ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நிர்வாக கவனத்திற்கு

+6
gnvijaya1
mbalasaravanan
ayyasamy ram
badri2003
ஜாஹீதாபானு
வல்வில் ஓரி
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈகரை நிர்வாக கவனத்திற்கு - Page 2 Empty ஈகரை நிர்வாக கவனத்திற்கு

Post by வல்வில் ஓரி Wed May 04, 2016 12:49 pm

First topic message reminder :

வணக்கம்

கடந்த  நான்கு ஐந்து நாட்களாக ஈகரை தளத்தை திறக்கும் போது கீழ் கண்டவாறு தகவல் வந்து கொண்டிருக்கிறது,
ஈகரை நிர்வாக கவனத்திற்கு - Page 2 0UG8KgD

ஈகரை நிர்வாக கவனத்திற்கு - Page 2 C6MwTKt

எனது கணிணியில் மட்டும் தான் வருகிறதா? தங்களுக்கும் இப்படி தோன்றுகிறதா?

இது சம்பந்தமான கருத்துகளையும், முடிவுகளையும் எதிர்பார்க்கிறேன்,

நன்றி.
வல்வில் ஓரி
வல்வில் ஓரி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 23/01/2016

Back to top Go down


ஈகரை நிர்வாக கவனத்திற்கு - Page 2 Empty Re: ஈகரை நிர்வாக கவனத்திற்கு

Post by krishnaamma Thu May 05, 2016 1:34 pm

T.N.Balasubramanian wrote:தைரியத்துடன் திறந்து பயத்துடன் நானும் ஒரு சந்தேகத்தை எழுப்பி உள்ளேன் .
இரு நாள் முன்பு ராஜா அவர்கள் கவனத்திற்கும் கொண்டு சென்றேன் .
பாவம் அவருக்கும் இதே ப்ராப்ளம் . மதிய உணவு உண்ணக்கூட அவருக்கு நேரம் இல்லை .
கூடிய சீக்கிரத்தில் தீரும் என நினைக்கிறேன் .
க்ரிஷ்ணாம்மா ,பானு வுக்கு வரவில்லை எனில் ,
ஆண் பதிவர்களை தாக்குகிறதோ ?
Hack பண்ணுபவர்கள் பெண்ணாகத்தான் இருக்கும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1206026

ஹா..ஹ..ஹ... எனக்கு கொஞ்சம் உடல் நிலை சரி இல்லை ஐயா, சசி சொன்னதும் போன் லிருந்து , நம் தளம் வந்து பார்த்தேன், ஓபன் ஆச்சு , ஆனால் பிறகு தான் தெரிந்தது, போன் இல் ஓபன் ஆகிறது என்றும் கம்ப்யூட்டர் இல் தான் தளம் திறக்க பிரச்சனை என்றும் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை நிர்வாக கவனத்திற்கு - Page 2 Empty Re: ஈகரை நிர்வாக கவனத்திற்கு

Post by ayyasamy ram Thu May 05, 2016 1:36 pm

என்னால் லேப்டாப்பிலிருந்து உள்நுழைய முடிகிறது...
-

ஆக இந்த எச்சரிக்கை பரவலாக பல இடங்களில்
மையம் கொண்டிருக்கிறது...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஈகரை நிர்வாக கவனத்திற்கு - Page 2 Empty Re: ஈகரை நிர்வாக கவனத்திற்கு

Post by krishnaamma Thu May 05, 2016 1:40 pm

ayyasamy ram wrote:என்னால் லேப்டாப்பிலிருந்து உள்நுழைய முடிகிறது...
-

ஆக இந்த எச்சரிக்கை பரவலாக பல இடங்களில்
மையம் கொண்டிருக்கிறது...!!
மேற்கோள் செய்த பதிவு: 1206031

மெயில் லில் உங்களுக்கும் என்னுடையது போல வருகிறதா அண்ணா ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை நிர்வாக கவனத்திற்கு - Page 2 Empty Re: ஈகரை நிர்வாக கவனத்திற்கு

Post by T.N.Balasubramanian Thu May 05, 2016 1:42 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:தைரியத்துடன் திறந்து பயத்துடன்  நானும் ஒரு சந்தேகத்தை எழுப்பி உள்ளேன் .
இரு நாள் முன்பு ராஜா அவர்கள் கவனத்திற்கும் கொண்டு சென்றேன் .
பாவம் அவருக்கும் இதே ப்ராப்ளம் . மதிய உணவு உண்ணக்கூட அவருக்கு நேரம் இல்லை .
கூடிய சீக்கிரத்தில் தீரும் என நினைக்கிறேன் .
க்ரிஷ்ணாம்மா ,பானு வுக்கு வரவில்லை எனில் ,
ஆண் பதிவர்களை தாக்குகிறதோ ?
Hack பண்ணுபவர்கள் பெண்ணாகத்தான் இருக்கும் .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1206026

ஹா..ஹ..ஹ... எனக்கு கொஞ்சம் உடல் நிலை சரி இல்லை ஐயா, சசி சொன்னதும் போன் லிருந்து , நம் தளம் வந்து பார்த்தேன், ஓபன் ஆச்சு , ஆனால் பிறகு தான் தெரிந்தது, போன் இல் ஓபன் ஆகிறது என்றும் கம்ப்யூட்டர் இல் தான் தளம் திறக்க  பிரச்சனை என்றும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1206028

எனக்கும் ஒரு வாரமாக உடல் நலமில்லை . ON antibiotics .
க்ரிஷ்ணாம்மா ,கஷ்டப்படும் எல்லோருக்கும் போன் கொடுக்கவும் .
செளதியில் போன் மிகவும் மலிவாமே .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை நிர்வாக கவனத்திற்கு - Page 2 Empty Re: ஈகரை நிர்வாக கவனத்திற்கு

Post by krishnaamma Thu May 05, 2016 1:57 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:தைரியத்துடன் திறந்து பயத்துடன்  நானும் ஒரு சந்தேகத்தை எழுப்பி உள்ளேன் .
இரு நாள் முன்பு ராஜா அவர்கள் கவனத்திற்கும் கொண்டு சென்றேன் .
பாவம் அவருக்கும் இதே ப்ராப்ளம் . மதிய உணவு உண்ணக்கூட அவருக்கு நேரம் இல்லை .
கூடிய சீக்கிரத்தில் தீரும் என நினைக்கிறேன் .
க்ரிஷ்ணாம்மா ,பானு வுக்கு வரவில்லை எனில் ,
ஆண் பதிவர்களை தாக்குகிறதோ ?
Hack பண்ணுபவர்கள் பெண்ணாகத்தான் இருக்கும் .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1206026

ஹா..ஹ..ஹ... எனக்கு கொஞ்சம் உடல் நிலை சரி இல்லை ஐயா, சசி சொன்னதும் போன் லிருந்து , நம் தளம் வந்து பார்த்தேன், ஓபன் ஆச்சு , ஆனால் பிறகு தான் தெரிந்தது, போன் இல் ஓபன் ஆகிறது என்றும் கம்ப்யூட்டர் இல் தான் தளம் திறக்க  பிரச்சனை என்றும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1206028

எனக்கும் ஒரு வாரமாக உடல் நலமில்லை . ON antibiotics .
க்ரிஷ்ணாம்மா ,கஷ்டப்படும் எல்லோருக்கும் போன் கொடுக்கவும் .
செளதியில் போன் மிகவும் மலிவாமே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1206035

விலையைப் பத்தி  என்ன ஐயா?...எது வேண்டும் என்று சொல்லுங்கள் வரும்போது வாங்கி வருகிறேன் புன்னகை ...நானும் ,  ON antibiotics . நோ டாக்டர், ஜஸ்ட் பெனடால் மற்றும் விக்ஸ் புன்னகை.....உங்களுக்கு என்ன ஐயா, இப்போ தேவலாமா?.....டேக் கேர் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
mail பத்தி ஒண்ணும் சொலல்லையே, உங்களுக்கு சரியாக வருகிறதா? சிவப்பாய் பயமுறுத்தாமல்? புன்னகை...சௌதி  ரொம்ப கெட்டுப்போச்சு ஐயா, விலைவாசி ஏறிப்போச்சு, நிறைய மாற்றங்கள் ..கூடிய சிக்கிரம் இந்தியா வந்துட வேண்டியதுதான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை நிர்வாக கவனத்திற்கு - Page 2 Empty Re: ஈகரை நிர்வாக கவனத்திற்கு

Post by Hari Prasath Thu May 05, 2016 5:25 pm

மடிக்கணினியில் எந்த பிரச்சினையும் எழவில்லை தளத்தினுள் நுழைய...
கொள்ள நாள் கழித்து வந்தாலும் எந்த பிரச்சினையும் இன்றி தளத்தினுள் நுழைந்துவிட்டேன்



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

ஈகரை நிர்வாக கவனத்திற்கு - Page 2 Empty Re: ஈகரை நிர்வாக கவனத்திற்கு

Post by Hari Prasath Thu May 05, 2016 5:26 pm

அனைவரும் நலமாக உள்ளீர்களா



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

ஈகரை நிர்வாக கவனத்திற்கு - Page 2 Empty Re: ஈகரை நிர்வாக கவனத்திற்கு

Post by krishnaamma Sat May 07, 2016 8:16 pm

Hari Prasath wrote:மடிக்கணினியில் எந்த பிரச்சினையும் எழவில்லை தளத்தினுள் நுழைய...
கொள்ள நாள் கழித்து வந்தாலும் எந்த பிரச்சினையும் இன்றி தளத்தினுள் நுழைந்துவிட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1206056

வாங்கோ வாங்கோ , நலமா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை நிர்வாக கவனத்திற்கு - Page 2 Empty Re: ஈகரை நிர்வாக கவனத்திற்கு

Post by krishnaamma Sat May 07, 2016 8:20 pm

Hari Prasath wrote:அனைவரும் நலமாக உள்ளீர்களா
மேற்கோள் செய்த பதிவு: 1206057

மிக்க நலம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை நிர்வாக கவனத்திற்கு - Page 2 Empty Re: ஈகரை நிர்வாக கவனத்திற்கு

Post by Hari Prasath Sat May 07, 2016 8:28 pm

krishnaamma wrote:
Hari Prasath wrote:மடிக்கணினியில் எந்த பிரச்சினையும் எழவில்லை தளத்தினுள் நுழைய...
கொள்ள நாள் கழித்து வந்தாலும் எந்த பிரச்சினையும் இன்றி தளத்தினுள் நுழைந்துவிட்டேன்
மேற்கோள் செய்த பதிவு: 1206056

வாங்கோ வாங்கோ , நலமா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1206176

மிக்க நலம் அம்மா



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

ஈகரை நிர்வாக கவனத்திற்கு - Page 2 Empty Re: ஈகரை நிர்வாக கவனத்திற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum