Latest topics
» விளையாட்டு செய்திகள்- by ayyasamy ram Today at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு தடவை காசு வாங்கினா அஞ்சு வருஷத்துக்கு ஏமாந்த மாதிரி !
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஒரு தடவை காசு வாங்கினா அஞ்சு வருஷத்துக்கு ஏமாந்த மாதிரி !
First topic message reminder :
ஒரு தடவை காசு வாங்கினா அஞ்சு வருஷத்துக்கு ஏமாந்த மாதிரி : தெறிக்கவிட்ட தேர்தல் ஆணையம்!
தமிழ் சினிமாவில் நடிகர்கள் பேசிய பஞ்ச் வசனங்கள் மூலம் தேர்தலில் ஓட்டு போடுவது மற்றும் பணம் வாங்காமல் ஓட்டுப் போடுவது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது தேர்தல் ஆணையம்.
வருகிற தமிழக சட்டசபை தேர்தலில், எப்படியாவது அதிக சதவிகித ஓட்டுக்களை பதிவு செய்ய வைக்க வேண்டும் என்றும், ஓட்டுப் போடாமல் இருப்பவர்களை எப்படியாவது ஒட்டுப் போட வரவழைக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் பல வழிகளில் முயன்று வருகிறது.
இந்த முறை 100 சதவிகித ஓட்டுப்பதிவு என்ற தாரகத்தை கையிலெடுத்த தேர்தல் ஆணையம், தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் பேசி, புகழடைந்த சில வசனங்களை மாற்றியமைத்து பயன்படுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பல மீம்ஸ்களை போட்டு இளைஞர்களை கவர்ந்து வருகிறது.
பாட்சா படத்தில் ரஜினி பேசிய வசனத்தை சற்று மாற்றியமைத்து “ஒரு தடவை நீங்க காசு வாங்கினா, அஞ்சு வருஷத்துக்கு ஏமாந்த மாதிரி” என்றும்,
போக்கிரி படத்தில் நடிகர் விஜய் பேசி புகழடைந்த வசனத்தை மாற்றி “ ஒரு தடவ முடிவு பண்ணிட்டா மத்தவங்க பேச்சை கேட்காதீங்க.. பணம் வாங்காம ஓட்டு போடுங்க...” என்று தெறிக்க விடுகிறார்கள்
அவர்கள் உருவாக்கியுள்ள சில பஞ்ச வசனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இங்க என்ன சொல்லுது.. பணம் வேணாம் வேணாம்னு சொல்லுதா..
கடமைய செய்ய பணத்தை எதிர்பார்க்காதே.. போடுவோம் ஒட்டு.. வாங்க மாட்டோம் ஓட்டு.
எப்ப தருவாங்க எப்படி தருவாங்கனு யாருக்கும் தெரியாது.. ஆனா தரும்போது வாங்காதீங்க..
காசு பணம் துட்டு ஒழி ஒழி !
காசு ஆடம்பரம்.. வோட்டு அத்தியாவசியம்..
என்று இறங்கியடிக்கிறார்கள்
மேலும், இதுபோல் அழகிய பஞ்ச் அனுப்புவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே நெட்டிசன்கள் ஏராளமான பஞ்ச்களை அள்ளி தெளித்து வருகிறார்கள்..
அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
நோட்டுக்கு ஒட்டு.. நாட்டுக்கு வேட்டு..
வேற ஊரில் இருந்தாலும் வந்து போடுங்க ஓட்டை.. அப்பதான் திருத்த முடியும் நம் நாட்டை...
நாக்கு இல்லாமல் சொல் இல்லை.. உங்கள் வாக்கு இல்லாமல் நாடில்லை..
வோட்டின் பலம்.. நாட்டின் நலம்... என்று நீள்கிறது..
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு இளைஞர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
வெப்துனியா !

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு தடவை காசு வாங்கினா அஞ்சு வருஷத்துக்கு ஏமாந்த மாதிரி !
மேற்கோள் செய்த பதிவு: 1206747krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206738Hari Prasath wrote:காசு வாங்கலாம்னு தான் இருந்தேன் .ஆனால் உறுதிமொழி எடுத்து விட்டேன்
குட்..............அந்த காசு நமக்கு எதுக்கு ஹரி ?
அப்படி தான் நானும் நினைக்கிறேன் ,ஆனா அப்பப்போ வருத்தமா இருக்கு ,நல்ல சான்ச மிஸ் பண்ணிட்டமோனு
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Re: ஒரு தடவை காசு வாங்கினா அஞ்சு வருஷத்துக்கு ஏமாந்த மாதிரி !
மேற்கோள் செய்த பதிவு: 1206749Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206747krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206738Hari Prasath wrote:காசு வாங்கலாம்னு தான் இருந்தேன் .ஆனால் உறுதிமொழி எடுத்து விட்டேன்
குட்..............அந்த காசு நமக்கு எதுக்கு ஹரி ?
அப்படி தான் நானும் நினைக்கிறேன் ,ஆனா அப்பப்போ வருத்தமா இருக்கு ,நல்ல சான்ச மிஸ் பண்ணிட்டமோனு
...நீங்க என்ன பண்ணறீங்க ஹரி?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரு தடவை காசு வாங்கினா அஞ்சு வருஷத்துக்கு ஏமாந்த மாதிரி !
மேற்கோள் செய்த பதிவு: 1206753krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206749Hari Prasath wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206747krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1206738Hari Prasath wrote:காசு வாங்கலாம்னு தான் இருந்தேன் .ஆனால் உறுதிமொழி எடுத்து விட்டேன்
குட்..............அந்த காசு நமக்கு எதுக்கு ஹரி ?
அப்படி தான் நானும் நினைக்கிறேன் ,ஆனா அப்பப்போ வருத்தமா இருக்கு ,நல்ல சான்ச மிஸ் பண்ணிட்டமோனு
...நீங்க என்ன பண்ணறீங்க ஹரி?
இப்போது தான் பட்டயபடிப்பை முடித்துள்ளேன் அம்மா.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
Page 2 of 2 • 1, 2
Similar topics
» குத்து மதிப்பா அஞ்சு நிமிஷ:துக்கு ஒரு தடவை கை தட்டணும்...!!
» காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!
» காசு மேலே, காசு வந்து… !!
» இன்டர்நெட் - இது வாங்கினா கொசு கடிக்காம இருக்குமா?
» 11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’
» காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!
» காசு மேலே, காசு வந்து… !!
» இன்டர்நெட் - இது வாங்கினா கொசு கடிக்காம இருக்குமா?
» 11 வருஷத்துக்கு ஒருமுறை சூரியனும் ‘ரீசார்ஜ்’
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum