ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி

+6
விமந்தனி
யினியவன்
Aathira
ayyasamy ram
T.N.Balasubramanian
ராஜா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Empty ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி

Post by ராஜா Mon May 02, 2016 10:35 am

First topic message reminder :

ஆதிரா முல்லை - பேராசிரியர் / எழுத்தாளர்

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 11

நான்...
உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் நூற்றுக்கணக்கான இளைஞர் இளைஞிகளுக்கு அம்மாவாக இருப்பதில் தொடங்கு கிறது என் மனிதப் பிறவிக்கான பயன்.  இந்தத் தாய்மை தவமிருந்தாலும் பலருக்கும் கிடைக்காதது. தாய்மைக்கு அடுத்து அக்கா என்பது அழகான உறவு. அக்காவாகவே என் வலைத்தள உறவுகளுக்கு அறியப்பட்டிருப்பதில் ஆனந்தம். வெகு சிலருக்குத் தோழியாகவும் இருக்கிறேன். முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன். கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன்.



பள்ளியும் ஆசிரியர்களும்
ஐந்தாம் வகுப்பு வரை கிராமத்தில் ஈராசிரியர் பள்ளி. ஆண்-பெண் வேறுபாடு அறியாமல் புளிய மரத்தடியில் விளையாடியதும் புளியம்பழம் பொறுக்கி உப்பு, வெல்லம் வைத்து இடித்து நட்புகளுடன் சேர்ந்து சுவைத்தது நினைவில் இன்றும் இனிக்கிறது. அதன் பின் விராலிமலை அரசு உயர்நிலைப் பள்ளியில். 8 முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை ஊஞ்சலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில். பள்ளி இறுதி வகுப்பு தேர்வுக் கட்டணம்கூட கட்ட முடியாத நிலை. வரலாற்று ஆசிரியர் விசுவநாதன் கட்டணத்தைக் கட்டி என்னை உற்சாகமூட்டியது பசுமையான பதிவாக உள்ளது.

சென்னை
அஞ்சறைப் பெட்டிக்குள் வாசம் புரிந்த என் விரல்கள் அகிலத்தை நோக்கி நீளக் காரணமானது சென்னை வாழ்க்கை. நினைத்தே பார்க்காத இந்தப் பெருமித வாழ்க்கையை வசமாக்கியது சென்னைதான். கற்றுக் கொண்டது... ஆர்வமும் ஊக்கமும் உழைப்பும் இருந்தால் எல்லாவற்றிலும் வெற்றி பெறலாம் என்பதை.

புத்தகங்கள்
வால்காவிலிருந்து கங்கை வரை, கலைஞரின் சங்கத்தமிழ், கவிப்பேரரசுவின் கருவாச்சி காவியம், நாஞ்சில் நாடனின் திகம்பரம், கொங்குதேர் வாழ்க்கை, இறையன்புவின் ரெளத்திரம் பழகு, பிரபஞ்சனின் வானம் வசப்படும், பாரதி கிருஷ்ணகுமாரின் ‘அருந்தவப் பன்றி’ சுப்பிரமணியபாரதி, தமிழன்பனின் திராவகக் கவிதைகள், கவிக்கோவின் ஹைக்கூக்கள் என்று பிடித்த புத்தகங்களின் பட்டியல் மிக நீளமானது. கல்வி கரையில... கற்பவர் நாள் சில. என்ன செய்ய?

சொந்தங்கள்
சொந்தங்கள்  நீர்ப்பறவைகள். குளத்தில் நீர் இருக்கும்போது கூடுவதும் வற்றிய போது ஓடுவதுமான குளத்து நீர்ப்பறவைகள் சொந்தங்கள்.. வறுமையையும் கவலைகளையும்  ஒருபோதும் சொந்தங்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. சொந்த பந்தங்களுடன் கூடி இருக்க வேண்டுமானால் நாம் வளமாகவும் நலமாகவும் இருப்பதாகவே காட்டிக் கொள்ள வேண்டும்.

கடந்து வந்த பாதை
கலைஞர் பாணியில், ‘நான் தென்றலைத் தீண்டியதில்லை. தீயைத் தாண்டி யிருக்கிறேன்’ என்று கூறலாம். கரடு முரடான பாதைக்குப் பழக்கப்பட்டுப் போன பாதங்கள் எப்பேர்பட்ட வழி(லி)யையும் எளிதாகக் கடக்கும் வலிமையையும் உரத்தையும் பெற்று விடுகின்றன. துன்பம் நேர்கையில் யாழ் போல இன்பம் சேர்க்கும் தோழமைகள் இப்போது என் வசம். துன்ப வேளையில் ‘எதுவும் நம் கையில் இல்லை’ என்று கூற மாட்டேன். ‘இதுவும் கடந்து போகும்... எவ்வளவோ பாத்துட்டோம் இதப் பார்க்க மாட்டோமா’ என்னும் சொல்லாடல்கள் எனக்கு வலிமை தருவதாக உணர்வேன்.

சினிமா
எனக்கு வாழ்க்கையை எதிர் கொள்ளும் துணிவு, எப்போதும் கண்ணீர் சிந்தக் கூடாது என்னும் உறுதி ஆகியவற்றுக்கு கே.பாலசந்தர் இயக்கிய ‘அவர்கள்’ திரைப்படம் காரணமாக இருந்தது என்றால் நம்புவார்களா என்று தெரியவில்லை. ஆனால், அதுதான் உண்மை. அந்தத் திரைப்படத்தின் கதாநாயகி எந்தச் சூழலிலும் அழமாட்டேன் என்று சபதம் எடுத்திருப்பாள். இப்போதும் என் மாணவர்கள் யாராவது அழுதால் இதைத்தான் கூறுவேன்.  கே.பி.யின் ஆளுமை நிறைந்த பெண் கதை மாந்தர்கள் மனதில் நிறைந்தவர்கள். பாலுமகேந்திராவின் கேமரா கண்களைப் பார்க்கப் பிடிக்கும். பாரதிராஜாவோடு கிராமங்களை வலம் வர பிடிக்கும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘வழக்கு எண்...’ போன்ற படங்களையும் பிடிக்கும்.

எழுதியதில் பிடித்தவை
என் படைப்புகள்... ‘பட்டாம்பூச்சிகளின் இரவு’ - கவிதைத் தொகுப்பு, ‘உச்சிதனை முகர்ந்தால்’ - கட்டுரைத் தொகுப்பு, ‘பேராசிரியர் அ.மு.ப.’ - வாழ்க்கை வரலாற்று நூல். ‘எங்க அப்பா ரொம்ப அழகு’ சிறுகதை என் மனதுக்கு மிகவும் அணுக்கமானது. கவிதைகளில் பெரியாருக்காக நான் எழுதியது ‘திராவிட விருட்சம்’. இது எனக்கும் பிடித்தது. படித்த அனைவரது பாராட்டையும் பெற்றது.

இசை  
இளையராஜாவின் இசை இல்லாமல் வாழ்க்கையைக் கடப்பது இசைப் பிரியர்களுக்கு மட்டுமல்ல... எந்த ஒரு சாமானியருக்கும் இயலாத செயல். என் இன்ப, துன்ப தருணங்கள் இரண்டும் இசைராஜாவின் எண்பதுகளின் இசையில் கரைந்து போகும். கர்நாடக இசைக்கும் நான் ரசிகை. கே.ஜே.ஏசுதாஸ், பாலமுரளி கிருஷ்ணா, உண்ணி கிருஷ்ணன் மூவரும் உருகி உருகிப் பாடி என்னைக் கரைத்து விடுவார்கள்.

‘கருணா செய்வாய்’ என்று ஏசுதாஸும், ஜெயதேவரின் அஷ்டபதியை பாலமுரளி கிருஷ்ணாவும், ‘சாந்தி நிலவ வேண்டும்’ என்று உண்ணி கிருஷ்ணனும் பாடினால் கண்களில் பெருக்கெடுக்கும் ஆனந்தக் கண்ணீர். ‘ஏசுதாஸ் வீட்டில் பாத்திரம் தேய்க்கும் வேலை செய்யக் கூடத் தயார்’ என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. அவர் குரலைக் கேட்டு கொண்டே இருக்கலாம் அல்லவா?

பிடித்த ஆளுமைகள்
1. என்றென்றும் முத்தமிழறிஞர் கலைஞர். காரணங்கள் கூறுதல் வேண்டுமோ!!! வயது ஏற ஏற (அவருக்கு) அவர் மீதான என் காதல் ஏறிக்கொண்டே போகிறது.
2. அடுத்ததாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசரும் கர்நாடக ஆளுநருமான ச.மோகன். ஆங்கில - தமிழ் இலக்கியப் புலமை, திராவிட இயக்கக் கொள்கை, தொடர்ந்து வாசிப்பது, எல்லோரையும் பாரபட்சம் பார்க்காது நேசிப்பது, சமுதாய அவலங்களைக் கண்டு ரெளத்திரம் கொள்வது, அவற்றை எழுத்தாக்கி ஊடகங்களில் பரிமாறுவது என்று என்னை அசர வைத்தவர்.

பிடித்த பெண்கள்
எத்தனை சோதனைகள் வந்தாலும் பதற்றப்படாமல் எளிதாகவும் அமைதியாகவும் அவற்றை எதிர்கொள்ளும் மனப்பான்மையால் குடும்பத்தில் என்னைக் கவர்ந்தவர் என் மாமியார். படிப்பறிவே சிறிதும் இல்லாத அந்த மூளையில் ஐந்தடி கூட இல்லாத அந்த உடலில் எங்கு ஒளிந்திருக்கின்றன அத்தனை தைரியமும் அத்தனை நுட்பமான அறிவும் என்று இன்றும் வியந்து கொண்டே இருக்கிறேன். என் தோழி ராஜி. அவளின் எதிர் பார்ப்புகள் சூழியம். அவளது உதவிகள் 100 என்னும் விகிதத்தில் பழகுபவள். அவளோடு பழகும் எவர்க்கும் பிடிக்கும் அவளை.

அழகென்பது...
அகமும் புறமும் நிறைந்திருக்கும் உண்மையும் அறிவும் நேர்மையும் அன்பும் தியாகமுமே அழகு!

வாழ்க்கை
வாழ்க்கை நாம் அஞ்சும் போது மிரட்டும்... மிஞ்சும் போது அது அஞ்சும்... இலக்கியத்தின் கரம் பிடித்த இனிய நட்புகளோடு எந்தச் சூழலையும் இன்பமாகக் கடந்து விடலாம். வாழ்தல் இனிது!

சமையல்
பாரம்பரிய உணவுகளை சமைப்பதில் நான் கில்லாடி. நவீன உணவு வகைகளை சமைக்கச் சொன்னால் அல்லாடிப் போவேன். இப்போதெல்லாம் என் விருப்பம் கிச்சன் இல்லாத வீடு வேண்டும்!


நன்றி - குங்குமம் தோழி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Empty Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி

Post by விமந்தனி Mon May 02, 2016 9:52 pm

சூப்பர் அக்கா. அழகான ஆட்டோக்ராப்!

ஸ்டார் தோழி எங்கள் 'சூப்பர் ஸ்டாரும்' கூட..... அன்பு மலர் அன்பு மலர்


ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Empty Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி

Post by யினியவன் Mon May 02, 2016 9:54 pm

Yellaarum pukazhraangalaa, puzhukuraangalaa புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Empty Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி

Post by விமந்தனி Mon May 02, 2016 9:57 pm

யினியவன் wrote:Yellaarum pukazhraangalaa, puzhukuraangalaa புன்னகைபுன்னகைபுன்னகை
கோபம் கோபம்


ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Empty Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி

Post by யினியவன் Mon May 02, 2016 10:00 pm

Meyyai sonnaa chchai nnu thaan aaththiram varumaamae புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Empty Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி

Post by விமந்தனி Mon May 02, 2016 10:04 pm

யினியவன் wrote:Meyyai sonnaa chchai nnu thaan aaththiram varumaamae புன்னகைபுன்னகைபுன்னகை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Empty Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி

Post by Aathira Tue May 03, 2016 9:04 am

ayyasamy ram wrote:ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 3838410834 ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1205659
தங்கள் வாழ்த்து எனக்குப் பெருமை பெருமை


ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Tஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Hஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Iஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Rஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Empty Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி

Post by krissrini Tue May 03, 2016 4:17 pm

வாழ்த்துக்கள் ஆதிரா


ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்


பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Empty Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி

Post by ஜாஹீதாபானு Tue May 03, 2016 4:34 pm

வாவ் அருமை அக்கா .... சூப்பருங்க

வாழ்த்துகள்... வாழ்த்துகள்.. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Empty Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி

Post by யினியவன் Tue May 03, 2016 6:15 pm

நம்மளும் வாழ்த்தி வச்சிருவோம் - ஒரு வேளை காப்பி கூட கெடைக்காம போயிடுச்சுன்னா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Empty Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி

Post by மதுமிதா Wed May 04, 2016 11:38 pm

நன்றி ராஜா அண்ணாந...

ஆனால் நான் படிக்கல....

புக் வாங்கி தான் படிப்பேன்


ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Mஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Aஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Dஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Hஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 U



ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி - Page 2 Empty Re: ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum