ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking

5 posters

Go down

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking Empty உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking

Post by aarul Fri Nov 20, 2009 7:49 am















உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking

உங்கள் நண்பர் அவருடைய எண்ணில் இருந்தே கால் வருவதை பார்த்து அதிர்ச்சி அடையவைக்கலாம் .


இதுவும் மிகவும் எளிய வழிதான் .

முதலில்
http://www.mobivox.com
இந்த வலைத்தளம் சென்று Register செய்துகொள்ளுங்கள் அப்போது அவர்கள் கேட்கும் mobile number ல் உங்கள் நண்பரின் எண்ணை பதிவு செய்துகொள்ளுங்கள் . மேலும் அவர்கள் கேட்கும் விவரங்களை நிரப்புங்கள்
உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking Jjjஅதில்




அவர்கள் கேட்க்கும் மெயில் முகவரியை கொடுத்ததும் அந்த மெயில் முகவரிக்கு அவர்கள் ஒரு மெயில் அனுப்பி account conformation செய்வார்கள் , அந்த link கிளிக் செய்து மீண்டும் அந்த இணையதளம் சென்று





உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking Gdgdd
உங்கள் மெயில் முகவரி சீக்ரட் நம்பர் கொடுத்து உள்ளே நுழைந்து Add Contact தேர்வு செய்து உங்கள் பெயர் எண் கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking Hhhh
பிறகு call button அழுத்துங்கள்
உங்கள் நண்பரின் எண்ணுக்கு (முதலில் கொடுத்த எண்) call செல்லும் அவர்
பார்க்கும் போது mobile அவரது என்னை காட்டும் உங்கள் நண்பர் அதை
பார்த்து அதிர்ச்சி அடைவார் . அப்போது Divert call என்று உங்கள்
நண்பரின் எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்புவரும்
.




அதை
Attend செய்து பேசலாம் ஆனால் உங்கள் நண்பருக்கு அவரது எண்ணில் இருந்து
அவருக்கு கால் வருவது மட்டும்தான் தெரியும் மற்றபடி நீங்கள் கால் attend
செய்து பேசும்போதுதான் அவருக்கு யாரிடம் பேசுகிறோம் என்று தெரியும்
அதுவரை அவருக்கு எல்லாமே திக் ,திக்,திக் தான் அப்போது குரல் மாற்றி பேசி
அவரை கலாய்க்கலாம் ..




ஒரு நல்ல வேடிக்கை விளையாட்டு , எச்சரிக்கை யாருக்கும் பாதிப்பு இதனால் வந்துவிடக்கூடாது , இதனை தவறாக பயன்படுத்தினால் Customer Care மூலம் எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்பது கூடுதல் தகவல் , நான் எனது நண்பனிடம் இதுபோல் இரண்டு நாட்கள் செய்து அவனிடம் உண்மையை கூறினேன் .



இதற்கு நாம் ஏதும் பணம் செலுத்த தேவையில்லை இலவசமாக சில நிமிடங்கள் தருகிறார்கள் . அனைத்து நாடுகளிலும் இந்த

வசதி உண்டு.


கூல் ஹாக்கிங் டிப்ஸ் உங்களுக்காக....
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking Empty Re: உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking

Post by mathans Fri Nov 20, 2009 9:35 am

தகவலுக்கு நன்றி
முயன்று பாத்துட்டா போச்சு இப்பவே!!!
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking Empty Re: உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking

Post by யாழவன் Fri Nov 20, 2009 9:38 am

மதன் முதல்ல காசு கட்டணம்.நாங்களும் முயன்ரோம் முடியலை
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking Empty Re: உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking

Post by mathans Fri Nov 20, 2009 9:56 am

நன்றி யாழவன் நான் இன்னும் முயன்று பாக்கவில்லை
நீங்கள் சொன்னதுக்கு பிறகு முயன்றது பார்ப்பது பிரயோசனம் இல்லைதானே,,,,,,,
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking Empty Re: உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking

Post by யாழவன் Fri Nov 20, 2009 9:58 am

mathans wrote: நன்றி யாழவன் நான் இன்னும் முயன்று பாக்கவில்லை
நீங்கள் சொன்னதுக்கு பிறகு முயன்றது பார்ப்பது பிரயோசனம் இல்லைதானே,,,,,,,
உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking 678642 உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking 678642 உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking 678642 உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking 678642 உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking 678642
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking Empty Re: உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking

Post by mathans Fri Nov 20, 2009 10:03 am

யாழவன் என்ன இப்படி ஒரு வேகம் பதில் போடுவதில்
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking Empty Re: உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking

Post by மீனு Fri Nov 20, 2009 11:32 am

யாழவன்,இது தப்பு, இதை நண்பர்கள் மத்தியில் செய்து அப்பறம் உண்மை சொல்வது என்னமோ விளையாட்டு தான் ,ஆனா
இதை தவறா பாவிக்க பலர் காத்து இருப்பார்கள்,
தகவலுக்கு நன்றி சொல்ல மாட்டேன் யாழவன்


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking Empty Re: உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking

Post by இளவரசன் Fri Nov 20, 2009 1:23 pm

மீனு wrote:யாழவன்,இது தப்பு, இதை நண்பர்கள் மத்தியில் செய்து அப்பறம் உண்மை சொல்வது என்னமோ விளையாட்டு தான் ,ஆனா
இதை தவறா பாவிக்க பலர் காத்து இருப்பார்கள்,
தகவலுக்கு நன்றி சொல்ல மாட்டேன் யாழவன்

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking 325286 உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking 325286
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking Empty Re: உங்கள் நண்பரின் எண்ணில் இருந்து அவரின் எண்ணுக்கே call செய்யும் Hacking

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தொலைதூரத்தில் இருந்து உங்கள் குழந்தைகளை கணினி மூலம் பார்த்து ரசிக்க....
» உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி
» சென்னை மாநகராட்சி சார்பில் வாகன கழிவுகளில் இருந்து உலோகச் சிற்பங்கள் செய்யும் பணி தீவிரம்
» உங்கள் பைல்களை GB இருந்து MB ஆக மாற்ற/சுருக்க வேண்டுமா?
» சிடி அல்லது டிவிடியில் இருந்து திரும்ப உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum