ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

+12
shobana sahas
சசி
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கா
ராஜா
மதுமிதா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
M.Jagadeesan
krishnaamma
விமந்தனி
16 posters

Page 9 of 24 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 24  Next

Go down

சதுரகிரி பயணம்..... - Page 9 Empty சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 9 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!




சதுரகிரி பயணம்..... - Page 9 SxCdjytQQzO4vVLM3L0G+001


Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total


சதுரகிரி பயணம்..... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


சதுரகிரி பயணம்..... - Page 9 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by krishnaamma Mon May 16, 2016 1:20 am

சதுரகிரி பயணம்..... - Page 9 Ivxe0CnNSLibqePsRLQB+074-1

ஆஹா, எவ்வளவு பெரிய சிவ லிங்கம் .....அருமையாக வரைந்து இருக்கிறார்கள் புன்னகை................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ..முன்பு கொஞ்சம் குட்டியாக தெரிந்தது, இந்த போட்டோவில்  அற்புதமாக இருக்கு !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 9 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by ராஜா Mon May 16, 2016 11:32 am

ஆண்டவன் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் அக்கா ,

படிக்கும் அனைவரையுமே கூட அழைத்து போவது போல இருக்கும் உங்கள் எழுத்து இது எத்தனை பெரிய புண்ணியம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 9 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by யினியவன் Mon May 16, 2016 11:45 am

நல்ல காடுகளை பற்றி எழுதி அதை
வாசிக்கும் நாங்கள் காட்டுவாசிகளா?
வனங்களை வாசிப்பதால் வனவாசிகளா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 9 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by T.N.Balasubramanian Mon May 16, 2016 5:49 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:இடையூறுகள் பல இருப்பதால் ,
வயதானவர்கள் போக முடியமாட்டேன் என்கின்ற ஆதங்கம்தான் யினியவன்

ரமணியன்  
அப்படி இல்லை ஐயா, மனமிருந்தால் மார்கமுண்டு. 80  வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட ஏராளமானோர் வருகின்றனர்.

இதோ நாங்கள் ஏறும் போது, தரிசனம் முடித்து தன் நண்பர்களின் உதவியுடன் இறங்கும் இளம்பிள்ளை வாதத்தால் தாக்கப்பட்ட பக்தர் ஒருவர்.

சதுரகிரி பயணம்..... - Page 9 AgJ51BJrTBGVtKbyEf6b+093-1
மேற்கோள் செய்த பதிவு: 1206072

அப்பிடியா விமந்தனி, ஆசையை தூண்டிவிட்டீர்களே !
முயற்சிக்கிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 9 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by யினியவன் Mon May 16, 2016 5:56 pm

T.N.Balasubramanian wrote:
அப்பிடியா விமந்தனி, ஆசையை தூண்டிவிட்டீர்களே !

அறுபதிலும் ஆசை வரும்ன்னு இதத்தான் சொல்றாங்களோ? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 9 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by shobana sahas Mon May 16, 2016 7:34 pm

பயணக்கட்டுரை மிகவும் அருமை அக்கா. எனக்கு சற்று பாறைகளை பார்க்கும் போது பயமா இருக்கு .
எனக்கு acrophobia இருக்கு. உயரங்களை நினைத்து பார்க்கவே பயம் . அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் கடவுள் அனுக்ரஹம் இருந்தால் தான் போய் வர முடியும் .
நல்ல கட்டுரை .. அபிஷேகம் செய்வதை போட்டோ எடுத்து இருகிறீர்களா ?
பார்க்க ஆவலாக உள்ளது .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 9 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by T.N.Balasubramanian Mon May 16, 2016 8:05 pm

யினியவன் wrote:
T.N.Balasubramanian wrote:
அப்பிடியா விமந்தனி, ஆசையை தூண்டிவிட்டீர்களே !

அறுபதிலும் ஆசை வரும்ன்னு இதத்தான் சொல்றாங்களோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1207318

அவர் பதிலால் ஆசை வந்துள்ளது .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 9 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Mon May 16, 2016 11:43 pm

krishnaamma wrote:சதுரகிரி பயணம்..... - Page 9 Ivxe0CnNSLibqePsRLQB+074-1

ஆஹா, எவ்வளவு பெரிய சிவ லிங்கம் .....அருமையாக வரைந்து இருக்கிறார்கள் புன்னகை................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ..முன்பு கொஞ்சம் குட்டியாக தெரிந்தது, இந்த போட்டோவில்  அற்புதமாக இருக்கு !
ஆமாம். மிக அழகாக வரைந்திருக்கிறார்கள். கோரக்கர் குகைக்கு மேலிருந்து பார்க்கையில் வெகு அழகாய் தான் உள்ளது.

உங்களுக்காக இன்னொரு படம்.

சதுரகிரி பயணம்..... - Page 9 12x72qKRSoyWHciGlmgJ+DSCN1437


சதுரகிரி பயணம்..... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 9 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Mon May 16, 2016 11:52 pm

ராஜா wrote:ஆண்டவன் அருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் அக்கா ,

படிக்கும் அனைவரையுமே கூட அழைத்து போவது போல இருக்கும் உங்கள் எழுத்து இது எத்தனை பெரிய புண்ணியம்
நிஜத்தில் சென்று வந்த புண்ணியம் மற்றும் நம் உறவுகளுடனான இந்த கட்டுரை பகிர்வு வாயிலாக மறுமுறை மானசீகமாக அந்த புண்ணிய மலை ஏறிக்கொண்டிருக்கும் புண்ணியத்தை எனக்கு ஏற்படுத்தி தந்ததற்கு, உண்மையில் நான் தான் உங்களனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும் ராஜா. :வணக்கம்: :வணக்கம்:


சதுரகிரி பயணம்..... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 9 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Mon May 16, 2016 11:55 pm

யினியவன் wrote:நல்ல காடுகளை பற்றி எழுதி அதை
வாசிக்கும் நாங்கள் காட்டுவாசிகளா?
வனங்களை வாசிப்பதால் வனவாசிகளா? புன்னகை
காட்டுவாசியும் இல்லை. வனவாசியும் இல்லை. (இரண்டும் ஒன்று தானே? ஒன்னும் புரியல ) இதனை வாசித்துக்கொண்டிருப்பவர்கள் நம் ஈகரைவாசிகள். புன்னகை புன்னகை


சதுரகிரி பயணம்..... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 9 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 9 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 9 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 24 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 16 ... 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum