புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகப் புத்தக நாள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நாளை உலகப் புத்தக நாள்.
புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அலமாரியில் இருந்து உன் ஸ்பரிசம் கூட என் மீது படவில்லையே உன்னையெல்லாம் ஏன் தான் காதலித்துத் தொலைத்தேனோ என்று ஒரு அம்மாஞ்சிக் காதலனிடம் ஒரு காதலி கேட்டு ஊடுவது போல ஊடி இருந்தன.
இதில் வாங்கிய புத்தகங்கள் போக நண்பர்கள் கொடுத்த புத்தகங்கள் வேறு வரிசை கட்டிக் கொண்டு என்னை எப்போது படிப்பாய் என்று கேட்டுக் கேட்டுத் துளைத்தன.
இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.
அந்த வகையில் நா. முத்துக்குமாரின் அ’னா ஆவன்னா, குழந்தைகள் நிறைந்த வீடு, பாலகாண்டம், கிராமம் நகரம் மாநகரம், மதனின் மனிதனும் மர்மங்களும், மனுஷ்ய புத்திரனின் சூரியனுக்கு அருகில் ஒரு வீடு, போடி சிவாஜியின் அன்புள்ளவர்களுக்கு, மு.கீதாவின் ஒரு கோப்பை மனிதம் என்று சில புத்தகங்களைப் படித்து முடித்தேன். இப்போது இராய செல்லப்பா அவர்களின் தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய், என் பேராசியர் இராம குருநாதன் அவர்களின் மூண்டெழும் கனல், இராம குருநாதன் கவிதைகள் என்னும் மூன்று நூல்கள் என் கைகளில்....
வாசித்தல் என்னும் வலிகளை மறக்கச் செய்யும் மருந்தை அருந்திக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.
படிக்க வேண்டிய முக்கியமான/சுவாரசியமான நூல்கள் (மின்னூல்கள்) பட்டியல் ஒன்று கொடுங்கள் உறவுகளே

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Aadhira wrote:இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.
கெட்ட காலத்தில் ஒரு நல்ல காலம் என்று சொல்லமாட்டேன் .
விபத்து நேராமல் இருந்து இருக்கலாம் .
உடல் நலம் பேணவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1204210T.N.Balasubramanian wrote:Aadhira wrote:இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.
கெட்ட காலத்தில் ஒரு நல்ல காலம் என்று சொல்லமாட்டேன் .
விபத்து நேராமல் இருந்து இருக்கலாம் .
உடல் நலம் பேணவும் .
ரமணியன்
பார்த்துக் கொள்கிறேன் ரமணியன் சார். வலியை மறக்கவும் லீவு கிடைத்தும் எதுவும் செய்ய முடியவில்லையே என்னும் மனக்கவலையை மறக்கவும் படித்தல் பயன் படுகிறது. இதாவது செய்தோமே என்று ஒரு சின்ன நிம்மதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அக்கா உடல் நலம் காக்கவும்.
வீரபாண்டியனின் காதலி மின்னூல் புத்தகம் நம்ம தளத்தில் உள்ளது. படிக்கலாம்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதனின் மனிதனும் மர்மங்கள் மட்டும் படித்திருக்கிறேன். எது மிகவும் சுவாரசியமாக உள்ளது என்று கூறினால் மிகவும் நல்லது.
தற்சமயம் நான் சந்திரகாஸம் புத்தகம் படித்தேன்.
வருங்கால சந்ததியினர் புத்தகத்தை காதலிக்க இது போன்ற புத்தகங்கள் வழி வகுக்கும்.
ஆனால் ஒன்று விலை தான் சற்று அதிகம்.
தற்சமயம் நான் சந்திரகாஸம் புத்தகம் படித்தேன்.
வருங்கால சந்ததியினர் புத்தகத்தை காதலிக்க இது போன்ற புத்தகங்கள் வழி வகுக்கும்.
ஆனால் ஒன்று விலை தான் சற்று அதிகம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Manitharkalai padippathai vida sirandha puththakam vaerillai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.
டேக் கேர் ஆதிரா, அந்தக்காலத்தில் மகாபாரதம் இராமாயணம் படிக்க வைத்திருப்பார்களே ஒரு மரத்தால் ஆனா ஹோல்டர், அது போல வைத்துக்கொள்ளுங்கள் ....இப்போ காலத்துக்கு தகுந்தார் போல வித விதமாய் வந்திருக்கு ....கைகளை ரொம்ப வலிக்க விடாதீர்கள், சரியாக நாள் ஆகும் !

மேற்கோள் செய்த பதிவு: 1204219யினியவன் wrote:Manitharkalai padippathai vida sirandha puththakam vaerillai
படிப்பதற்கேற்ற மனிதர்களெல்லாம் அயலூரிலும் அயல் நாட்டிலும்தான் உள்ளனர். என்ன செய்ய....?
மேற்கோள் செய்த பதிவு: 1204216சசி wrote:அக்கா உடல் நலம் காக்கவும்.
வீரபாண்டியனின் காதலி மின்னூல் புத்தகம் நம்ம தளத்தில் உள்ளது. படிக்கலாம்.
நன்றிடா செல்லம்...... இணைப்பு கொடுத்து விடுங்கள். படித்து விடுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1204222krishnaamma wrote:இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.
டேக் கேர் ஆதிரா, அந்தக்காலத்தில் மகாபாரதம் இராமாயணம் படிக்க வைத்திருப்பார்களே ஒரு மரத்தால் ஆனா ஹோல்டர், அது போல வைத்துக்கொள்ளுங்கள் ....இப்போ காலத்துக்கு தகுந்தார் போல வித விதமாய் வந்திருக்கு ....கைகளை ரொம்ப வலிக்க விடாதீர்கள், சரியாக நாள் ஆகும் !
சரி. அப்படியே செய்கிறேன் க்ருஷ்.
வேறு நல்ல நூல்கள் சொல்லுங்கள் கிருஷ்.
மின்னூல் படிக்க ஏதுவாக உள்ளது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|