Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காரணம் தெரிந்தது
+5
யினியவன்
M.Jagadeesan
ராஜா
shobana sahas
T.N.Balasubramanian
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
காரணம் தெரிந்தது
First topic message reminder :
காரணம் தெரிந்தது
நான் தினமும் போகும் பூங்கா .
ஒரு நீளமான பெஞ்ச் .எப்போதும் 4/5 பெண்மணிகள் உட்கார்ந்து ,
மிகவும் சத்தம் போட்டுக்கொண்டும் கேலியாக சிரித்துக் கொண்டு
பொழுதை போக்குவார்கள் .சந்தோஷமான அந்த கூட்டத்தைப்
பார்க்கவே சந்தோஷமாக இருக்கும் .
நேற்று போனப் போது மிகவும் அமைதியாக இருந்தது அந்த கும்பல் .
மனதிற்கு சிறிது கஷ்டமாகவும் இருந்தது .
இன்று பழைய சிரிப்பும் கும்மாளமும் திரும்பி இருந்தது .
சிறிது தைரியத்துடன்,அவர்களை அணுகி , நேற்றைய அமைதிக்கு
ஏதாவது சிறப்புக் காரணம் உண்டா என்று கேட்டேன் .
பதில் கிடைத்தது :அன்று எல்லோரும் ஆஜர் .
புரிய சிறிது நேரம் ஆனாலும் , ரசித்தேன் .
ரமணியன்
whatsapp ஆங்கில நகைச்சுவை .
சுவை சேர்த்து தமிழில் ,

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
krissrini- பண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
Re: காரணம் தெரிந்தது
T.N.Balasubramanian wrote:
கண்ணோடு கண் இமைக்க ,
உதடும் உறவாட அழைக்க
அவுட்டான அர்ஜுனாவுடன்
அமலா க்க முடிந்ததா ,
அமைதியான வாழ்க்கை
அமலாக்காவால் ?
ரமணியன்
அமலாக்க அமலாக்க என சொல்லி அமலாக்க துறை உள்ளே நுழைந்து கும்மி அடித்துவிட போகிறார்கள்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காரணம் தெரிந்தது
வராதவர் பற்றிய கதைகள் பேசி அவரை வாரிட,
வந்தவர் பற்றிய கதை பேசி வாரிடுவர் பிறர் என அறியாரோ?
வந்தவர் பற்றிய கதை பேசி வாரிடுவர் பிறர் என அறியாரோ?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காரணம் தெரிந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1205835யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
கண்ணோடு கண் இமைக்க ,
உதடும் உறவாட அழைக்க
அவுட்டான அர்ஜுனாவுடன்
அமலா க்க முடிந்ததா ,
அமைதியான வாழ்க்கை
அமலாக்காவால் ?
ரமணியன்
அமலாக்க அமலாக்க என சொல்லி அமலாக்க துறை உள்ளே நுழைந்து கும்மி அடித்துவிட போகிறார்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: காரணம் தெரிந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1205832T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205824ayyasamy ram wrote:
-மேற்கோள் செய்த பதிவு: 1205827யினியவன் wrote:இப்படித்தான் நாகார்ஜுனா நாக் அவுட் ஆனாரோ?
கண்ணோடு கண் இமைக்க ,
உதடும் உறவாட அழைக்க
அவுட்டான அர்ஜுனாவுடன்
அமலா க்க முடிந்ததா ,
அமைதியான வாழ்க்கை
அமலாக்காவால் ?
ரமணியன்
-
அமைதியான வாழ்க்கை வாழ முடிந்ததால்தான்
தெலங்கானா மாநில விலங்குகள் நல மண்டலியின்
உறுப்பினராக நடிகை அமலா தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்
-
-
நடிகைகள் சமூக அக்கறையுடன் செயல்படுவது
அதிகரித்து வருகிறது...
-
சமந்தா, இதயநோய் சம்பந்தமாக ஓர் அறக்கட்டளை ஒன்றை நிறுவி
அதன்மூலம் 70 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து அவர்களின்
இதயத்தை துடிக்க வைத்திருக்கிறார்.
-
ஹன்சிகா செய்யும் கல்வி உதவிகள், ஆதரவற்ற குழந்தைகளைத்
தத்தெடுத்து வளர்க்கும் பணிகள் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
-
Re: காரணம் தெரிந்தது
அதையெல்லாம் விட ,
அந்த அரிய செயல்களை
மற்றவர்கள் அறிய ,
நீங்கள் செய்யும் தொண்டு ,
வரவேற்கத்தக்கது ayyasami ram
ரமணியன்
அந்த அரிய செயல்களை
மற்றவர்கள் அறிய ,
நீங்கள் செய்யும் தொண்டு ,
வரவேற்கத்தக்கது ayyasami ram
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: காரணம் தெரிந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1205844T.N.Balasubramanian wrote:அதையெல்லாம் விட ,
அந்த அரிய செயல்களை
மற்றவர்கள் அறிய ,
நீங்கள் செய்யும் தொண்டு ,
வரவேற்கத்தக்கது ayyasami ram
ரமணியன்
-
-
சமந்தா செய்த தொண்டுகளை நம் தமிழ் செய்தித்தாள்கள்
அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை...
-
24- தமிழ்படம் சமந்தாவுக்கு வெற்றியாக அமையக்கூடும்
என்பதான செய்திகளை மட்டுமே பிரபலப்படுத்துகிறது..!!
-
-
சிங்கப்பூர் தமிழ் முரசு - இப்படிப்பட்ட தொண்டு செய்திகளுக்கு
முன்னுரிமை அளிக்கிறது...
Re: காரணம் தெரிந்தது
தமிழக ஊடகங்கள் ,தமிழ்நாட்டிற்கு அமைந்த சாபக்கேடுகள் .
கிசு கிசு போடத்துடிக்கும் அவைகள் , நல்ல செய்திகளை மறைப்பது அநாகரிகம் .
ரமணியன்
கிசு கிசு போடத்துடிக்கும் அவைகள் , நல்ல செய்திகளை மறைப்பது அநாகரிகம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: காரணம் தெரிந்தது
வாழ்த்துகள் சமந்தாவுக்கு.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது நன்று.
இவரால் தூக்கம் கெட்டு அலைபவர்களுக்கு என்ன செய்வார்?
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது நன்று.
இவரால் தூக்கம் கெட்டு அலைபவர்களுக்கு என்ன செய்வார்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தெரிந்தது.....mufa
» அவளுக்கு தெரிந்தது அவ்வளவுதான் [/b][/u]
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
» கூடுவாஞ்சேரியில் தெரிந்தது பி.எஸ் .எல்.வி. ராக்கெட்
» மாப்பிளை கேடின்னு ஏப்படி தெரிந்தது
» அவளுக்கு தெரிந்தது அவ்வளவுதான் [/b][/u]
» நாக்கு நீலகண்டமாய் தெரிந்தது...!!
» கூடுவாஞ்சேரியில் தெரிந்தது பி.எஸ் .எல்.வி. ராக்கெட்
» மாப்பிளை கேடின்னு ஏப்படி தெரிந்தது
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|