புதிய பதிவுகள்
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 12:45
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 12:44
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:43
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 12:42
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 10:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:49
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:25
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:23
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:21
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:19
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 17:21
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:37
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:34
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளிகளில் திருக்குறள் கட்டாய தனிப்பாடம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பள்ளிகளில் திருக்குறள் கட்டாய தனிப்பாடம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!
வரும் கல்வி ஆண்டு முதல், 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை திருக்குறளை தனிப்பாடமாக கற்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மனுவில், இளைய சமுதாயம் மிகவும் சீரழிந்து வருவதாகவும், அவர்களை நல் வழிப்படுத்த, திருக்குறளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தற்போது மனப்பாட பகுதியாக உள்ள திருக்குறளை முழு பாடத்திட்டமாக மாற்றவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன் இளைய சமுதாயத்தின் சீரழிவை தடுக்க, திருக்குறளில் இன்பத்துப் பாடலை தவிர, மற்ற எல்லாப் பகுதியையும் கட்டாய தனிப்பாடமாக கற்பிக்க உத்தரவிட்டார்.
வரும் கல்வி ஆண்டு முதல், 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை திருக்குறளை தனிப்பாடமாக அமல்படுத்த தமிழக அரசிற்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் உத்தரவிட்டார். மேலும், திருக்குறளை மாணவர்கள், புரிதலோடு கற்றுக் கொள்வது அவசியம் என்று தெரிவித்தார்.
வெப்துனியா

ரொம்ப நல்ல திட்டம்...வரவேற்கிறேன்!............
.
.
.இதேபோல முன்பு நீதிபோதனை வகுப்புகள் இருக்கும் அதுவும் வைத்தால் நல்லது ...அரசு, தனியார் என்று எல்லா பள்ளிகளிலுமே வைக்கவேண்டும்
.
.
.இதேபோல முன்பு நீதிபோதனை வகுப்புகள் இருக்கும் அதுவும் வைத்தால் நல்லது ...அரசு, தனியார் என்று எல்லா பள்ளிகளிலுமே வைக்கவேண்டும்
நல்ல திட்டம்
@க்ரிஷ்ணாம்மா: தமிழ் பள்ளி கூடங்களில் நல்லொழுக்க வகுப்பு என்று உள்ளது அதில் லைப்ரரி இல் இருந்து ஏதாவது புக் எடுத்துடு வந்து வாசிக்க சொல்லுவாங்க அல்லது யாராவது சிறந்த நீதி கதை தெரிந்தால் சொல்ல சொல்லுவாங்க .. ஆனால் 10 மற்றும் 12 வகுப்புகளில் இந்த period physics maths chemistry டீச்சர் கடன் வாங்கிடுவாங்க இப்போது எப்படி என்று தெரிய வில்லை

மேற்கோள் செய்த பதிவு: 1205047இல்லை அண்ணா தமிழ் ல துணைப்பாடம் என்று இருப்பது போல் இதுக்கும் ஏதாவது செய்யலாம்... துணை பட பிரிவில் இலக்கணம் மற்றும் கதை பகுதி உள்ளது அதில் இதை சேர்க்கலாம்balakarthik wrote:இருக்குரபாடத்தையே படிக்கமுடியல இதுல திருக்குறள் தனி பாடம் வேற கிழிஞ்சது லம்பாடி தோத்தி
- கடைசி பெஞ்ச் டெரர் பாயிஸ் சங்கம் ஓமன் கிளை
மேற்கோள் செய்த பதிவு: 1205051மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205047இல்லை அண்ணா தமிழ் ல துணைப்பாடம் என்று இருப்பது போல் இதுக்கும் ஏதாவது செய்யலாம்... துணை பட பிரிவில் இலக்கணம் மற்றும் கதை பகுதி உள்ளது அதில் இதை சேர்க்கலாம்balakarthik wrote:இருக்குரபாடத்தையே படிக்கமுடியல இதுல திருக்குறள் தனி பாடம் வேற கிழிஞ்சது லம்பாடி தோத்தி
- கடைசி பெஞ்ச் டெரர் பாயிஸ் சங்கம் ஓமன் கிளை
எதுல சேர்த்தாலும் படிக்கனுமே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
மேற்கோள் செய்த பதிவு: 1205056திருத்த முடியாது திருத்தவே முடியாதுbalakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205051மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205047இல்லை அண்ணா தமிழ் ல துணைப்பாடம் என்று இருப்பது போல் இதுக்கும் ஏதாவது செய்யலாம்... துணை பட பிரிவில் இலக்கணம் மற்றும் கதை பகுதி உள்ளது அதில் இதை சேர்க்கலாம்balakarthik wrote:இருக்குரபாடத்தையே படிக்கமுடியல இதுல திருக்குறள் தனி பாடம் வேற கிழிஞ்சது லம்பாடி தோத்தி
- கடைசி பெஞ்ச் டெரர் பாயிஸ் சங்கம் ஓமன் கிளை
எதுல சேர்த்தாலும் படிக்கனுமே
மேற்கோள் செய்த பதிவு: 1205060மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205056திருத்த முடியாது திருத்தவே முடியாதுbalakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205051மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205047இல்லை அண்ணா தமிழ் ல துணைப்பாடம் என்று இருப்பது போல் இதுக்கும் ஏதாவது செய்யலாம்... துணை பட பிரிவில் இலக்கணம் மற்றும் கதை பகுதி உள்ளது அதில் இதை சேர்க்கலாம்balakarthik wrote:இருக்குரபாடத்தையே படிக்கமுடியல இதுல திருக்குறள் தனி பாடம் வேற கிழிஞ்சது லம்பாடி தோத்தி
- கடைசி பெஞ்ச் டெரர் பாயிஸ் சங்கம் ஓமன் கிளை
எதுல சேர்த்தாலும் படிக்கனுமே
திருத்தவே முடியாதுனு சொல்லுரிங்க அப்புறம் எதுக்கு என்ன மாதிரி பச்சை புள்ளைகளுக்கு பரீட்சை வச்சு கொள்ளுரிங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
மேற்கோள் செய்த பதிவு: 1205063yaaru neenga ......balakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205060மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205056திருத்த முடியாது திருத்தவே முடியாதுbalakarthik wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205051மதுமிதா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205047இல்லை அண்ணா தமிழ் ல துணைப்பாடம் என்று இருப்பது போல் இதுக்கும் ஏதாவது செய்யலாம்... துணை பட பிரிவில் இலக்கணம் மற்றும் கதை பகுதி உள்ளது அதில் இதை சேர்க்கலாம்balakarthik wrote:இருக்குரபாடத்தையே படிக்கமுடியல இதுல திருக்குறள் தனி பாடம் வேற கிழிஞ்சது லம்பாடி தோத்தி
- கடைசி பெஞ்ச் டெரர் பாயிஸ் சங்கம் ஓமன் கிளை
எதுல சேர்த்தாலும் படிக்கனுமே
திருத்தவே முடியாதுனு சொல்லுரிங்க அப்புறம் எதுக்கு என்ன மாதிரி பச்சை புள்ளைகளுக்கு பரீட்சை வச்சு கொள்ளுரிங்க
apdiye பரீட்சை vachchalum eluthittalum
மதுமிதா wrote:yaaru neenga ......
apdiye பரீட்சை vachchalum eluthittalum
பரிட்சைன்னு வந்துட்டா நாங்க விஷபரிட்சையா இருந்தாலும் விடமாட்டோம் கத்துகிட்ட மொத்த சரக்கையும் இறக்கியாவது பாஸ் செய்துடுவோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திருமணத்திற்கு முன் கட்டாய மருத்துவ பரிசோதனை: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
» விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
» ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது : உயர் நீதிமன்றம் உத்தரவு
» நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2