புதிய பதிவுகள்
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 15:10
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:45
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 22:40
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 20:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 18:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:28
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:28
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:11
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:13
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:55
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 18:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed 26 Jun 2024 - 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 6 of 24 •
Page 6 of 24 • 1 ... 5, 6, 7 ... 15 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
First topic message reminder :
![சதுரகிரி பயணம்..... - Page 6 1yMy9gPDTdCobIqKidPt+001](https://www.filepicker.io/api/file/1yMy9gPDTdCobIqKidPt+001.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 6 SxCdjytQQzO4vVLM3L0G+001](https://www.filepicker.io/api/file/sxCdjytQQzO4vVLM3L0G+001.jpg)
![சதுரகிரி பயணம்..... - Page 6 1yMy9gPDTdCobIqKidPt+001](https://www.filepicker.io/api/file/1yMy9gPDTdCobIqKidPt+001.jpg)
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
![சதுரகிரி பயணம்..... - Page 6 SxCdjytQQzO4vVLM3L0G+001](https://www.filepicker.io/api/file/sxCdjytQQzO4vVLM3L0G+001.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
அப்படி இல்லை ஐயா, மனமிருந்தால் மார்கமுண்டு. 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் கூட ஏராளமானோர் வருகின்றனர்.T.N.Balasubramanian wrote:இடையூறுகள் பல இருப்பதால் ,
வயதானவர்கள் போக முடியமாட்டேன் என்கின்ற ஆதங்கம்தான் யினியவன்
ரமணியன்
இதோ நாங்கள் ஏறும் போது, தரிசனம் முடித்து தன் நண்பர்களின் உதவியுடன் இறங்கும் இளம்பிள்ளை வாதத்தால் தாக்கப்பட்ட பக்தர் ஒருவர்.
![சதுரகிரி பயணம்..... - Page 6 AgJ51BJrTBGVtKbyEf6b+093-1](https://www.filepicker.io/api/file/agJ51BJrTBGVtKbyEf6b+093-1.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
அப்படித்தான் இருக்கும். அடுத்தமுறை போகும் போது விவரம் கேட்கவேண்டும்.krishnaamma wrote:அரசு இப்போது பாதை போட்டுக்கொண்டு வருகிறது. இவ்வேலை அடிவாரம் வரையே நிறைவு பெற்றுள்ளது. சிமெண்ட் பாதை. வெய்யிலில் வெறும் கால்களோடு நடக்கும் பக்தர்களுக்கு சுடாமல் இருக்க ஈர கோணிகள் பாதை நெடுகிலும் பரப்பி வைக்கப்பட்டுள்ளது.
![]()
![]()
![]()
![]()
இதற்குத்தான் நுழைவுக் கட்டணம் வாங்கறாங்களோ என்னவோ விமந்தனி
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
இன்னும் நிறைய இருக்கே கிருஷ்ணாம்மா. இதற்கே பயந்தால் எப்படி?krishnaamma wrote:வழுக்குப் பாறை போகும் வழியைப் பார்த்தாலே.
எனக்கு விழி பிதுங்குகிறது விமந்தனி ! ...........![]()
![]()
![]()
காட்டு மிருகங்கள் தொல்லை உண்டா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ம்ம்... காட்டு மிருகங்கள்...?
கரடிகள் தான் கொஞ்சம் படுத்துவதாக பேச்சு. எப்போதேனும் யானை. மற்றபடி ஏதும்(!) இல்லை.
பகலாக இருந்தாலும் கும்பலாய் போகும் போது இந்த அபாயம் இல்லை என்கிறார்கள். ஆனால், மலை இறங்கும் போது, எங்களைத்தவிர மலையில் வேறு யாருமில்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இல்லை அம்மா வேலைக்காக வந்துள்ளேன்....விமந்தனி wrote:ஓஹோ... மதுரைக்கார பொண்ணு மது, இப்போ பெங்களூர்ல செட்டில் ஆயாச்சா...?மதுமிதா wrote:(மது)ரைரக்கார பொண்ணுவிமந்தனி wrote:காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம் என்றால்.... எங்கு (ஊர்) இருந்தீர்கள் மது...?மதுமிதா wrote:அருமை அம்மா....
நாங்கள் சென்ற போது பெளர்ணமி...
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்
மழையில் மலையில் நடப்பது கஷ்டம் தான். நாங்களும் கூட திரும்பும் போது சங்கிலி பாறையருகே மழை பிடித்துக்கொண்டு விட்டது.![]()
![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1206074 கரடிகள் அதிகம் இருந்தது நங்கள் போகும் போது இப்போது தெரியவில்லை.. குறிப்பாக மலை மேல் உள்ள வெள்ளை விநாயகர் மற்றும் அகத்தியர் கோவில் அருகில் நாம் பார்கலாம்.. அங்கு அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருக்காதுவிமந்தனி wrote:இன்னும் நிறைய இருக்கே கிருஷ்ணாம்மா. இதற்கே பயந்தால் எப்படி?krishnaamma wrote:வழுக்குப் பாறை போகும் வழியைப் பார்த்தாலே.
எனக்கு விழி பிதுங்குகிறது விமந்தனி ! ...........![]()
![]()
![]()
காட்டு மிருகங்கள் தொல்லை உண்டா?![]()
![]()
ம்ம்... காட்டு மிருகங்கள்...?
கரடிகள் தான் கொஞ்சம் படுத்துவதாக பேச்சு. எப்போதேனும் யானை. மற்றபடி ஏதும்(!) இல்லை.
பகலாக இருந்தாலும் கும்பலாய் போகும் போது இந்த அபாயம் இல்லை என்கிறார்கள். ஆனால், மலை இறங்கும் போது, எங்களைத்தவிர மலையில் வேறு யாருமில்லை.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கட்டுரையின் நடை மிகவும் சிறப்பாக உள்ளது . கட்டுரையின் உள்ளே வரும் விமந்தனி யார் ? தொடக்கப் பாடல் எந்த இலக்கியத்தில் உள்ளது ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அக்கா , மிகவும் அருமையாக எழுதுகிறீர்கள் . இது தான் நான் வாசிக்கும் முதல் பயணக்கட்டுரை(உங்களுடையது )...
உங்கள் மனதில் ஏற்பட்ட சின்ன போராட்டங்களை மிகவும் அழகாக கூறி உள்ளீர்கள் (முதல் பக்கம் )
அருமையான நடை .... ஒரு நீரோடை போல ....
நேரில் பார்ப்பது போல உள்ளது .... சதுரகிரியை பற்றி நான் கேள்வி பட்டதே இல்லை .
எனக்கும் பார்க்க வேண்டும் போல் உள்ளது . அழகான மலை ...
படங்கள் அருமை ... உங்களின் படம் ஒன்று இருந்தால் போடுங்களேன் .... நான் பார்கிறேன் ..
தொடருங்கள் ..

- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
அருமையாக உள்ளது.
சதுரகிரி அப்படியே கண்முன் விரிகிறது
சதுரகிரி அப்படியே கண்முன் விரிகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() | அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- Sponsored content
Page 6 of 24 • 1 ... 5, 6, 7 ... 15 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 24
|
|