புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி I_vote_lcapதுரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி I_voting_barதுரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி I_vote_rcap 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி I_vote_lcapதுரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி I_voting_barதுரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி I_vote_rcap 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
துரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி I_vote_lcapதுரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி I_voting_barதுரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 30, 2016 7:36 am

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 25-ஆவது லீக் ஆட்டத்தில்
3 விக்கெட் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ்
அணியைத் தோற்கடித்தது குஜராத் லயன்ஸ்.

புணே வீரர் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்தபோதும், அந்த
அணியால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள குஜராத்
6-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில்
7 ஆட்டங்களில் விளையாடியுள்ள புணேவுக்கு இது 5-ஆவது
தோல்வியாகும்.

புணேவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில்
முதலில் பேட் செய்த புணே அணியில் ரஹானே பவுண்டரி
அடித்து ரன் கணக்கைத் தொடங்க, செüரப் திவாரி 1 ரன்னில்
ரன் அவுட்டானார்.

இதையடுத்து ரஹானேவுடன் ஜோடி சேர்ந்தார்
ஸ்டீவன் ஸ்மித். ரஹானே நிதானமாக ரன் சேர்க்க,
ஸ்மித் பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். இதனால்
10 ஓவர்களில் 85 ரன்களை எட்டியது புணே.

கெüஷிக் வீசிய நோ-பால் காரணமாக (போல்டு) வாழ்வு
பெற்ற ஸ்மித், 29 பந்துகளில் அரை சதம் கண்டார்.

இதன்பிறகு 43 பந்துகளில் அரை சதம் கண்ட ரஹானே,
45 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரஹானே-ஸ்மித் ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 111 ரன்கள்
சேர்த்தது.

இதையடுத்து கேப்டன் தோனி களமிறங்க, தொடர்ந்து வேகம்
காட்டிய ஸ்மித், பிராவோ வீசிய கடைசி ஓவரில் பவுண்டரி
அடித்து 53 பந்துகளில் சதமடித்தார். இந்த ஐபிஎல் தொடரில்
அடிக்கப்பட்ட 3-ஆவது சதம் இது.

ஆனால் அடுத்த பந்திலேயே போல்டானார் ஸ்மித். அவர்
54 பந்துகளில் 101 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்களில்
3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது புணே. தோனி
18 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30, பெரேரா
3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அதிரடி தொடக்கம்: பின்னர் ஆடிய குஜராத் அணியில் டுவைன்
ஸ்மித்-மெக்கல்லம் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.1 ஓவர்களில்
93 ரன்கள் சேர்த்து அதிரடி தொடக்கம் ஏற்படுத்தியது.
மெக்கல்லம் 22 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன்
43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரெய்னா களமிறங்க, 28 பந்துகளில் அரை
சதமடித்த ஸ்மித், 37 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன்
63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 33 (20), பின்னர் வந்த
பிராவோ 7 ரன்களில் வெளியேற, ஜடேஜா டக் அவுட்டானார்.
கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை
ஏற்பட்டது. பெரேரா வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில்
ஃபாக்னர் பவுண்டரி அடிக்க, 3-ஆவது பந்தில் ரெய்னா
ஆட்டமிழந்தார்.

அவர் 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த இஷான்
கிஷன் டக் அவுட்டாக, 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டன.
5-ஆவது பந்தில் 2 ரன் எடுத்த ஃபாக்னர், அடுத்த பந்தில் ஒரு ரன்
எடுக்க, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து
வெற்றி கண்டது குஜராத். சதமடித்த ஸ்மித் ஆட்டநாயகனாகத்
தேர்வு செய்யப்பட்டார்.

——————————-
சுருக்கமான ஸ்கோர்
புணே-195/3
ஸ்டீவன் ஸ்மித் 101 (54)
ரஹானே 53 (45)
பிராவோ 1வி/40
குஜராத்-196/7
டுவைன் ஸ்மித் 63 (37)
மெக்கல்லம் 43 (22)
அசோக் திண்டா 2வி/40
புணே அணியில் கவாஜா
புணே அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான
கெவின் பீட்டர்சன், டூபிளெஸ்ஸிஸ் ஆகியோர் காயம்
காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிவிட்டனர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவுடன்
அந்த அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 01, 2016 1:56 pm

துரத்தும் தோல்வி… துவண்ட தோனி…குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி; புணேவுக்கு 5-ஆவது வீழ்ச்சி Jzld1lAQFyujxrLX0JVZ+201605010054330534_Pune-falling-to-GujaratOf-bowling-needs-improvement-dhoni_SECVPF
-
இந்த தோல்விக்கு பிறகு புனே கேப்டன் டோனி
கூறுகையில்,
‘பந்து வீச்சு எங்களுக்கு ‘கிளிக்’ ஆகவில்லை என்று
நினைக்கிறேன். முதல் 6 ஓவர்களில் 60 ரன்களுக்கு மேல்
விட்டுக்கொடுத்ததால் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது.

தொடக்ககட்ட பந்து வீச்சில் நிச்சயம் முன்னேற்றம்
தேவையாகும். காயத்தால் சில பேட்ஸ்மேன்களை
இழந்துள்ளோம். காயம் விஷயத்தில் நம்மால் எதுவும்
செய்ய முடியாது.

ஆனாலும் இன்னும் பேட்டிங்கை விட பந்து வீச்சில் தான்
தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறோம். 5 பவுலர்கள்,
6 பவுலர்களுடன் ஆடிப்பார்த்து விட்டோம்.

ஆனால் எதுவும் கைகொடுக்கவில்லை. சில குறைபாடுகளை
அடுத்த ஆட்டத்துக்கு முன்பு சரி செய்ய வேண்டியது அவசியம்.
இல்லாவிட்டால் தொடர்ந்து தோல்வியைத் தான் சந்திக்க
நேரிடும்’ என்றார்.

குஜராத் கேப்டன் ரெய்னா கூறுகையில், ‘மெக்கல்லமும்,
வெய்ன் சுமித்தும் முதல் 6 ஓவர்களில் (72 ரன்) எதிரணியின்
பந்து வீச்சை நொறுக்கி எடுத்து விட்டனர். இது போன்ற
இலக்கை துரத்தும் போது ‘பவர்–பிளே’யான முதல்
6 ஓவர்களில் அதிரடியாக ஆட வேண்டியது முக்கியம்.
அது எங்களுக்கு நன்கு கைகொடுத்தது.

டோனியுடன் விளையாடுவது நான் செய்த அதிர்ஷ்டம்.
அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்
கொண்டிருக்கிறேன். துரதிர்ஷ்டவசமாக அவரது அணி இன்று
வெற்றி பெறவில்லை. அவர் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பார்.
அதனால் அவரை பிறகு சந்திப்பேன்’ என்றார்.

———————–
தினத்தந்தி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun May 01, 2016 6:37 pm

பாவம் தோனி , சரியாக செட் ஆகாத அணியை வைத்துகொண்டு என்ன பண்ணுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக