ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 1:05

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:21

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது 6,812 பேர் வேட்பு மனு தாக்கல் இன்று பரிசீலனை நடைபெறும்

2 posters

Go down

தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது 6,812 பேர் வேட்பு மனு தாக்கல் இன்று பரிசீலனை நடைபெறும் Empty தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது 6,812 பேர் வேட்பு மனு தாக்கல் இன்று பரிசீலனை நடைபெறும்

Post by ayyasamy ram Sat 30 Apr 2016 - 9:48


சென்னை,

234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு வருகிற மே 16-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

வேட்புமனு தாக்கல் முடிந்தது

இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க.-த.மா.கா., பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய ஜனதா என 5 முக்கிய அணிகள் போட்டியிடுகின்றன. மேலும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதனால் பலமுனை போட்டி ஏற்பட்டு உள்ளது.

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது.

வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் ஆகும். நேற்று பிற்பகல் 3 மணியுடன் மனுதாக்கல் முடிந்தது.

6,812 பேர் மனுதாக்கல்

234 தொகுதிகளிலும் மொத்தம் 6,812 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். கடைசி நாளான நேற்று மட்டும் 2,669 பேர் மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களில் 6,054 பேர் ஆண்கள்; 756 பேர் பெண்கள் ஆவார்கள். திருநங்கைகள் இருவரும் மனுதாக்கல் செய்து உள்ளனர். இதில் ஒரு சிலர் தங்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஆர்.கே.நகரில் 35 பேர்

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் மொத்தம் 35 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் மொத்தம் 23 பேர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் அவரையும் சேர்த்து 33 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர். விஜயகாந்த் என்ற பெயரில், அவரை தவிர மேலும் 2 பேர் இந்த தொகுதியில் மனுதாக்கல் செய்து இருக்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் மொத்தம் 35 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மொத்தம் 24 பேரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் கடலூர் தொகுதியில் மொத்தம் 25 பேரும் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

இன்று பரிசீலனை

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (சனிக்கிழமை) நடைபெறும். அப்போது குறைபாடுள்ள மனுக் கள் தள்ளுபடி செய்யப்படும்.

வேட்புமனு பரிசீலனையின் போது 2 தொகுதிகளுக்கு ஒரு பொதுப்பார்வையாளர் இருப்பார். வேட்புமனு பரிசீலனை முழுவதும் வீடியோ படமாக்கப்படும். எங்காவது பிரச்சினை எழுந்தால் பார்வையாளர் உடனே அங்கு சென்று விசாரணை நடத்துவார்.

யார்-யாருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்ற விவரம் இன்று மாலை தெரியவரும்.

இறுதி வேட்பாளர் பட்டியல்

போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள மே 2-ந் தேதி(திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போதுதான் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதுதெரியவரும்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84180
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது 6,812 பேர் வேட்பு மனு தாக்கல் இன்று பரிசீலனை நடைபெறும் Empty Re: தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது 6,812 பேர் வேட்பு மனு தாக்கல் இன்று பரிசீலனை நடைபெறும்

Post by சிவனாசான் Sat 30 Apr 2016 - 18:25

அய்யா 5811 வேட்பு மனுக்கள் தான் என தொலை காட்சியில் செய்தி ஆனால் 6812 என செய்தி தாள்களில்
வெளியிட்டுள்ளனர். எது சரி எந்து தவறு இப்படி முறைபாடான தகவல்கள்>>> நம்ப முடிய வில்லையே? அரசியல் வாதிகள் தான் அப்படி என்றால் செய்திகள் ( ஊடக கங்கள்) கூடவா>>>>>!!!!!!!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனு தாக்கல் முடிந்தது
» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
» தமிழக சட்டசபை தேர்தல் மனு தாக்கல் முடிந்தது
» தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்; 29-ந் தேதி கடைசி நாள்
» கேரள அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஜெ., தாக்கல் - தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று கூடியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum