ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவசமே...கேவலமே !

4 posters

Go down

இலவசமே...கேவலமே ! Empty இலவசமே...கேவலமே !

Post by M.Jagadeesan Wed May 04, 2016 10:59 am

கடவுள் கொடுத்த நன்கொடையாய்
...கையும் காலும் இருக்கையிலே
புடவை வேட்டி இலவசமாய்
... பூணும் வாழ்க்கை எதற்கடா ?

வந்த வறுமை போகவே
...சொந்தக் காலில் நில்லடா !
வெந்த சோறு போதுமே
...வேறு எதற்கு உனக்கடா !

இலவசம் வாங்கி வாழ்கின்ற
...இன்ப வாழ்வு எதற்கடா ?
மலத்தைத் தின்னும் பன்றியும்
...மனிதா உன்னில் மேலடா !

அப்பன் வீட்டு சொத்தையா
...அள்ளி அள்ளித் தருகிறார் ?
குப்பன் சுப்பன் கட்டிய
...வரிகள் அன்றோ இலவசம் !

ஊனப் பிறவி என்றாலும்
...உழைத்து உண்ண வேண்டுமே !
ஈனப் பிறவி மட்டுமே
...இரந்து உண்டு வாழுவார் !

அம்மா உணவகம் நடத்துவதா
...அரசின் பணியெனக் கேட்கின்றேன் !
இம்மா நிலத்தில் மக்களுக்கு
...இருக்க வீடுகள் இல்லையடா !

தந்த மிக்சி கிரைண்டர்கள்
...தரத்தில் குறைந்த பொருளாகும்
அந்த பொருட்களை எல்லாமே
...அடகு வைத்தார் கடையினிலே !

நீரை விலைக்கு விற்கின்ற
...நீசரைத் தள்ளி வைத்திடுவோம் !
கூரை வீட்டில் வாழ்ந்தாலும்
...கும்பிட்டு மட்டும் வாழாதே !

தமிழன் என்றொரு இனமுண்டு
...தனியே அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
...அன்பே அவனது வழியாகும் .

மானம் பெரிதென உயிர்விடுவார்
...மற்றவர்க் காகத் துயர்ப்படுவார் !
தானம் வாங்கிட கூசிடுவார்
...தருவது மேலெனப் பேசிடுவார் !

நாமக் கல்லார் அன்றுரைத்த
...நல்ல வரிகளைக் கேட்டிடுவீர் !
ஏமம் தருகின்ற வாழ்வுக்கு
...என்றும் இலவசம் கேவலமே !


Last edited by M.Jagadeesan on Wed May 04, 2016 11:03 am; edited 2 times in total


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இலவசமே...கேவலமே ! Empty Re: இலவசமே...கேவலமே !

Post by விமந்தனி Wed May 04, 2016 11:02 am

நாமக் கல்லார் அன்றுரைத்த
...நல்ல வரிகளைக் கேட்டிடுவீர் !
ஏமம் தருகின்ற வாழ்வுக்கு
...என்றும் இலவசம் கேவலமே !
- அருமையான வரிகள்.











இலவசமே...கேவலமே ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇலவசமே...கேவலமே ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இலவசமே...கேவலமே ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இலவசமே...கேவலமே ! Empty Re: இலவசமே...கேவலமே !

Post by badri2003 Wed May 04, 2016 11:29 am

இலவசமே...கேவலமே ! 8k7R3gj5SwiubPf80b73+34
badri2003
badri2003
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014

Back to top Go down

இலவசமே...கேவலமே ! Empty Re: இலவசமே...கேவலமே !

Post by ayyasamy ram Wed May 04, 2016 5:19 pm

இலவசமே...கேவலமே ! 3838410834 இலவசமே...கேவலமே ! 3838410834
-
இலவசமே...கேவலமே ! KBBcOV7FQDaUWr9j3Scb+untitled11
-
நல்ல அறிவுரை தந்த கவிஞர்
நாமக்கல் வெ.ராமலிங்கம்பிள்ளை
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இலவசமே...கேவலமே ! Empty Re: இலவசமே...கேவலமே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum