ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாரணாசியில் சூரியசக்திப் படகுகள்

4 posters

Go down

வாரணாசியில் சூரியசக்திப் படகுகள் Empty வாரணாசியில் சூரியசக்திப் படகுகள்

Post by ayyasamy ram Tue May 03, 2016 12:32 pm

வாரணாசி:
-
வாரணாசியில் சூரியசக்திப் படகுகள் BANdK4cvRQ3CTspHlPID+narendra-modi-l-twitter1
-
புகை மாசைக் கட்­டுப்­படுத்­தும் வகையில் கங்கை­யில் இயக்­கப்­படும்
அனைத்து பட­கு­களை­யும் இ–­ப­ட­கு­க­ளாக மாற்ற பிர­த­மர் நரேந்­திர மோடி
அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

கங்கை­யில் தற்போது டீசலால் இயங்­கும் இயந்திரம் பொருத்­திய பட­கு­கள்
பயன்­படுத்­தப்­ படு­கின்றன. அதிக டீசல் புகை கார­ண­மாக கங்கை­யில் மாசு
ஏற்­படு­கிறது. அதனால், அங்கு சூரிய சக்­தி­யால் இயங்­கும் பட­கு­களை
போக்­கு­வ­ரத்­துக்கு தொடங்கி வைத்தார்.

மாதந்­தோ­றும் மோடி தமது தொகுதியான வாரணாசிக்­குச் செல்வதை
வழக்­க­மாக வைத்­து உள்­ளார். அவ்வகையில் அவர் இந்த வரு­டத்­தில்
மூன்றா­வது முறை யாக நேற்று வாரணாசி சென்றார்.

டெல்­லி­யில் இருந்து தனி சிறப்பு விமா­னத்­தில் பபத்­பூர் விமான நிலை­யத்­துக்கு
வந்த மோடி பிறகு அங்­கி­ருந்து ஹெலி­காப்­டர் மூலம் உத்­த­ர­பி­ர­தே­சத்­தின்
கிழக்குப் பகு­தி­யில் உள்ள பல்லியா எனும் பகு­திக்­குச் சென்றார்.

அங்கு மோடி நாடெங்­கும் வறுமைக் கோட்­டுக்குக்கீழ் வாழும் ஏழை­களுக்­கு
இலவச சமையல் எரிவாயு வழங்­கும் திட்­டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த திட்­டத்­தின்­படி நாடெங்­கும் 5 கோடி ஏழைகள் பலன் பெறு­வார்­கள்.
பல்லியா நிகழ்ச்­சியை முடித்­துக் கொண்டு பிர­த­மர் மோடி ஹெலி­காப்­ட­ரில்
வாரணாசி திரும்பி வந்தார்.

அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்டு சூரிய சக்­தி­யால் இயங்­கும்
இ–­ரிக்­ஷாக்­களை ஆயிரம் பேருக்கு வழங்­கினார். இதை­ய­டுத்து பிர­த­மர் மோடி
சம்­னே­காட் பகு­தி­யில் உள்ள ‘ஜன­பி­ர­வாகா’ எனும் கலாச்­சார மையத்­துக்கு
சென்றார். அந்த மையத்தை சுற்றிப் பார்த்தார்.

இறு­தி­யாக பிர­த­மர் மோடி கங்கை நதிக்­கரை­யில் உள்ள அஸ்­சி­காட் பகு­திக்கு
சென்றார்.
-
தமிழ்முரசு, சிங்கப்பூர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாரணாசியில் சூரியசக்திப் படகுகள் Empty Re: வாரணாசியில் சூரியசக்திப் படகுகள்

Post by ayyasamy ram Tue May 03, 2016 12:36 pm

சூரிய சக்தியில் இயங்கும் படகுகள்
தமிழ் நாட்டிற்கு எப்போது புழக்கத்தில் வரும்..?!
-
விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி
கொடைக்கானல் ஏரியில் டூரிஸ்ட் இயக்கும் படகுகள்
மற்றும் ஒகேனக்கல் போன்ற இடங்களில் அறிமுகப்படத்தலாம்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வாரணாசியில் சூரியசக்திப் படகுகள் Empty Re: வாரணாசியில் சூரியசக்திப் படகுகள்

Post by krissrini Tue May 03, 2016 12:40 pm

தமிழ்நாட்டிலும் விடலாம் 

மனசு வேண்டுமே


ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

வாரணாசியில் சூரியசக்திப் படகுகள் Empty Re: வாரணாசியில் சூரியசக்திப் படகுகள்

Post by T.N.Balasubramanian Tue May 03, 2016 1:52 pm

ayyasamy ram wrote:சூரிய சக்தியில் இயங்கும் படகுகள்
தமிழ் நாட்டிற்கு எப்போது புழக்கத்தில் வரும்..?!
-
விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி
கொடைக்கானல் ஏரியில் டூரிஸ்ட் இயக்கும் படகுகள்
மற்றும் ஒகேனக்கல் போன்ற இடங்களில் அறிமுகப்படத்தலாம்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1205831

ஒகனேகளில் பரிசல்கள் தான் இருக்கின்றன என நினைக்கிறேன் .
அதில் சூரிய சக்தி உதவுமா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வாரணாசியில் சூரியசக்திப் படகுகள் Empty Re: வாரணாசியில் சூரியசக்திப் படகுகள்

Post by krissrini Tue May 03, 2016 3:06 pm

ஒகேனக்கல்லில் இருக்கும் பரிசல்கள் கைகளால் இயக்கபடுபவை. இவற்றிற்க்கு மின்சாரம்
தேவை இல்லை.


ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

வாரணாசியில் சூரியசக்திப் படகுகள் Empty Re: வாரணாசியில் சூரியசக்திப் படகுகள்

Post by krishnaamma Thu May 05, 2016 10:34 am

கங்கை­யில் தற்போது டீசலால் இயங்­கும் இயந்திரம் பொருத்­திய பட­கு­கள்
பயன்­படுத்­தப்­ படு­கின்றன. அதிக டீசல் புகை கார­ண­மாக கங்கை­யில் மாசு
ஏற்­படு­கிறது. அதனால், அங்கு சூரிய சக்­தி­யால் இயங்­கும் பட­கு­களை
போக்­கு­வ­ரத்­துக்கு தொடங்கி வைத்தார்.


சூரிய சக்தியை நம்மால் எத்தனை தூரம் பயன் படுத்திக்கொள்ள முடியுமோ அத்தனை பயன் படுத்திக்கணும் புன்னகை................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாரணாசியில் சூரியசக்திப் படகுகள் Empty Re: வாரணாசியில் சூரியசக்திப் படகுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum