Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு
First topic message reminder :
ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்
ஈகரை நண்பர்களுக்கு வணக்கம்
முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யாரின் குறையொன்றுமில்லை என்ற நூல் எட்டுத் தொகுதிகளாக உள்ளன. அவை அனைத்தும் அவரது சொற்பொழிவிலிருந்து தொகுக்கப்பட்டவை. இந்த தொடர்பதிவில் தொடர்ந்து அவரது சொற்பொழிவை எழுத்துவடிவில் வாசிக்கப் போகிறோம்.
Last edited by தமிழ்நேசன்1981 on Mon May 02, 2016 9:46 am; edited 1 time in total
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1205964krishnaamma wrote:இவரின் கதாகாலட்ஷேபங்கள் அனேக வருடங்கள் கேட்டிருக்கேன்; அப்படியே வளர்ந்திருக்கேன் நேசன், அவருக்குப் பிறகு வேறு யார் சொல்வதும் என் மனதுக்கு பிடிக்கலை..............அப்படியொரு பாண்டித்தியம், வர்ஷமாய் பொழிவார்............அவர் சொன்னது இன்றும் என் மனதில் இருக்கு என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்....நான் இவர் கதைகள் கேட்டது 70 களில் ...........85 இல் கல்யாணம் ஆனதும் சமாஜம் போவது விட்டுப்போச்சு, நாங்க ஹைதராபாத் போய்விட்டோம்......இப்போது போல whatus up இல்லையே அப்போ ...........அதனால் கதை கேட்பது விட்டுப்போச்சு.........கேட்டாலும் பிடிக்கலை
.
.
.
.
.
அப்புறம் இப்போ சிலவருடங்களாகத் தான் வேளுக்குடி கிருஷ்ணன் மாமா கதை சொல்லும் பாங்கு பிடித்து கேட்கிறேன்
நானும் வேளுக்குடியின் சொற்பொழிவுகளை கேட்டிருக்கிறேன் அம்மா.. விஜய் டிவி யில் அடிக்கடி காலையில் பேசுவார். தினுமும் காலையில் முதலில் வேளுக்குடி! அப்புறம் காபி குடி! என்று ஒரு சொலவடையே ஏற்படும் அளவிற்கு மக்கள் ரசித்து கேட்கும்படி பேசுவார். நல்ல ஞானம் இருந்தால்தான் அவ்வாறு பேச இயலும்.. நெட்டிலிருந்து அவரின் சுந்தரகாண்டம் சொற்பொழிவு எம்.பி3 பைல்களாக எடுத்து கேட்டிருக்கிறேன். அவர் பாணியில் சுந்தரகாண்டம் அற்புதமாக இருந்தது
முக்கூர லஷ்மி நரசிம்மாச்சார்யார் அவர்களின் சொற்பொழிவுகளை நான் கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. புத்தகத்தின் மூலம் அதை சரிசெய்து கொள்ள முயற்சிக்கிறேன்..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1205984தமிழ்நேசன்1981 wrote:
நானும் வேளுக்குடியின் சொற்பொழிவுகளை கேட்டிருக்கிறேன் அம்மா.. விஜய் டிவி யில் அடிக்கடி காலையில் பேசுவார். தினுமும் காலையில் முதலில் வேளுக்குடி! அப்புறம் காபி குடி! என்று ஒரு சொலவடையே ஏற்படும் அளவிற்கு மக்கள் ரசித்து கேட்கும்படி பேசுவார். நல்ல ஞானம் இருந்தால்தான் அவ்வாறு பேச இயலும்.. நெட்டிலிருந்து அவரின் சுந்தரகாண்டம் சொற்பொழிவு எம்.பி3 பைல்களாக எடுத்து கேட்டிருக்கிறேன். அவர் பாணியில் சுந்தரகாண்டம் அற்புதமாக இருந்தது
முக்கூர லஷ்மி நரசிம்மாச்சார்யார் அவர்களின் சொற்பொழிவுகளை நான் கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. புத்தகத்தின் மூலம் அதை சரிசெய்து கொள்ள முயற்சிக்கிறேன்..
முக்கூர் காலத்தில் இவ்வளவு வசதிகள் இல்லையே நேசன், எங்களிடம் அப்பா செய்து வைத்துக் கொண்ட tape recorder ரில், அதன் கொர கொர சத்தத்துடன் தான் இருந்தது ....நிறைய தொலைக் காட்சிகளில் வேளுக்குடி மாமா நிகழ்ச்சிகள் வருகிறதே நேசன், you tube லும் நிறைய இருக்கு ! ...........தொடர்ந்து கேட்டாலும் நாம் ஒரு 15 - 20 வருடங்கள் கேட்கமுடியும் அவைகளை, அத்தனை இருக்கு ...........போறாததற்கு இப்போ தினமும் whatsup லும் தருகிறாரே!
.
.
பெப்பர்ஸ் டிவி இல் அவர் சொன்ன பாகவதம் மிக அருமை ! கிருஷ்ணர் ராமர் இருவரைப் பற்றியும் சொல்வார் பாருங்கள் நமக்கு கண்ணில் தண்ணியே வந்துவிடும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: குறையொன்றுமில்லை - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் - தொடர் பதிவு
என்ன ஆச்சு நேசன்?...............தொடரலையே இந்த திரியை? ..ஆவலாய் காத்திருக்கிறேன்!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» சிரிப்பு சபா ! - தொடர் பதிவு !
» வலைப்பேச்சு - தொடர் பதிவு
» பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு!
» பல்சுவை - தொடர் பதிவு
» சிரிப்பு சபா ! - தொடர் பதிவு !
» வலைப்பேச்சு - தொடர் பதிவு
» பொன்வண்ணத்தந்தாதி - தொடர் பதிவு!
» பல்சுவை - தொடர் பதிவு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum