ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரகிரி பயணம்.....

+12
shobana sahas
சசி
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கா
ராஜா
மதுமிதா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
M.Jagadeesan
krishnaamma
விமந்தனி
16 posters

Page 24 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24

Go down

சதுரகிரி பயணம்..... - Page 24 Empty சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Fri Apr 29, 2016 2:53 pm

First topic message reminder :

சதுரகிரி பயணம்..... - Page 24 1yMy9gPDTdCobIqKidPt+001

மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!




சதுரகிரி பயணம்..... - Page 24 SxCdjytQQzO4vVLM3L0G+001


Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total


சதுரகிரி பயணம்..... - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down


சதுரகிரி பயணம்..... - Page 24 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Fri Jun 10, 2016 11:01 pm

siva.c.r wrote:அனுபவம்தான் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாகப்
புரியவைக்க முடியும் என்றாலும், உங்கள் எழுத்துக்களின்
விவரிப்பும் காட்சிகளைக் கண்முன் கொண்டுவரும்
புகைப்படங்களும் பெருமளவிற்கு சதுரகிரி பயண
விவரங்களை எங்களுக்குப் புரிய வைத்திருக்கின்றன.

எங்கள் மனக்கண் முன்னே கொண்டுவர முயற்சித்தது
வெற்றியடைந்ததா என்று நீங்கள் ஐயம்கொள்ளவே
அவசியம் இல்லை. மனக்கண் முன்னே கொண்டுவருவது
மட்டுமல்லாமல் நாங்களும் உங்களுடனேயே பயணித்து
அனுபவித்ததைப் போன்ற virtual tour experience -ஐயும்
கொடுத்துவிட்டது உங்கள் விவரிப்பு.

எங்கள் நன்றிகளும் பாராட்டுகளும்.
உங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஐயா. இதுபோன்ற ஊக்குவிப்பால் தான் என்னால் இந்த கட்டுரையை வெற்றிகரமாக பதிவிட முடிந்திருக்கிறது.

மறுபடியும் எனது நன்றிகள். நன்றி நன்றி


சதுரகிரி பயணம்..... - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 24 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Fri Jun 10, 2016 11:02 pm

பாலாஜி wrote:மிக அருமையான படங்கள் .

அருமையான கட்டுரை . நீங்க எழுதிய விதம் நிச்சயம் பிரமிப்பு .

வாழ்த்துகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சதுரகிரி பயணம்..... - Page 24 3838410834 சதுரகிரி பயணம்..... - Page 24 103459460
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி பாலாஜி.


சதுரகிரி பயணம்..... - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 24 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by krishnaamma Fri Jun 10, 2016 11:15 pm

விமந்தனி wrote:தாழம்பூ குங்குமம்.

ஆமாம் தாழம்பூ சொல்லிய பொய் தான் அதற்க்கு அந்த வரத்தை வாங்கித்தந்துள்ளது. இது பற்றி ஒரு பதிவு கூட சிவராத்திரி அன்று நம் தளத்தில் போட்டிருக்கிறேன். இருவரும் சேர்ந்து பொய் சொல்லியதாலேயே தாழம்பூவும் சிவ பூஜையில் இடம் பெறுவதில்லையாம். பிரம்மா விற்கும் வழிபாடுகள் இல்லையாம். இது பற்றி என் அம்மாவிடம் கேட்ட போது விவரம் சொன்னார்கள்.

ஆனால், திருப்பட்டூரில் பிரம்மாவிற்கு கோயில் உள்ளது. பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். மிகவும் சக்திவாய்ந்த கோயில். இரண்டு முறை சென்று வந்துள்ளேன்.

மேலும் இது குறித்து மாலை சந்தனலிங்க பூசாரியான நல்லத்தம்பியிடமே பேசிய போது அவர்கள் சொன்னது, குங்கும பிரசாதம் சந்தன மகா தேவியுடையது என்றார்கள்.

புஷ்கர் இல் கூட நான்கு தலையுடன்  பிரும்மாவுக்கு  கோவில் இருக்கு விமந்தனி, நாங்க போய் சே வித்திருக்கோம் புன்னகை


Last edited by krishnaamma on Fri Jun 10, 2016 11:40 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 24 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Fri Jun 10, 2016 11:21 pm

பொதுவாகவே நான் பயணக்கட்டுரை என்று எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு வேகத்தில் துவங்கி விடுவேன். அப்புறம் ஏண்டா துவங்கினோம் என்றும் எப்போது முடிப்போம் என்றும் ஒருவித சலிப்பு வந்து விடும்.

கட்டுரையை முடிக்கும் போது அப்பாடா எப்படியோ முடித்து விட்டோம். என்று நிம்மதி வரும் மனதிற்கு.

ஆனால், இந்த கட்டுரையை பொறுத்தவரை ஆற அமர நிதானமாய் யோசித்து, யோசித்து மிகவும் ரசனையுடனே அனுபவித்து என் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொண்டேன்.

எழுத, எழுத வரிகள் பெருகிக்கொண்டே தான் சென்றது. ஒவ்வொரு பதிவும் போஸ்ட் பண்ண பிறகு ‘இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாமோன்னு...’ ன்னு தோன்றும்.

நான் மலைக்கு சென்று வந்தது இரண்டு நாளானாலும், இங்கே உங்களுக்காக கட்டுரை எழுதுகிறேன் பேர்வழி என்று மறுபடியும் இத்தனை நாட்களாக நம் உறவுகளின் புண்ணியத்தால் மானசீகமாக மகாலிங்க தர்சனம் பெற்றுக்கொண்டிருந்தேன்.  

ஒவ்வொரு பதிவிலும் என்னுடன் பயணித்து இன்று வெற்றிகரமாக ஒரு ஆன்மீகப்பதிவாக இந்த கட்டுரை முடிய அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


சதுரகிரி பயணம்..... - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 24 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by விமந்தனி Fri Jun 10, 2016 11:23 pm

krishnaamma wrote:புஷ்கர் இல் கூட நான்கு தலையுடன்  பிரும்மவுக்கு கோவில் இருக்கு விமந்தனி, நாங்க போய் சேவித்திருக்கோம் புன்னகை புன்னகை
ஓ....! புன்னகை


சதுரகிரி பயணம்..... - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசதுரகிரி பயணம்..... - Page 24 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சதுரகிரி பயணம்..... - Page 24 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 24 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by T.N.Balasubramanian Sat Jun 11, 2016 10:46 am

திருபட்டூர் --திருச்சியில் இருந்து 25 km சென்னை போகும் வழியில் உள்ளது , பிரம்மாவிற்கான கோயில் இருக்கிறது . அவர் செய்த தவறுக்கு சிவனிடம் மன்னிப்பு கேட்க , ஒரே இடத்தில் 12 லிங்கங்களை வைத்து என்னை பூஜித்தால் , உனக்கு பாப விமோசனம் கிடைக்கும் எனக் கூற , திருபட்டூர் வந்து பூஜை செய்து விமோசனம் பெற்றதாக கூறுவார் . இங்கேயே அவருக்கு தனிக் கோவிலும் அமைந்தது . இரேண்டாக பூசணிக்காயை வெட்டி , அதில் எண்ணெய் விட்டு ,விளக்கேற்றி வழிபடுகிறார்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சதுரகிரி பயணம்..... - Page 24 Empty Re: சதுரகிரி பயணம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 24 Previous  1 ... 13 ... 22, 23, 24

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum