புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_m10பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 02, 2016 11:06 am

First topic message reminder :

1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.

2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.

3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.

5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.

6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.

7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.

8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்

- நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.

நன்றி மாலைமலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2016 9:52 am

shobana sahas wrote:எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !

ஷோபனா, நாம் ஏதேனும் அவருக்கு வேண்டிக் கொண்டு மறந்து இருந்தால், இப்படி வந்து நினைவு படுத்துவர் புன்னகை......நீங்க இந்தியா போக தயார் ஆகிறீர்கள் இல்லையா, வரும்போது நினைவாக பிரார்த்தனையை செலுத்தி  என்று சொல்வதாகக் கூட இருக்கலாம், யோசித்துப் பாருங்கள் புன்னகை
..
ஆனாலும் கட்டிக்கத்தானே செஞ்சார், பயப்படாதீங்கோ புன்னகை ........... ஆறுதல்  ஆறுதல்  ஆறுதல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 05, 2016 9:58 am

shobana sahas wrote:
மேலும் , "சீதையின் ராமன் " தமிழ் , மற்றும் ஹிந்தியில் தினமும் பார்த்து வருகிறேன் .  ஹிந்தியில் ... அனுமார் வந்து விட்டார் .  அனுமானை நடிபவரும் எனக்கு பிடித்து விட்டது .  ஒரு வேளை அந்த தாக்கமாய் இருக்கலாம் என்று எண்ணி விட்டேன் .

அந்த ஹிந்தி சீரியல் பேர் என்ன ஷோபனா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 05, 2016 9:59 am

ayyasamy ram wrote:பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 3838410834
-
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்  - Page 2 WWR7nKwfTnu2tLTwSm6x+poetry
மேற்கோள் செய்த பதிவு: 1205680

பார்த்தாலே பயமாக உள்ளது . கட்டுவிரியனா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Thu May 05, 2016 8:52 pm

அடுத்த தடவை கட்டையுடன் தூங்க போகனும் ...விரோதியெல்லாம் அடிச்சு நொறுக்கனும்ல




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu May 05, 2016 9:07 pm

krishnaamma wrote:
shobana sahas wrote:
மேலும் , "சீதையின் ராமன் " தமிழ் , மற்றும் ஹிந்தியில் தினமும் பார்த்து வருகிறேன் .  ஹிந்தியில் ... அனுமார் வந்து விட்டார் .  அனுமானை நடிபவரும் எனக்கு பிடித்து விட்டது .  ஒரு வேளை அந்த தாக்கமாய் இருக்கலாம் என்று எண்ணி விட்டேன் .

அந்த ஹிந்தி சீரியல் பேர் என்ன ஷோபனா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205926

க்ரிஷ்ணாம்மா ... "சியா கே ராம் " ன்னு ஹிந்தி யில் வருகிறது "சீதையின் ராமன்".
தமிழ் மொழி பெயர்க்கும் போது சில நல்ல கருத்துக்கள் ஹிந்தியில் சொல்லி இருப்பதை விட்டு விடுகிறார்கள் மொழிபெயர்ப்பாளர்கள் . அதனால் தான் ஹிந்தியிலும் பார்க்க ஆரம்பித்தேன் . வாய் அசைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து கருத்துக்களை விட்டு விடுகிறார்கள் . சோகம் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 8:20 pm

shobana sahas wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:
மேலும் , "சீதையின் ராமன் " தமிழ் , மற்றும் ஹிந்தியில் தினமும் பார்த்து வருகிறேன் .  ஹிந்தியில் ... அனுமார் வந்து விட்டார் .  அனுமானை நடிபவரும் எனக்கு பிடித்து விட்டது .  ஒரு வேளை அந்த தாக்கமாய் இருக்கலாம் என்று எண்ணி விட்டேன் .

அந்த ஹிந்தி சீரியல் பேர் என்ன ஷோபனா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1205926

க்ரிஷ்ணாம்மா ... "சியா கே ராம் " ன்னு ஹிந்தி யில் வருகிறது "சீதையின் ராமன்".
தமிழ் மொழி பெயர்க்கும் போது சில நல்ல கருத்துக்கள் ஹிந்தியில் சொல்லி இருப்பதை விட்டு விடுகிறார்கள் மொழிபெயர்ப்பாளர்கள் . அதனால் தான் ஹிந்தியிலும் பார்க்க ஆரம்பித்தேன் . வாய் அசைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து கருத்துக்களை விட்டு விடுகிறார்கள் . சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1206063

நிஜம் ஷோபனா, அதனால் தான் நான் ஹிந்தி இல் பார்க்க விரும்பி பேர் கேட்டேன் புன்னகை............
.
.
ஆமாம், உங்களின் கனவுக்கு என்னுடைய பதில் பார்த்தீங்களா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக