Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் 2016 - தொடர் பதிவு
5 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
தேர்தல் 2016 - தொடர் பதிவு
First topic message reminder :
லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம் என்று தமிழிசைக்கு கொலை மிரட்டல்!
-
சென்னை:
'வேட்புமனுவை திரும்பப் பெறு, இல்லாவிட்டால்
லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம்' என்று
தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல்
விடுக்கப்பட்டு உள்ளது.
-
தமிழிசையின் செல்போனுக்கு குறுஞ்செய்தி
அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விகடன்
லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம் என்று தமிழிசைக்கு கொலை மிரட்டல்!
-
சென்னை:
'வேட்புமனுவை திரும்பப் பெறு, இல்லாவிட்டால்
லாரி ஏற்றிக் கொன்றுவிடுவோம்' என்று
தமிழிசை சவுந்திரராஜனுக்கு கொலை மிரட்டல்
விடுக்கப்பட்டு உள்ளது.
-
தமிழிசையின் செல்போனுக்கு குறுஞ்செய்தி
அனுப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விகடன்
Re: தேர்தல் 2016 - தொடர் பதிவு
எல்லாமே அருமை ராம் அண்ணா ...சிரித்து சிரித்து முடியலை, ஆனாலும் நம் நிலைமை இப்படிப்பட்டவர்களை நம்ப வேண்டி இருக்கே என்று வருத்தமாகவும் இருக்கு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தேர்தல் 2016 - தொடர் பதிவு
புவனகிரி:
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு
உட்பட்ட அரசு ஊழியர் ஒருவர் போட்ட தபால் வாக்கு
வாட்ஸ்அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பணியில்
ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள்
வழங்கப்பட்டது. இதை பெற்ற அரசு ஊழியர் ஒருவர்,
புவனகிரி தொகுதி பாமக வேட்பாளர் அசோக்குமாருக்கு
முத்திரையிட்டு வாக்களித்து உள்ளார்.
தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அவர்
செல்போன் மூலம் படம் எடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த படம் தற்போது வாட்ஸ்அப்பில் உலாவி வருகிறது.
இது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு
எதிரானது. அதனால் பாமக வேட்பாளருக்கு அளிக்கப்பட்ட
அந்த வாக்கை செல்லாத வாக்காக அறிவித்து ரத்து செய்ய
வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கட்சியினரிடையே
எழுந்துள்ளது.
-
tamilmurasu.org
.
_________________
Re: தேர்தல் 2016 - தொடர் பதிவு
-
கணவன் போதையில் விழுந்துகிடக்கும் இடத்தை
கண்டுபிடிக்க GPRS வசதியுடன் கைப்பேசி!
அவனை வீட்டுக்கு அழைத்துவர மானிய விலையில்
ஸ்கூட்டர்.
What a plan !!!!!
தாய்க்குத்தெரியாதா தான் வளர்த்த தறுதலைய பத்தி........
#tn_election_2016
-
----------------------------------
கணவன் போதையில் விழுந்துகிடக்கும் இடத்தை
கண்டுபிடிக்க GPRS வசதியுடன் கைப்பேசி!
அவனை வீட்டுக்கு அழைத்துவர மானிய விலையில்
ஸ்கூட்டர்.
What a plan !!!!!
தாய்க்குத்தெரியாதா தான் வளர்த்த தறுதலைய பத்தி........
#tn_election_2016
-
----------------------------------
Re: தேர்தல் 2016 - தொடர் பதிவு
அம்மா கைப்பேசி சிறப்புகள்...
1) மொபைல் டிஸ்பிளேயில் அம்மா படம் நிரந்தரமாக
இருக்கும் அதை மாத்த முடியாது.
2) லாக் ஸ்கிரீன் & அன் லாக் ஸ்கிரீன் அம்மா படம்
3) குனிஞ்சி நின்னா மட்டுமே கால் அட்டன் செய்ய
முடியும் படி சென்சார் இருக்கும்.
4) கால் செய்யும் பொழுதும் & கால் வரும் பொழுதும்
அம்மா புகழ் பாடல் ஒன்று கேட்கும். .அது முடிந்ததும்
தான் கால் கனெக்ட் ஆகும்.
5) அம்மா வாழ்க என்றால் மொபைல் அன்லாக் ஆகும்,
கலைஞர் ஒழிகன்னு சொன்னால் மொபைல் லாக்
ஆகும் படி வாய்ஸ் ரெககனேசன் வசதி இருக்கும்.
-
இந்த மானங்கெட்ட இலவசம் நமக்கு தேவையா
தமிழா ????
-
வாட்ஸ் அப் பகிர்வு
-
------------------------------------
Re: தேர்தல் 2016 - தொடர் பதிவு
எல்லாம் அருமை ஐயா
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: தேர்தல் 2016 - தொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1206660ayyasamy ram wrote:
அம்மா கைப்பேசி சிறப்புகள்...
1) மொபைல் டிஸ்பிளேயில் அம்மா படம் நிரந்தரமாக
இருக்கும் அதை மாத்த முடியாது.
2) லாக் ஸ்கிரீன் & அன் லாக் ஸ்கிரீன் அம்மா படம்
3) குனிஞ்சி நின்னா மட்டுமே கால் அட்டன் செய்ய
முடியும் படி சென்சார் இருக்கும்.
4) கால் செய்யும் பொழுதும் & கால் வரும் பொழுதும்
அம்மா புகழ் பாடல் ஒன்று கேட்கும். .அது முடிந்ததும்
தான் கால் கனெக்ட் ஆகும்.
5) அம்மா வாழ்க என்றால் மொபைல் அன்லாக் ஆகும்,
கலைஞர் ஒழிகன்னு சொன்னால் மொபைல் லாக்
ஆகும் படி வாய்ஸ் ரெககனேசன் வசதி இருக்கும்.
-
இந்த மானங்கெட்ட இலவசம் நமக்கு தேவையா
தமிழா ????
-
வாட்ஸ் அப் பகிர்வு
-
------------------------------------
ஹா..ஹா...ஹா...
.
.
. இது நான் ஏற்கனவே போட்டிருக்கேன் ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தேர்தல் 2016 - தொடர் பதிவு
-
Last edited by ayyasamy ram on Thu May 12, 2016 8:14 pm; edited 1 time in total
Re: தேர்தல் 2016 - தொடர் பதிவு
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» மக்களவைத் தேர்தல் 2024- -தொடர் பதிவு
» தேர்தல் களம் - தொடர் பதிவு
» தேர்தல் களம் ( தொடர் பதிவு)
» உள்ளாட்சித் தேர்தல் - தொடர் பதிவு
» பாராளுமன்ற தேர்தல் தொடர்பான செய்திகள் - தொடர் பதிவு
» தேர்தல் களம் - தொடர் பதிவு
» தேர்தல் களம் ( தொடர் பதிவு)
» உள்ளாட்சித் தேர்தல் - தொடர் பதிவு
» பாராளுமன்ற தேர்தல் தொடர்பான செய்திகள் - தொடர் பதிவு
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|