ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.5 ஊதிய உயர்வை பிரதமருக்கு திருப்பியளித்த தொழிலாளர்கள்

2 posters

Go down

ரூ.5 ஊதிய உயர்வை பிரதமருக்கு திருப்பியளித்த தொழிலாளர்கள் Empty ரூ.5 ஊதிய உயர்வை பிரதமருக்கு திருப்பியளித்த தொழிலாளர்கள்

Post by ayyasamy ram Tue May 03, 2016 7:55 am

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்
தொழிலாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 மட்டுமே
ஊதிய உயர்வு வழங்கப்பட்டதற்கு ஜார்க்கண்ட்
மாநில தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர்கள்
எழுதிய கடிதத்தோடு சேர்த்து ரூ.5 தொகையையும்
அனுப்பி வைத்துள்ளனர்.

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஜார்க்கண்ட்
மாநிலத்தில் ரூ.162 நாள் ஊதியமாக வழங்கப்பட்டு
வந்தது. இந்நிலையில், அந்தத் தொகையை மத்திய
அரசு ரூ.167 ஆக உயர்த்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், மணிகா மண்டலத்தைச்
சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட தொழிலாளிகள் இதற்கு
எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமருக்கு
அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

எங்களுக்கு ஊதிய உயர்வு மிகக் குறைவாக வழங்கப்
பட்டுள்ளது கவலை அளிக்கிறது. அதேவேளையில்,
மத்திய அரசு நிதிப் பற்றாக்குறையில் இருப்பதாகக்
கருதுகிறோம்.

இல்லையென்றால், ஜார்க்கண்ட் மாநிலத்தில் வழங்கப்
படும் குறைந்தபட்ச ஊதியமான ரூ.212 என்ற அளவுக்கு
ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கும் என நம்புகிறோம்.

இதில் துரதிருஷ்டம் என்னவெனில், 17 மாநிலங்களில்
5 ரூபாய்க்கும் குறைவாக ஊதிய உயர்வு வழங்கப்
பட்டிருப்பதுதான். அதிலும், ஒடிஸா மாநிலத்
தொழிலாளர்கள் நல்ல வளம் பெற்று விட்டார்கள்
போலிருக்கிறது. அதனால்தான், அவர்களுக்கு ஊதிய
உயர்வே வழங்கப்படவில்லை.

மத்திய அரசுக்கு செலவினங்கள் அதிகம் இருப்பதால்
பணத் தேவையும் அதிகமாக இருக்கும் எனக்
கருதுகிறோம். எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு,
தொழிலாளர்களாகிய நாங்கள் எங்களுடைய ஊதிய
உயர்வான 5 ரூபாயை அரசுக்குத் திருப்பி
அனுப்புகிறோம்.

இந்தத் தொகையைக் கொண்டு நிறுவனங்கள்,
அரசின் நண்பர்கள், ஊழியர்கள் போன்றோரை நீங்கள்
மகிழ்ச்சி அடையச் செய்வீர்கள் என நம்புகிறோம் என்று
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
-
---------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ.5 ஊதிய உயர்வை பிரதமருக்கு திருப்பியளித்த தொழிலாளர்கள் Empty Re: ரூ.5 ஊதிய உயர்வை பிரதமருக்கு திருப்பியளித்த தொழிலாளர்கள்

Post by krishnaamma Thu May 05, 2016 10:11 am

அதிர்ச்சி அதிர்ச்சி அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பரிசுத் தொகையை திருப்பியளித்த விஜய் சேதுபதி... திரையுலகினர் பாராட்டு!
» விலைவாசி உயர்வை கண்டித்து சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
» பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்த அழகிரி!
» பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum