புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
1. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும்.
2. இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
3. பாம்பை கொல்வதாக கனவு கண்டால் விரோதிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.
4. பாம்பு கடித்து விட்டதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும்.
5. பாம்பு விரட்டுவதாக கனவு கண்டால் வறுமை உண்டாகும்.
6. காலைச்சுற்றி பாம்பு பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பிடிக்கப் போகிறது என்று பொருள்.
7. பாம்பு கடித்து ரத்தம் வருவதாக கனவு கண்டால் பிடித்த சனி நீங்கிவிட்டது என்று அர்த்தம்.
8. கழுத்தில் மாலையாக பாம்பு விழுவதாக கனவு கண்டால் பணக்காரன் ஆகலாம்
- நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.

நன்றி மாலைமலர்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205703ராஜா wrote:இதெல்லாம் கனவு கிடையாது ...shobana sahas wrote:எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !
முதலில் உங்க அவதாரை மாற்றுங்கள் , எப்ப பார்த்தாலும் ஆஞ்சநேயரை நினைத்துக்கொண்டிருந்தால் கனவில் வராமல் என்ன பண்ணுவார்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205702shobana sahas wrote:எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !
உதவுவதற்கு , அந்த குரங்கு பற்றி மேலும் தகவல்கள் தேவை
செங்குரங்கா கரும் குரங்கா ?
நீண்ட வாலா குறுகிய வாலா?
தாவிக்கொண்டு இருந்ததா அல்லது உட்கார்ந்து இருந்ததா ?
கையில் பூமாலை இருந்ததா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஒருவேளை நங்கநல்லூர் ஆஞ்சநேயரோ அல்லது பஞ்சவடி ஆஞ்சநேயரோ யாராவது ஒருத்தரை பாருங்களேன். அவர் அருளைப்பெற, உங்களை நேரில் வரச்சொல்லுகிறார்களோ என்னவோ...shobana sahas wrote:எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1205714T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205702shobana sahas wrote:எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !
உதவுவதற்கு , அந்த குரங்கு பற்றி மேலும் தகவல்கள் தேவை
செங்குரங்கா கரும் குரங்கா ?
நீண்ட வாலா குறுகிய வாலா?
தாவிக்கொண்டு இருந்ததா அல்லது உட்கார்ந்து இருந்ததா ?
கையில் பூமாலை இருந்ததா ?
ரமணியன்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Yaar photova paaththaangalo theriyalayaam ayyaa. Photo b&w athaan colorum theriyalayaam athoda frontal posaam vaalum theriyalayaam ayyaa
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1205703ராஜா wrote:இதெல்லாம் கனவு கிடையாது ...shobana sahas wrote:எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !
முதலில் உங்க அவதாரை மாற்றுங்கள் , எப்ப பார்த்தாலும் ஆஞ்சநேயரை நினைத்துக்கொண்டிருந்தால் கனவில் வராமல் என்ன பண்ணுவார்
நன்றி அண்ணா . இருங்கள் என் கனவை விவரிக்கிறேன் . இரண்டு தினங்கள் முன்பு தான் . ... குரங்கின் நிறம் தெரியலை . ஆனால் அது என்னுடன் விளையாடுகிறது . என்னை ஒன்றும் செய்யவில்லை . என்னை கட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது . நான் தான் பயப்டுகிறேன். நானும் என்ன அர்த்தம் என்று யோசித்து கொண்டு இருக்கிறேன் . அவதாரை மாற்ற மனம் இல்லை அண்ணா . மன்னியுங்கள் .
மேலும் , "சீதையின் ராமன் " தமிழ் , மற்றும் ஹிந்தியில் தினமும் பார்த்து வருகிறேன் . ஹிந்தியில் ... அனுமார் வந்து விட்டார் . அனுமானை நடிபவரும் எனக்கு பிடித்து விட்டது . ஒரு வேளை அந்த தாக்கமாய் இருக்கலாம் என்று எண்ணி விட்டேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1205730விமந்தனி wrote:ஒருவேளை நங்கநல்லூர் ஆஞ்சநேயரோ அல்லது பஞ்சவடி ஆஞ்சநேயரோ யாராவது ஒருத்தரை பாருங்களேன். அவர் அருளைப்பெற, உங்களை நேரில் வரச்சொல்லுகிறார்களோ என்னவோ...shobana sahas wrote:எனக்கு குரங்கை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் . உதவுங்களேன் !
நீங்கள் சொல்வது சரி அக்கா . ஒரு 7 வருஷம் ஆச்சு நங்கநல்லுருக்கு போய்.... இந்த முறை போகணும் .
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2