புதிய பதிவுகள்
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த தேர்தலில் நான் ஓட்டுப் போட மாட்டேன்...!' - கண்சிவந்த கமல் Poll_c10இந்த தேர்தலில் நான் ஓட்டுப் போட மாட்டேன்...!' - கண்சிவந்த கமல் Poll_m10இந்த தேர்தலில் நான் ஓட்டுப் போட மாட்டேன்...!' - கண்சிவந்த கமல் Poll_c10 
45 Posts - 49%
heezulia

39 Posts - 42%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த தேர்தலில் நான் ஓட்டுப் போட மாட்டேன்...!' - கண்சிவந்த கமல்

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri 29 Apr 2016 - 15:49

"தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க மாட்டேன்" என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 'சபாஷ் நாயுடு' என்ற புதிய படத்தின் தொடக்க விழா, சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், எனது சபாஷ் நாயுடு படப்பிடிப்பு, மே 16ம் தேதி தொடங்குகிறது. அதனால் ஷூட்டிங் போய்விடுவேன். இந்த சட்டமன்ற தேர்தலில் நான் வாக்களிக்க மாட்டேன் . ஏனென்றால், சென்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச் சாவடிக்கு போனபோது என் வாக்கினை வேறு யாரோ போட்டுவிட்டு சென்றனர். இந்த முறை வாக்களிப்பதற்காக கேட்டேன். வாக்காளர் பட்டியலில் என் பெயரே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இத்தனைக்கும் தேர்தல் கமிஷன் அதிகாரி என் நெருங்கிய நண்பர். இருந்தும் என்ன செய்வது?" என்று கண்சிவந்தார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் பதில் அளித்த பதில்களும் வருமாறு:

உங்கள் ரசிகர்களை எந்த கட்சிக்கு வாக்களிக்க சொல்வீர்கள்?

முதலில் என் ரசிகன் எனது அலுவலகத்திற்கு வரும்போது, செருப்பை கழற்றி வாசலில் விட்டுவிட்டு வரச்சொல்லுவேன். அதுபோல, திரும்ப செல்லும் போது, அந்த செருப்பை மாட்டிக்கொண்டு செல் என்று சொல்லுவேன். அதற்காக நான் செருப்பு என்று சொன்னதை தவறான உவமையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். என்னிடம் அரசியல் கொண்டு வர வேண்டாம். என்னுடைய நற்பனி இயக்கங்களுடன் சேர்ந்து தொண்டு செய்வதே போதும்.

நீங்கள் சிவாஜி வாரிசு என்று சொல்கிறீர்கள். அவருடைய ஓட்டையே வேறு ஒருவர் போட்டு விட்டாரே?

பதில் அளிக்காமல் சிரித்தார்.

சாதியை வெறுக்கும் நீங்கள், உங்கள் படத்துக்கு 'சபாஷ் நாயுடு' என்று பெயர் வைத்து இருக்கிறீர்கள்?

முதலில், நீங்கள் வசிக்கிற தெருவில் இருக்கிற சாதி பெயரை எடுங்க. அதுக்கு அப்புறம் பார்க்கலாம். உங்களுக்கு எப்படி ஒரு கேரக்டர் பிடிக்குதோ, அதேபோல் எனக்கு இந்த தலைப்பு பிடித்திருக்கிறது. அதனால் இந்த தலைப்பை வைத்திருக்கிறேன்.

நீங்கள் ஏற்கனவே நடித்த தசாவாதாரம் படத்தில் நடித்த பல்ராம் நாயுடு கேரக்டரின் தொடர்ச்சிதான் சபாஷ் நாயுடுவா?

ஐயோ, அது வேறு இது வேறு, அது முழுக்க முழுக்க காமெடி. இது கதையும், காமெடியும் சேர்ந்த ஒரு கலவை.

உங்கள் மகள் ஸ்ருதி சம்பளம் வாங்கி விட்டாரா?

கமல் ஸ்ருதியை பார்க்க, அவர் கையை காட்டி சமிஞ்சை செய்தார்.

நீங்களும், ரஜினியும் கலந்து கொண்ட நட்சத்திர கிரிக்கெட்டுக்கு விஜய்யும், அஜித்தும் வரவில்லையே ஏன்?

தயவு செய்து இந்த விஷயத்தை அரசியல் ஆக்காதீர்கள். நடிகர் சங்கம் எல்லோருக்கும் பொதுவானது. நடிகர் சங்கத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. விஜய், அஜித் விஷயம் குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் சுமுகமாக பேசி முடிப்பார்கள்.

எம்.குணா..
விகடன்

இந்த தேர்தலில் நான் ஓட்டுப் போட மாட்டேன்...!' - கண்சிவந்த கமல் Mஇந்த தேர்தலில் நான் ஓட்டுப் போட மாட்டேன்...!' - கண்சிவந்த கமல் Aஇந்த தேர்தலில் நான் ஓட்டுப் போட மாட்டேன்...!' - கண்சிவந்த கமல் Dஇந்த தேர்தலில் நான் ஓட்டுப் போட மாட்டேன்...!' - கண்சிவந்த கமல் Hஇந்த தேர்தலில் நான் ஓட்டுப் போட மாட்டேன்...!' - கண்சிவந்த கமல் U

இந்த தேர்தலில் நான் ஓட்டுப் போட மாட்டேன்...!' - கண்சிவந்த கமல் 0bd6
Cry with someone. its more than crying alone..................!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக