5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!by சக்தி18 Today at 1:12 am
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am
» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am
» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by T.N.Balasubramanian Yesterday at 10:15 pm
» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by krishnaamma Yesterday at 8:45 pm
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm
» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm
» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Yesterday at 2:05 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கனிந்த சாறு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am
» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நகை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am
» சொத்து - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:55 am
» துரோகம் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:54 am
» மருமகள் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:03 am
» முடிவு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:00 am
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 am
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by ayyasamy ram Yesterday at 6:14 am
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm
» மைசூர்பாகு ! - சிறு கதை !
by krishnaamma Mon Mar 01, 2021 9:25 pm
» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm
» சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:52 pm
» துரோகி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:49 pm
» கடன் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:48 pm
» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:46 pm
» யார் கிட்ட??? நாங்க கும்பகோணத்துகாரங்க :)
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:44 pm
» ஒரு பத்து நிமிடங்கள் முன்னதாக......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:08 pm
» அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு.......
by ayyasamy ram Mon Mar 01, 2021 8:06 pm
» ரஜினி முதலமைச்சரானா என்ன பண்ணுவீங்க?
by krishnaamma Mon Mar 01, 2021 7:11 pm
» ஸ்ரீரங்கத்தில் கணக்கூடிய அதிசயம் !
by krishnaamma Mon Mar 01, 2021 6:59 pm
Admins Online
குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
First topic message reminder :


குங்குமம் தோழி இதழில் நான்
*********************************************
சில துன்ப தருணங்கள் சில இன்ப தருணங்களை மறக்கடித்து விடுகின்றன. அப்படி மறக்கப் பட்ட இன்பமான தருணம் இது.
மே 01 -15 குங்குமம் தோழி இதழில் என்னைப் பற்றி.........
************************
நன்றி
ஆசிரியர்
குங்குமம் தோழி
************************


குங்குமம் தோழி இதழில் நான்
*********************************************
சில துன்ப தருணங்கள் சில இன்ப தருணங்களை மறக்கடித்து விடுகின்றன. அப்படி மறக்கப் பட்ட இன்பமான தருணம் இது.
மே 01 -15 குங்குமம் தோழி இதழில் என்னைப் பற்றி.........
************************
நன்றி
ஆசிரியர்
குங்குமம் தோழி
************************
Last edited by Aathira on Sun May 01, 2016 10:51 pm; edited 1 time in total
Re: குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1205675@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205671@badri2003 wrote:எங்கள் தோழி ஆதிராவுக்காக, குங்குமம் தோழி இதழ் மே 1-15 2016
mediafire.com download/5p13necdoag2bn4/KungumamThozhiMay1-15+2016.pdf
நன்றி badri 2003 .
புத்தகம் வாங்காமலேயே ,படிக்க முடிந்தது .
ரமணியன்
இது ரொம்ப மோசம் சார். ஒரு தோழிக்காக 20 ரூபாய் செலவு செய்ய மாட்டேங்கறீங்க. இதுல சந்தோஷம் வேற பட்டுக்கறீங்க. இதை நான் ஒத்துக்கவே மாட்டேன்.





நாங்களே புத்தகம் வாங்கல.... இதெல்லாம் வெளியில சொல்ல மாட்டோம்ல..
Re: குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
Therindha thozhiyai patri kaasu koduththu vaangi therinjukkanumaa yenna?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1205716@யினியவன் wrote:Therindha thozhiyai patri kaasu koduththu vaangi therinjukkanumaa yenna?
கஞ்சப் பிசினாரி..........










Re: குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
Haa haa ஹா
Thangaththilae oru kurai இருந்தாலும்
Kanjaththilae kuraivathundo
Thangaththilae oru kurai இருந்தாலும்
Kanjaththilae kuraivathundo

யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1205696@shobana sahas wrote:மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது அக்கா. உங்களுக்கு 1000 முறை வாழ்த்துக்கள் சொல்கிறேன் .![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஏனோ தெரியலை உங்களை பற்றி படிக்கும் போது கண்களில் நீர் ... ஆனந்த விழிநீராக தான் இருக்க வேண்டும் . உங்களை பற்றி நினைக்கும் போது ரொம்ப பெருமையாக உணர்கிறேன் அக்கா .
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஷோபனா..... இந்த உறவுகள்தான் எனக்குப் பெருமை. நன்றி ஷோபனா.. என் எல்லாத் துன்பங்களையும் மறக்கும், மற்றும் புத்துணர்வு பெறும் இடம் எனக்கு எப்போதும் இடம் ஈகரைதான்.









Re: குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
வாழ்த்துக்கள்




ஸ்ரீரங்கா- இளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மதிப்பீடுகள் : 167
Re: குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1205624@T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் ஆதிரா !
பெரிய பெரிய விஷயங்கள்
பொடிப்பொடியாக தெரிவதால் ,
புத்தகமே வாங்கி படிக்கிறேன் .
உடல் தேறி வருவீர்கள் என எண்ணுகிறேன் !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1205675@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205671@badri2003 wrote:எங்கள் தோழி ஆதிராவுக்காக, குங்குமம் தோழி இதழ் மே 1-15 2016
mediafire.com download/5p13necdoag2bn4/KungumamThozhiMay1-15+2016.pdf
நன்றி badri 2003 .
புத்தகம் வாங்காமலேயே ,படிக்க முடிந்தது .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1205709@Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205671@badri2003 wrote:எங்கள் தோழி ஆதிராவுக்காக, குங்குமம் தோழி இதழ் மே 1-15 2016
mediafire.com download/5p13necdoag2bn4/KungumamThozhiMay1-15+2016.pdf
திரு பத்ரி அவர்களுக்கு எப்படி நன்றி சொல்ல. எனக்கு இன்னும் நூல் வாங்க நேரம் கிடைக்கவில்லை.
நன்றி! நன்றி!
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மேற்கோள் செய்த பதிவு: 1205715@Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205675@T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205671@badri2003 wrote:எங்கள் தோழி ஆதிராவுக்காக, குங்குமம் தோழி இதழ் மே 1-15 2016
mediafire.com download/5p13necdoag2bn4/KungumamThozhiMay1-15+2016.pdf
நன்றி badri 2003 .
புத்தகம் வாங்காமலேயே ,படிக்க முடிந்தது .
ரமணியன்
இது ரொம்ப மோசம் சார். ஒரு தோழிக்காக 20 ரூபாய் செலவு செய்ய மாட்டேங்கறீங்க. இதுல சந்தோஷம் வேற பட்டுக்கறீங்க. இதை நான் ஒத்துக்கவே மாட்டேன்.![]()
![]()
![]()
![]()
![]()
நாங்களே புத்தகம் வாங்கல.... இதெல்லாம் வெளியில சொல்ல மாட்டோம்ல..
நாந்தான் முதல் பதிவிலேயே சொல்லி இருந்தேனே ,
புத்தகம் வாங்கிப் படிக்கிறேன் என்று . ( எனக்குத் தெரியும் நீங்கள் எல்லாம் எனக்கு complimentary copy அனுப்ப மாட்டீர்கள் என்று )
மேலும் badri அனுப்பியதை நான் படிக்கவில்லை என்றால் , புதியவரை அவமதித்த மாதிரி ஆகி விடும் .
அது ஈகரைக்கு கெட்டப் பெயர் அல்லவா ? நீங்கள் வேறு அவருக்கு நன்றி கூறி உள்ளீர் .
மேலும் வெளியிடாமலே வெளியிடும் செய்தி எனக்கு சாதகமாக இருக்கும் என்ற அதீ(ரா)த நம்பிக்கை
இரவு வணக்கங்கள் ,மீண்டும் நாளை சந்திப்போம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28207
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10074
Re: குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
நண்பர்களுக்கு என்னாலும் முடிந்த சிறிய அணில் உதவி. நன்றி.
badri2003- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014
மதிப்பீடுகள் : 67
Re: குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
நண்பர் பத்ரி அவர்களால் ஆதிரா அவர்களைப்பற்றி மேலும் புரிந்துகொள்ளவும் தெரிந்துகொள்ளவும் முடிந்தது. நன்றி
krissrini- பண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105
Re: குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
ஆதிரா
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
krissrini- பண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
மதிப்பீடுகள் : 105
Re: குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
@badri2003 wrote:எங்கள் தோழி ஆதிராவுக்காக, குங்குமம் தோழி இதழ் மே 1-15 2016
mediafire.com download/5p13necdoag2bn4/KungumamThozhiMay1-15+2016.pdf
மிக்க நன்றி பத்ரி





krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63826
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12924
Re: குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
வாழ்த்துக்கள் அக்கா...
என்றும் அன்புடன்
தமிழ்நேசன்




என்றும் அன்புடன்
தமிழ்நேசன்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989
Re: குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
வாழ்த்துக்கள் அம்மா
மிக்க மகிழ்ச்சி
மிக்க மகிழ்ச்சி
Hari Prasath- தளபதி
- பதிவுகள் : 1035
இணைந்தது : 08/10/2015
மதிப்பீடுகள் : 380
Re: குங்குமம் தோழி இதழில் உங்கள் ஆதிரா
மேற்கோள் செய்த பதிவு: 1205804@krissrini wrote:நண்பர் பத்ரி அவர்களால் ஆதிரா அவர்களைப்பற்றி மேலும் புரிந்துகொள்ளவும் தெரிந்துகொள்ளவும் முடிந்தது. நன்றி
நன்றி Krissini உங்கள் பெயரின் பொருள் தெரிந்து கொள்ள முடியுமா?
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|