புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரணாசியில் சூரியசக்திப் படகுகள்
Page 1 of 1 •
வாரணாசி:
-
-
புகை மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் கங்கையில் இயக்கப்படும்
அனைத்து படகுகளையும் இ–படகுகளாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி
அறிவுறுத்தியுள்ளார்.
கங்கையில் தற்போது டீசலால் இயங்கும் இயந்திரம் பொருத்திய படகுகள்
பயன்படுத்தப் படுகின்றன. அதிக டீசல் புகை காரணமாக கங்கையில் மாசு
ஏற்படுகிறது. அதனால், அங்கு சூரிய சக்தியால் இயங்கும் படகுகளை
போக்குவரத்துக்கு தொடங்கி வைத்தார்.
மாதந்தோறும் மோடி தமது தொகுதியான வாரணாசிக்குச் செல்வதை
வழக்கமாக வைத்து உள்ளார். அவ்வகையில் அவர் இந்த வருடத்தில்
மூன்றாவது முறை யாக நேற்று வாரணாசி சென்றார்.
டெல்லியில் இருந்து தனி சிறப்பு விமானத்தில் பபத்பூர் விமான நிலையத்துக்கு
வந்த மோடி பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உத்தரபிரதேசத்தின்
கிழக்குப் பகுதியில் உள்ள பல்லியா எனும் பகுதிக்குச் சென்றார்.
அங்கு மோடி நாடெங்கும் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் ஏழைகளுக்கு
இலவச சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்படி நாடெங்கும் 5 கோடி ஏழைகள் பலன் பெறுவார்கள்.
பல்லியா நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில்
வாரணாசி திரும்பி வந்தார்.
அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்டு சூரிய சக்தியால் இயங்கும்
இ–ரிக்ஷாக்களை ஆயிரம் பேருக்கு வழங்கினார். இதையடுத்து பிரதமர் மோடி
சம்னேகாட் பகுதியில் உள்ள ‘ஜனபிரவாகா’ எனும் கலாச்சார மையத்துக்கு
சென்றார். அந்த மையத்தை சுற்றிப் பார்த்தார்.
இறுதியாக பிரதமர் மோடி கங்கை நதிக்கரையில் உள்ள அஸ்சிகாட் பகுதிக்கு
சென்றார்.
-
தமிழ்முரசு, சிங்கப்பூர்

- krissriniபண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
தமிழ்நாட்டிலும் விடலாம்
மனசு வேண்டுமே
மனசு வேண்டுமே
ஸ்ரீனிவாசன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205831ayyasamy ram wrote:சூரிய சக்தியில் இயங்கும் படகுகள்
தமிழ் நாட்டிற்கு எப்போது புழக்கத்தில் வரும்..?!
-
விவேகானந்தர் பாறைக்கு படகு சவாரி
கொடைக்கானல் ஏரியில் டூரிஸ்ட் இயக்கும் படகுகள்
மற்றும் ஒகேனக்கல் போன்ற இடங்களில் அறிமுகப்படத்தலாம்...
-
ஒகனேகளில் பரிசல்கள் தான் இருக்கின்றன என நினைக்கிறேன் .
அதில் சூரிய சக்தி உதவுமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krissriniபண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
ஒகேனக்கல்லில் இருக்கும் பரிசல்கள் கைகளால் இயக்கபடுபவை. இவற்றிற்க்கு மின்சாரம்
தேவை இல்லை.
தேவை இல்லை.
ஸ்ரீனிவாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கங்கையில் தற்போது டீசலால் இயங்கும் இயந்திரம் பொருத்திய படகுகள்
பயன்படுத்தப் படுகின்றன. அதிக டீசல் புகை காரணமாக கங்கையில் மாசு
ஏற்படுகிறது. அதனால், அங்கு சூரிய சக்தியால் இயங்கும் படகுகளை
போக்குவரத்துக்கு தொடங்கி வைத்தார்.
சூரிய சக்தியை நம்மால் எத்தனை தூரம் பயன் படுத்திக்கொள்ள முடியுமோ அத்தனை பயன் படுத்திக்கணும் ...................

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1