவனம் செலுத்தலாமா ?
சந்தேகங்களை போக்கவும்
ரமணியன்
ஈகரை தளம் பாதுகாப்பானது இல்லை என்று ஒவ்வொரு முறை தளம் திறக்கும் போது வருகிறது
பயமூர்த்தும் சிவப்பு நிற அறிக்கை , மூன்று நாட்களாக !
தைரியமாக நுழைந்து உள்ளேன் .
இந்த பயம் அநேகர் மனதில் இருக்கலாம் .
தலைமை இதில் கவனம் செலுத்தலாமா ?
சந்தேகங்களை போக்கவும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: Malware Attackபாதுகாப்பற்றது
துபாயிலும், இதே நிலைதான்...
உள் நுழையவே விடவில்லை
-
வேறொரு லேப்டாப்பில் முயன்றபோது எந்த
எச்சரிக்கையும் வரவில்லை...
ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் அப்டேட் பண்ணாததால்
இந்த லேப்டாப்பிலிருந்து உள்நுழைய முடிகிறது
என நினைக்கிறேன்...
-
சீக்கிரம் இந்த நிலைமை சரி செய்தால் ஈகரை
உறவுகள் மகிழ்ச்சி அடைவார்கள்...
-
உள் நுழையவே விடவில்லை
-
வேறொரு லேப்டாப்பில் முயன்றபோது எந்த
எச்சரிக்கையும் வரவில்லை...
ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் அப்டேட் பண்ணாததால்
இந்த லேப்டாப்பிலிருந்து உள்நுழைய முடிகிறது
என நினைக்கிறேன்...
-
சீக்கிரம் இந்த நிலைமை சரி செய்தால் ஈகரை
உறவுகள் மகிழ்ச்சி அடைவார்கள்...
-
Re: Malware Attackபாதுகாப்பற்றது
இங்கு சௌதி இல் பிரச்ஹ்கானை ஏதும் இல்லை, ஆனால் எனக்கு மெயில் வரும்போது..அதாவது நம் தளத்தில் இருந்து வரும்போது-
Be careful with this message. It contains content that's typically used to steal personal information. Learn more
Report this suspicious message Ignore, I trust this message
இப்படி சிவப்பில் வருகிறது ..............ஏன் என்று தெரியலை............பழைய மெயில்களில் இப்படி இல்லை .......இன்று காலை முதல் இப்படி வருகிறது !
Be careful with this message. It contains content that's typically used to steal personal information. Learn more
Report this suspicious message Ignore, I trust this message
இப்படி சிவப்பில் வருகிறது ..............ஏன் என்று தெரியலை............பழைய மெயில்களில் இப்படி இல்லை .......இன்று காலை முதல் இப்படி வருகிறது !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: Malware Attackபாதுகாப்பற்றது
எனக்கு இங்கு (சிகாகோவில் ) பிரச்சினை இல்லை .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: Malware Attackபாதுகாப்பற்றது
எனக்கு இங்கு சென்னையில் பிரச்சனை தான். உள்ளே போக முடியலை. ஆனா, tab ல பிரச்சனை இல்ல. உள்நுழையும் முன் முகப்பில் விளம்பரங்கள் தோன்றுவதை தவிர.
மற்றபடி இன்றிலிருந்து தான் எனக்கும் எல்லா ஈகரை mail லயும் warning வருகிறது.
மற்றபடி இன்றிலிருந்து தான் எனக்கும் எல்லா ஈகரை mail லயும் warning வருகிறது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: Malware Attackபாதுகாப்பற்றது
எனக்கும் இதே பிரச்சனை தான். நான் நம்முடைய ஈகரை நம்பரான திரு ஜகதீஷ் அவர்களை தொடர்பு கொண்டு அதற்க்கு தீர்வு தேடினேன் .ஆனால் பைடு என்ற ப்ரௌசெர் மூலமாக உள்ளே நுழைய முடிகிறது மற்றுள்ள ப்ரௌசெரில் முடியவில்லை .
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
Re: Malware Attackபாதுகாப்பற்றது
எனக்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வருகிறது. நிர்வாக குழு கவனம் எடுத்து சரி செய்யவும். chrome உலாவி கோவை மாவட்டம்.
No God No Peace; Know God Know Peace
By, Anand Elias
anandkce- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010
Re: Malware Attackபாதுகாப்பற்றது
Opera உலாவியில் எந்த பிரச்சினையும் இல்லை
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: Malware Attackபாதுகாப்பற்றது
மேற்கோள் செய்த பதிவு: 1206066விமந்தனி wrote:எனக்கு இங்கு சென்னையில் பிரச்சனை தான். உள்ளே போக முடியலை. ஆனா, tab ல பிரச்சனை இல்ல. உள்நுழையும் முன் முகப்பில் விளம்பரங்கள் தோன்றுவதை தவிர.
மற்றபடி இன்றிலிருந்து தான் எனக்கும் எல்லா ஈகரை mail லயும் warning வருகிறது.
அப்பாடா, உங்களுக்கும் வந்துடுத்தா...........இன்னைக்கு நான் நிம்மதியா தூங்குவேன் விமந்தனி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: Malware Attackபாதுகாப்பற்றது
anikuttan wrote:எனக்கும் இதே பிரச்சனை தான். நான் நம்முடைய ஈகரை நம்பரான திரு ஜகதீஷ் அவர்களை தொடர்பு கொண்டு அதற்க்கு தீர்வு தேடினேன் .ஆனால் பைடு என்ற ப்ரௌசெர் மூலமாக உள்ளே நுழைய முடிகிறது மற்றுள்ள ப்ரௌசெரில் முடியவில்லை .
anandkce wrote:எனக்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வருகிறது. நிர்வாக குழு கவனம் எடுத்து சரி செய்யவும். chrome உலாவி கோவை மாவட்டம்.
மேற்கோள் செய்த பதிவு: 1206105Hari Prasath wrote:Opera உலாவியில் எந்த பிரச்சினையும் இல்லை
நான் chrome இல் தான் வருகிறேன், எனக்கு பிரச்சனை ஏதும் இல்லை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» Malwarebytes' Anti-Malware 1.41 Multilingual
» மால்வேர்(Malware) புரோக்கிராம்கள் : அன்றிலிருந்து இன்று வரை
» மால்வேர்(Malware) புரோக்கிராம்கள் : அன்றிலிருந்து இன்று வரை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum